முக்கிய செய்திகள்

Tag Archives: ரஜினி

தமிழ்நாட்டு மக்களுக்கு ரஜினி தேவையில்லை…! அந்த நடிகையே போதும்…!

தமிழ்நாட்டு மக்களுக்கு ரஜினி தேவையில்லை…! அந்த நடிகையே போதும்…!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசாத ரஜினி காந்த் தேவையில்லை. தைரியமாக தமிழா்களுக்காக குரல் கொடுத்த அந்த நடிகையே போதும் என்கிறனா் இளைஞா்கள். ஜல்லிக்கட்டு குறித்து பீட்டா அமைப்பின் தவறான கருத்தால் தமிழகத்தில் இன்று ஜல்லிகட்டு கேள்விக்குறியாக உள்ளது. இந்த அமைப்பில் உள்ளவா்கள் மிக பெரிய புண்ணியவான்கள். இவா்கள் ஆடு, மாடு, கோழி. பறவைகள் என கிடைப்பது எல்லாத்தையும் சாப்பிடுவார்களாம் ஆனால். 2000 ஆண்டுகளாக தமிழனின் வாழ்வோடு இரண்டற கலந்த காளை மாடுகளை நாம் கொடுமைப்படுத்துகிறோமாம். நாங்கள் வளா்த்து ஒருநாள் விளையாட்டுக்காக அதனை ஓட விடுவது கொடுமையானதா ...

Read More »

இலங்கையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- வெளிவந்த ரிப்போர்ட்

இலங்கையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- வெளிவந்த ரிப்போர்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் மன்னன் ரஜினி தான். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய் தான் உள்ளார் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் தமிழ் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, கபாலி படம் இலங்கையில் சுமார் 54 திரையரங்கில் வெளிவந்ததாம். இதன் பிறகு பைரவா தற்போது 53 திரையரங்கில் வெளிவர, ரஜினிக்கு பிறகு விஜய் தான் இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளார்.

Read More »

சூப்பர் ஸ்டார், இளைய தளபதி சந்திப்பு- நடந்தது என்ன? முழு விவரம் !!!

சூப்பர் ஸ்டார், இளைய தளபதி சந்திப்பு- நடந்தது என்ன? முழு விவரம் !!!

தமிழ் சினிமாவில் இன்றும் நம்பர் 1 இடத்தில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் நேற்று பைரவா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது, அதே இடத்தில் தான் 2.0 ஷுட்டிங் நடந்து வந்துள்ளது, ரஜினி இருப்பதை அறிந்து விஜய் மரியாதை நிமித்தமாக நேராக சென்று பார்த்துள்ளார். சில மணி நேரம் ரஜினியிடம் பேசியுள்ளார், 2.0 மேக்கப்பில் இருந்ததால் ரஜினியுடன், விஜய் எந்த ஒரு புகைப்படமும் எடுத்துக்கொள்ளவில்லையாம்.

Read More »

ரஜினியை பற்றி மீண்டும் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு !!!

ரஜினியை பற்றி மீண்டும் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு !!!

நடிகர் மன்சூர் அலிகான் நேற்று  நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்டனர். “முன்னணி நடிகர்களான ரஜினி கமல் இந்த பொதுக்குழுவுக்கு வரவில்லையே என்று கேள்வி க்கு “பாவம் இரண்டு பேருக்குமே வயசு ஆச்சு கமல் Skype லே பேசினார். ரஜினி அவர் படத்துக்காக பம்பாய்க்கு போவார், ஆனால் பொதுக்குழுவுக்கு வரமாட்டாரு. நான் சின்ன நடிகன் கொஞ்சம் நாணயமா இருக்கேன், அவங்க எல்லாம் பெரிய நடிகரா ஆகிட்டாங்க என்று குறிப்பிட்டார்.

Read More »

விஜய் செய்ததை ரஜினியிடம் எதிர்பார்த்தேன் – இயக்குனர் அமீர் !!!

விஜய் செய்ததை ரஜினியிடம் எதிர்பார்த்தேன் – இயக்குனர் அமீர் !!!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அமீர். இவர் சமீபத்தில் மோடியின் ரூ.500, 1000 செல்லாது திட்டத்தை பாராட்டி ட்வீட் போட்ட ரஜினியை சரிமாரியாக கேள்வி எழுப்பினார். அவர் தன்னுடைய கபாலி படத்துக்கு வாங்குன சம்பள கணக்கை வெளிப்படையாக கூற முடியுமா என்று நேரடியாக பல கேள்விகள் எழுப்பினார். இதன் பின் இவருக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்தன. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார், விஜய் பத்திரிக்கையாளர்களை சமீபத்தில் கூப்பிட்டு மோடி புதிய திட்டத்துக்கு தன்னுடைய வரவேற்பையும் அதனால் சாமானியன் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். ...

Read More »

மன்னிப்பு கேட்ட சூப்பர்ஸ்டார்: சங்கடப்பட்ட புதுமுக நடிகை !!!

மன்னிப்பு கேட்ட சூப்பர்ஸ்டார்: சங்கடப்பட்ட புதுமுக நடிகை !!!

தமிழ் சினிமாவில் புதியவர்களுக்கு வாய்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதில் கூத்துப்பட்டறையில் பயின்ற மாயா என்ற புதுமுக நடிகை தனுஷின் தொடரி மூலம் அறிமுகமானார். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இது பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில் ” இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலே என்னுடய காட்சி தான், அதுவும் ரஜினி சாருடன் இணைந்து நடிக்கும் காட்சி என்பதால் கொஞ்சம் பயம். இருந்தாலும் நல்லா நடிக்க வேண்டும் எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு சமயம் நானும் ரஜினி ...

Read More »

ரஜினியின் 2.0 படம் குறித்து இயக்குனர் ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா?

ரஜினியின் 2.0 படம் குறித்து இயக்குனர் ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா?

ரஜினியின் 2.0 படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு நேற்று அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் சல்மான் கான், என்னை அழைக்கவில்லை ஆனால் நான் ரஜினியை காணவே இங்கு வந்தேன் என்று தனக்குள் இருக்கும் ரசிகரை வெளிக்காட்டியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி The Master coming with a double bonanza.. அடுத்த தீபாவளி இன்னும் பெரிய சத்தத்துடன் இருக்கும் என்று டுவிட் செய்துள்ளார்.

Read More »

ரஜினியின் 2.0 படத்தின் ஃபஸ்ட் லுக்கில் இருக்கும் ரகசியம் !!!

ரஜினியின் 2.0 படத்தின் ஃபஸ்ட் லுக்கில் இருக்கும் ரகசியம் !!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருக்கின்றனர். அதிலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படைப்பு என்பதால் கண்டிப்பாக படம் நம்மை ஆச்சரியப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. அதில் அக்ஷய் குமாரின் படம் மட்டுமே இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் 2.0 என்ற எழுத்த முழுவதிலும் குட்டிகுட்டியாக ரஜினியின் உருவம் இருக்கிறது என்பது இதில் இருக்கும் ரகசியம்.

Read More »