முக்கிய செய்திகள்

Tag Archives: விவேக்

போராடும் இளைஞர்களுக்கு, கலாம் படம் பதித்த தொப்பிகள்: நடிகர் விவேக் அசத்தல்

போராடும் இளைஞர்களுக்கு, கலாம் படம் பதித்த தொப்பிகள்: நடிகர் விவேக் அசத்தல்

சென்னை, மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு நடிகர் விவேக் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் போராடி வரும் இளைஞர்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்துள்ளார் நடிகர் விவேக். ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் ஐந்தாவது நாளாக உற்சாகம் குறையாமல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை மெரினாவில் மட்டும் போராட்டத்தில் சுமார் 11 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களுக்கு உணவு, நீர் ஆகியவற்றை ...

Read More »

விவசாயிகளின் கண்ணீர் இதயம் பிளக்கிறது, பொங்கல் கொண்டாட மாட்டேன்: நடிகர் விவேக்

விவசாயிகளின் கண்ணீர் இதயம் பிளக்கிறது, பொங்கல் கொண்டாட மாட்டேன்: நடிகர் விவேக்

சென்னை: இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகின்றன. கருகும் பயிர்களை பார்த்து விவசாயிகள் மாரடைப்பால் இறக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பொங்கல் விவசாயிகள் துன்பத்தால் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். ஆயினும் மஞ்சள் கரும்பு பானை வாங்கி உழவர் ...

Read More »

பயங்கர பீதியில் அனிருத்! அதிர்ந்துபோனாராம்! இப்படியா நடந்தது?

பயங்கர பீதியில் அனிருத்! அதிர்ந்துபோனாராம்! இப்படியா நடந்தது?

சினிமாவில் இன்று அனிருத் என்றாலே சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் பட்டாளம் வரை ஒரே குதூகலம். மிக சிறு வயதான இவர், தன் பாடல்களால் அப்படியே எல்லோரையும் ஈர்த்துவிட்டார். அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா என பல பிரபலங்களின் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். VIP படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்த ரிஷி தற்போது ரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இது பற்றி அனிருத் சொல்லும்போது இந்த படத்தின் பெயரை கேட்டதும் எப்போதும்போல இருந்தேன். ஆனால் பேய் படம் ஹாரர் என்றதும் ...

Read More »

சீனாவை ஆட்டம் காண வைக்க விவேக் முயற்சி: மக்கள் ஒத்துழைப்பார்களா?

சீனாவை ஆட்டம் காண வைக்க விவேக் முயற்சி: மக்கள் ஒத்துழைப்பார்களா?

தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென முத்திரை பதித்தவர் விவேக். சிரிப்புடன் சிந்தனையை தூண்ட முயற்சிப்பதே இவரது நகைச்சுவையின் முக்கியம்சமாகும். இவர் மரம் நடுதல் போன்ற சமூக கருத்துக்களை நிஜ வாழ்க்கையிலும் வெளிப்படுத்துவார். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு தருவதோடு இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி சீனா தொல்லை கொடுத்து வருகிறது. இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘விழித்துக்கொள்வோம் நாம்! இனி ...

Read More »