முக்கிய செய்திகள்

Tag Archives: முக்கிய செய்திகள்

முக்கியமான படங்களில் கமிட் ஆகி பிறகு தூக்கப்பட்ட ஹீரோயின்கள் லிஸ்ட்- ஸ்பெஷல்

முக்கியமான படங்களில் கமிட் ஆகி பிறகு தூக்கப்பட்ட ஹீரோயின்கள் லிஸ்ட்- ஸ்பெஷல்

சினிமாவை பொறுத்தவரை கடைசி நிமிடம் கூட எது வேண்டுமானாலும் நடக்கலாம், சமீப காலமாக ஒரு படத்திலிருந்து ஹீரோவே தூக்கப்படுகின்றார்கள், அப்படியிருக்க ஹீரோயின்கள் தான் எந்த லெவல் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும், அப்படி முதலில் கமிட் ஆகி அதிலிருந்து தூக்கப்பட்ட ஹீரோயின்களின் படங்கள் எது என்பதை பார்ப்போம். நயன்தாரா-சதா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே ரஜினியுடன் நடிக்க காத்திருக்கின்றது, அவருடன் நடிக்க பல ஹீரோயின்கள் போட்டிப்போட சந்திரமுகி படத்தில் முதலில் சதா தான் கமிட் ஆனார், பிறகு ஒரு சில பிரச்சனைகளால் நயன்தாரா எண்ட்ரீ ...

Read More »

பிரபல ஹாலிவுட் இயக்குனரால் பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத பிரகாஷ் ராஜ்

பிரபல ஹாலிவுட் இயக்குனரால் பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் இன்று இந்தியாவே கொண்டாடும் நாயகன். ஒவ்வொரு படத்திலும் ரஜினி, கமல், விஜய் ஏன் அமிதாப் பச்சனே இருந்தாலும் தனக்கென ஒரு தனித்துவமான நடிப்பால் கவர்பவர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் உங்களிடம் பேச விரும்புகிறார் என தொகுப்பாளர் கூறினார். அதை தொடர்ந்து யார் என்று அனைவரும் ஆவலுடன் இருக்க, ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் பேச ஆரம்பித்தார். அவர் பேச தொடங்க பிரகாஷ் ராஜ் ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் ...

Read More »

ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?

ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?

ரஜினி குடும்பத்தில் எல்லோருமே சினிமாவில் வெற்றிநடைபோட்டு வருகின்றனர். ஒருபக்கம் தனுஷ், சௌந்தர்யா இயக்கத்தில் VIP2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் கதையை எடுக்க இருக்கிறார். அதேசமயம் அவருக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல ஹீரோவை இயக்க ஆசையாம். அந்த நாயகன் யாரும் இல்லை, சிம்பு தானாம். சிம்புவுக்கு கதை எழுதி, ஐஸ்வர்யா அவரிடம் கூறவும் தயாராகி விட்டாராம். ஆனால் ஏதோ சில பிரச்சனைகளால் இப்படத்தின் விவரங்கள் எதுவும் தெளிவாக வெளியாகவில்லை.

Read More »

யாரும் இல்லாத நேரத்தில் மோகன்லால் இப்படி ஒரு காரியம் செய்தாரா?

யாரும் இல்லாத நேரத்தில் மோகன்லால் இப்படி ஒரு காரியம் செய்தாரா?

சாதாரண மக்கள் வெளியில் தனியாக செல்ல முடியும். ஆனால் பிரபலம் என்று ஆனால் அவர்களால் ஒரு சின்ன இடத்திற்கு கூட தனியாக செல்ல முடியாது. அவர்கள் சினிமாவில் வருவதற்கு முன் வாழ்க்கையில் நிறைய இடங்களில் தனியாக சுற்றியிருப்பார்கள். பிரபலங்களுக்கு ஒரு சில நேரத்தில் நம்மால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லையே என வருத்தம் இருக்கும். தற்போது சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடுரோட்டில் சென்று தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் மலையாள சினிமா உலக சூப்பர் ஸ்டார் மோகன்லால். கடந்த மார்ச் 20ம் தேதி திருவனந்தபுர ...

