முக்கிய செய்திகள்

Tag Archives: தொழில்நுட்பம்

இனி பேஸ் புக்கில் நீங்கள் வேலை தேடலாம்! பயோ டேட்டாவை அப்லோட் செய்தால் வேலை தேடி வரும்!

இனி பேஸ் புக்கில் நீங்கள் வேலை தேடலாம்! பயோ டேட்டாவை அப்லோட் செய்தால் வேலை தேடி வரும்!

உலகம் முழுவதும் பல கோடி இளைஞர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதனாலேயே பலர் வேலைக்கு கூட செல்வதில்லை என கூறலாம். பலர் வேலைகளுக்கு நடுவே பேஸ் புக்கை பயன்படுத்துகின்றனர். அடிக்கடி பேஸ் புக்கை பயன்படுத்தி சிலர் வேலை இழந்துள்ளனர். எப்படியும் பலரின் வேலைக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் இனி இளைஞர்களுக்கு வேலை தர முடிவு செய்துள்ளது. பேஸ் நிறுவனத்தில் அல்ல. பேஸ் புக்கில் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை பிடிக்க பேஸ்புக்கை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதே போல் இளைஞர்களும் தங்களது பயோ ...

Read More »

தொட்டால் போதும் சார்ஜ் ஏறிவிடும் உங்க போனில்: அட எப்படிங்க ?

தொட்டால் போதும் சார்ஜ் ஏறிவிடும் உங்க போனில்: அட எப்படிங்க ?

இனி கவலை இல்லை ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறி விடும். அட உண்மைதாங்க..! பக்காவான தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் தொழில் நுட்ப வல்லுனர்கள். ஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை என்னவென்றால் சார்ஜ் தீர்ந்துவிடுவது தான். எவ்வளவு தான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்றளவும் இந்த பிரச்னை விடாமல் துரத்துகிறது. இதனை முறியடிக்கும் நோக்கில் பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆர்கானிக் பாலிமரானால் ஆன செல்போனை கண்டுபிடித்து விட்டார்கள். இந்த ஆர்கானிக் பாலிமரால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் ...

Read More »

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களே தினமும் இலவசமாக 10 ஜி.பி. வேண்டுமா?

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களே தினமும் இலவசமாக 10 ஜி.பி. வேண்டுமா?

1) ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களே உங்களது ஒரு நாள் லிமிட் 10 ஜி.பி.யாக உயர வேண்டுமா என்ற மெஸேஜ் உங்களுக்கு வந்திருக்கிலாம். எச்சரிக்கை. இது ஒரு வதந்தி. அதுமட்டுமல்ல உங்களது மொபைலில் உள்ள தகவல்களை திருடுவதற்கான ஒரு முயற்சி. 2) முகநூலில் அந்த போலி மெஸேஜ் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.  இந்த லிங்க் கொடுக்கப்படுகிறது. http://upgrade-jio4g.ml/  இதனை கிளிக் செய்தால், இப்படி ஒரு திரை தோன்றும். 3) நமது தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, உள்ளிட்ட தகவல்கள் வாங்கப்படுகின்றன. பின்னர் ஸ்டெப் 2 வை ...

Read More »

2017-ல் வாட்ஸ் அப் எப்படி இருக்கும் தெரியுமா?

2017-ல் வாட்ஸ் அப் எப்படி இருக்கும் தெரியுமா?

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் ...

Read More »

சொன்னது எல்லாம் ‘பொய்’ – ஜியோ

சொன்னது எல்லாம் ‘பொய்’ – ஜியோ

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோவின் வெல்காம் ஆஃபர் போன்றே ஹேப்பி நியூ இயர் ஆஃபரையும் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். ஆனால் அதில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெல்கம் ஆஃபர் டிசம்பர் 31-ம் தேதியோடு முடிவுற்றது. புதிய வருடத்துடன் துவங்கியுள்ள ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் மூலம் இலவசமாகக் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள், தரவு, தகவல்கள் போன்ற சேவைகளைப் பயன்படுத்தலாம் ஆனால் நீங்கள் இதில் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன என்று இங்குப் பார்ப்போம். ஹேப்பி நியூ இயர் ஆஃபரில் ...

Read More »