முக்கிய செய்திகள்

Tag Archives: விஜய்

நடிகை அமலாபால்- விஜய்க்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்

நடிகை அமலாபால்- விஜய்க்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்

காதல் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரபல திரைப்பட நடிகை அமலாபால் மற்றும் இயக்குநர் விஜய்க்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சொந்த பிரச்சனைகள் காரணமாக இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்தனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் அமலா பால் தொடர்ந்து நடித்து வருவதே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் அமலாபால்-இயக்குநர் விஜய், விவகாரத்து கேட்டு சென்னை குடும்பல நல ...

Read More »

விஜய் இப்படியா? ஆசந்து போகும் இலங்கை தமிழ் அழகி!

விஜய் இப்படியா? ஆசந்து போகும் இலங்கை தமிழ் அழகி!

இலங்கை தமிழ் பெண்ணான சபிஜே ஒரு சர்வதேச மாடல். பிறந்தது நியூஸிலாந்தில். வளர்ந்தது ஆஸ்திரேலியாவில் . சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்துள்ள இவருக்கு தமிழ்நாட்டின் மீது ஒரு கண். அதுவும் தமிழகத்தை தன் சொந்த ஊர் போல எண்ணுவாராம். இங்குள்ளவர்களை தன் உடன் பிறந்தவர்கள் போல் எண்ணுகிற சபிஜேக்கு தமிழ் சினிமாவின் மேல் ரொம்ப இஷ்டமாம். பெரிய மாடலாக இருந்தாலும், தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக தமிழகம் வந்தவர், பைரவா ஷூட்டிங்கில் விஜய்யை சந்தித்து இருக்கிறார். அவ்வளவு தான் விஜய்யை பற்றி அப்படி ...

Read More »

விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா? பார்க்க

விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா? பார்க்க

இளைய தளபதி விஜய், தல அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கிய இடம் வகிப்பது சென்னை தான். இந்த சென்னையில் கடைசி 6 விஜய், அஜித் படங்களின் வசூல் நிலவரங்கள் இதோ…. விஜய் பைரவா- ரூ 7 கோடி தெறி- ரூ 10.5 கோடி புலி- ரூ 5.04 கோடி கத்தி- ரூ 7.82 கோடி ஜில்லா- ரூ 5.68 கோடி தலைவா- ரூ 7.32 கோடி அஜித் மங்காத்தா- ரூ ...

Read More »

அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்

அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரூ 100 கோடி என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது. படத்தில் கதை நன்றாக இருக்கின்றதா? இல்லையா? என்று தான் பார்ப்பது இல்லை. தனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்துவிட்டதா!..அது தான் கெத்து என்று நினைத்து வருகிறார்கள், அந்த வகையில் எந்த நடிகர் எத்தனை முறை ரூ 100 கோடி படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா…பாருங்கள்…, ரஜினி- சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி கமல்- விஸ்வரூபம் விஜய்- துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா அஜித்- என்னை அறிந்தால், வேதாளம், ...

Read More »

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை

அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் வேதாளம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. சுமார் ரூ 120 கோடி வரை வசூல் செய்ததாக கூறினார்கள். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் ஹிட் குறித்து நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. இப்பாடல் தான் அனைத்து கல்லூரி பஃங்சனிலும் தற்போது ஒலித்து வருகின்றது, அப்படித்தான் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டார். இவர் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார், கீர்த்தி தீவிர விஜய் ரசிகை ...

Read More »

தளபதி61 ஜோதிகா திடீர் விலகல் பின்னணி இதுதானாம்…!

தளபதி61 ஜோதிகா திடீர் விலகல் பின்னணி இதுதானாம்…!

தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் – இயக்குனர் அட்லீ இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதிகா தெரிவித்துள்ளார். அதனால், கடும் அதிர்ச்சியடைந்த படக் குழுவினர் உடனடியாக வேறு ஒருவரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துவிட்டார்கள். கதையைக் கேட்டு சம்மதித்து, கதாபாத்திரம் சம்பந்தமாக, பயன்படுத்தும் ஆடைகள் உட்பட அனைத்து ...

Read More »

ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?

ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?

விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இதில் அஜித்தின் தோற்றம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இதுவரை பல லட்சம் பேர் டவுண்ட்லோர் செய்துள்ளதாகவும், மேலும், கூகுலில் கூட இதுவரை 2 லட்சம் பேருக்கு மேல் தேடியதாகவும் கூறப்படுகின்றது. தற்போது சிவா வெளியிட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். பர்ஸ்ட் லுக் வெளியான 4 நாட்களில் இத்தனை பேர் சேர் செய்தது இதுவே முதன் முறையாம், மேலும், ...

Read More »

விஜய்61’ல் இருந்து விலகிவிட்டாரா ஜோதிகா? அதிர்ச்சி தகவல்

விஜய்61’ல் இருந்து விலகிவிட்டாரா ஜோதிகா? அதிர்ச்சி தகவல்

விஜய்61’ல் ஜோதிகா உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வரும் அவர் விஜய் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் பரவிவந்தது. தன் கேரக்டருக்கு சில மாறுதல்கள் செய்யுமாறு அட்லீயிடம் ஜோதிகா கேட்டுள்ளாராம், அதை செய்தால் தான் படத்தில் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டாராம். அதனால் இயக்குனர் தற்போது ஜோதிகாவிற்கு பதிலாக வேறொரு ஹீரோயினை நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

Read More »

விஜய்யின் 61வது படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு எங்கு நடந்தது தெரியுமா?

விஜய்யின் 61வது படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு எங்கு நடந்தது தெரியுமா?

பைரவா பட வெற்றியோடு விஜய் அட்லீ படத்தில் கமிட்டாகிவிட்டார். இப்படத்தில் நடிக்கும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்து விவரங்களையும் படக்குழு வெளியிட்டுவிட்டது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஈ.சி.ஆரில் உள்ள பனையூரில் நடக்கிறது என்று கூறப்பட்டது. இதனால் விஜய்யை வரவேற்பதற்காக அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர். ஆனால் கிடைத்த தகவல்படி, படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு அனங்காபுத்தூரில் உள்ள Velco தியேட்டரில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Read More »

பரபரப்பாக தொடங்கியது தளபதி61 படப்பிடிப்பு – அசத்தல் அப்டேட்ஸ்

பரபரப்பாக தொடங்கியது தளபதி61 படப்பிடிப்பு – அசத்தல் அப்டேட்ஸ்

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பது தெரிந்ததே. அதோடு, இந்த படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல்அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கயிருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல் காட்சிகள் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கயிருக்கிறது. ஆனால் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில் மற்றும் சென்னையை அடுத்துள்ள பனையூரிலும்தான் நடப்பதாக சொல்கிறார்கள். அதன்காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே பின்னி மில், பனையூரில் ...

Read More »