Read More »

இளையராஜா ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டார் கங்கை அமரன்- பிரபல இசையமைப்பாளர்

இளையராஜா ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டார் கங்கை அமரன்- பிரபல இசையமைப்பாளர்

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் விவகாரம் தமிழ் சினிமாவில் தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்து அண்மையில் கங்கை அமரனிடன் ஒரு தொலைக்காட்சி கேட்க, அதற்கு அவர், இதற்கு மேல சம்பாதிச்சு என்ன பண்ணப்போறாரு, திங்கிறது ரெண்டு இட்லி, ரெண்டு சப்பாத்தி என கூறியிருந்தார். இதனை கேட்ட பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்யன், இளையராஜா இசையில் அவர் முதன்முதலாக எழுதிய பாடல் செந்தூரப்பூவே. அந்த பாடல் ஹிட்டடித்த பிறகுதான் அவர் உலகத்துக்கு தெரிந்தார். உலகமே வியக்கும் இசைஞானியை இவர் அப்படி சொல்லலாமா? இப்படிப்பட்ட அண்ணனை நினைத்து அவர் பெருமைப்பட ...

Read More »

எனது சம்பளம் 10 கோடி! – அனைவருக்கும் ஷாக் கொடுத்த பிரபல நடிகர்!

எனது சம்பளம் 10 கோடி! – அனைவருக்கும் ஷாக் கொடுத்த பிரபல நடிகர்!

50 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டவர் ஜி.வி.பிரகாஷ். முன்னணி இசையமைப்பாளரான நேரத்தில் திடீரென்று டார்லிங் படம் மூலம் ஹீரோவாக ரசிகர்களை சந்தித்த அவர், தற்போது கோடம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். பகலில் நடிப்பு, இரவில் இசையமைப்பு என பிசியாக செயல்பட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ். நேற்று முன்தினம் அவர் நடித்த புருஸ்லீ படம் வெளியானது. படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. என்றாலும், அவரிடம் புதிய படங்களுக்காக கதை சொல்லச்செல்லும் டைரக்டர்களின் படையெடுப்பு குறைந்தபாடில்லை. அதனால், தன்னிடம் கதை ...

Read More »

பாகுபலி டீமில் உள்ள அனைவரையும் அப்செட் ஆக்கியது கோலிவுட் தானா?

பாகுபலி டீமில் உள்ள அனைவரையும் அப்செட் ஆக்கியது கோலிவுட் தானா?

பாகுபலி-2 ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகின்றது. எல்லோரும் ட்ரைலரை புகழ்ந்து வருகின்றனர். எப்போது திரையில் படத்தை பார்ப்போம் என்ற எதிர்ப்பார்ப்பு பல மடங்கு எகிறவிட்டது, ஆனால், இதிலும் ஒரு சோகம் உள்ளது. ஏனெனில் இன்று மாலை வருவதாக இருந்த ட்ரைலரை அதற்குள் யாரோ லீக் செய்துவிட்டனர், லீக் ஆன ட்ரைலர் தமிழ் பதிப்பு என்பது தான் சோகம். இதற்கு முன் புலி டீசர் கூட இப்படி லீக் ஆனது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் தான் இப்படி நடந்து வருகின்றது. ...

Read More »

விஜய் பாணியை பின்பற்றி அனிருத்தை இளைக்க வைத்த அஜித்!

விஜய் பாணியை பின்பற்றி அனிருத்தை இளைக்க வைத்த அஜித்!

பெரிய ஹீரோக்களின் படங்களின் இசையமைப்பாளர்கள் யார் என்ற கேள்வி எப்போதும் எழும். அதற்க்கு காரணமும் இருக்கு.பாட்டு ஹிட்டுன்னா, படம் ஹிட்டுங்கிற காலத்தில் இருக்கிறோம். அதனால், தன் பட ம்யூசிக் டைரக்டர் யார் என்பதில் எல்லோரும் கவனமாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது இளையதளபதி விஜய் சும்மா இருப்பாரா? ஒரே  ஒரு சிங்கர் என்பதினால், எப்போதும் இயக்குனர் டியூனை  ஓகே பண்ணாலும், விஜய் கேட்டு ஓகே பண்ணுவது வழக்கம். ஆனால், தல அப்படி இல்லை.” நான் நடிக்கிறேன். படத்தை ஹிட் ஆக்க வேண்டியது உங்க பொறுப்புன்னு” இயக்குனர் ...

Read More »

பிரபல சூப்பர்ஸ்டார் குடும்பமே மருத்துவமனையில் தஞ்சம்..?? – உடல்நிலை கவலைக்கிடம்

பிரபல சூப்பர்ஸ்டார் குடும்பமே மருத்துவமனையில் தஞ்சம்..?? – உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாராய் அவர்களின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணராஜ் ராய் அவர்களை ஐஸ்வர்யாராய் உள்பட குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணராஜ் ராய் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் வந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விசாரித்தார். அதுமட்டுமின்றி மருத்துவமனையில் இரவு முழுவதும் தங்கியிருந்து ...

Read More »