முக்கிய செய்திகள்

Tag Archives: படம்

காதலிக்கிறவர்கள் இந்தப்படங்களைப் பார்த்தே ஆகவேண்டும்

காதலிக்கிறவர்கள் இந்தப்படங்களைப் பார்த்தே ஆகவேண்டும்

ஒவ்வொரு காலகட்டத்தில் வரும் படங்கள் அந்தந்த காலகட்ட இளைஞர்களை பிரதிபலிப்பவை. அவ்வகையில் இப்படங்கள் காதல் என்றதும் ஞாபகம் வருபவை. அலைகள் ஓய்வதில்லை   சாதி விட்டு சாதி என்பது இன்றைக்கே அடிதடியாய் இருக்கிறபோது, மதம் விட்டு மதம் காதலைச் சொன்ன ட்ரெண்ட் செட்டர் படம். காதலுக்கு மதமெல்லாம் முக்கியமில்லை என்று முகத்திலறைந்து சொன்ன, இந்தப் படத்தின் காதல் காட்சிகள் க்ளாஸிக் ரகம். புன்னகை மன்னன்   ஏக் துஜே கேலியே-வில் காதலர்கள் தற்கொலை செய்வதாய் காட்டியதால் தனக்குத் தானே வருந்திய கே.பாலசந்தர், தற்கொலையில் ஆரம்பித்து ...

Read More »

இங்கிலீஷ் படம் இயக்குகிறார் கமல்!

இங்கிலீஷ் படம் இயக்குகிறார் கமல்!

விரைவில் ஆங்கில படம் ஒன்றை இயக்க இருக்கிறார் கமல். ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் உரையாற்ற அமெரிக்க சென்றுள்ள கமல் அங்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவர் அங்குள்ள மீடியாக்களிடம் பேசும்போது ஆங்கில படம் இயக்கும் தகவலை கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனது அமெரிக்க நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஆங்கில படம் ஒன்றை தயாரித்து, இயக்க இருக்கிறேன். அதற்கான டிஷ்கசன் தற்போது நடந்து வருகிறது. விரைவில் இது பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்தியாவில் தணிக்கை ...

Read More »