முக்கிய செய்திகள்

Tag Archives: விக்ரமை மிஞ்சுவாரா விஜய்?

அஜித், விக்ரமை மிஞ்சுவாரா விஜய்?

அஜித், விக்ரமை மிஞ்சுவாரா விஜய்?

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பது இது 50வது படமாகும். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் டீசர் பொங்கல், குடியரசு தினம் ஆகிய நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியாக பிப்ரவரி 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நள்ளிரவு வெளியாகும் டீசரை விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இதுவரை ...

Read More »