முக்கிய செய்திகள்

Tag Archives: முருகதாஸ்

மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படத்தையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதை தொடர்ந்து அடுத்து இவர் அஜித்துடன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி முருகதாஸ்-விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் வாய்ப்பு அமைந்துள்ளது. இப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

Read More »

முருகதாஸை கலாய்த்து எடுத்த இளைய தளபதி- இப்படிக்கூட செய்வாரா?

முருகதாஸை கலாய்த்து எடுத்த இளைய தளபதி- இப்படிக்கூட செய்வாரா?

இளைய தளபதி விஜய் என்றாலே ஒரு அமைதியான முகம் தான் நியாபகம் வரும். ஆனால், அவருடன் பணியாற்றியவர்கள் அனைவரும் சொல்வார்கள் அவர் எத்தனை ஜாலியான மனிதர் என்று. இந்நிலையில் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் செம்ம ஹிட் அடித்த படம் துப்பாக்கி, கத்தி. இதில் கத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக முருகதாஸ் ஒரு வானொலி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது விஜய் போன் செய்து தன் பெயரை சொல்லாமலேயே ‘அண்ணா விஜய் சார் பற்றி சொல்லுங்க, எப்படி இவ்ளோ நல்ல படம் எடுக்குறீங்க’ என பேசினார். முருகதாஸும் சில நேரம் ...

Read More »

விஜய் ரசிகர்களின் அன்பை கண்டு நெகிழ்ந்த முன்னணி இயக்குனர் !!!

விஜய் ரசிகர்களின் அன்பை கண்டு நெகிழ்ந்த முன்னணி இயக்குனர் !!!

விஜய் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்துவிட்டால் யாராக இருந்தாலும் தலையில் தூக்கி கொண்டாடுவார்கள். அந்த வகையில் விஜய்யின் மார்க்கெட் சில வருடங்களுக்கு முன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. விஜய் அவ்வளவு தான் என்று நினைத்திருந்த நிலையில் துப்பாக்கி என்ற படம் வெளிவந்து அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடித்தது. இதுமட்டுமின்றி கத்தி படமும் விஜய்யை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றது, இந்த இரண்டு படங்களையும் இயக்கியது முருகதாஸ் தான். இவரின் பிறந்தநாளான நேற்று விஜய் ரசிகர்கள் தங்கள் வாழ்த்தை டுவிட்டரில் கூறியது மட்டுமில்லாமல் ...

Read More »

எந்த நடிகரும் என்னை நம்பவில்லை, அவர் மட்டுமே நம்பினார்- முருகதாஸ் உருக்கம்

எந்த நடிகரும் என்னை நம்பவில்லை, அவர் மட்டுமே நம்பினார்- முருகதாஸ் உருக்கம்

கத்தி, துப்பாக்கி என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘நான் இயக்குனராக அறிமுகமான போது என்னை நம்பி கதை கேட்டது அஜித் மட்டும் தான். வேறு எந்த நடிகரும் அந்த நேரத்தில் புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குவார்கள்’ என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Read More »