முக்கிய செய்திகள்

Tag Archives: தலைப்புச் செய்திகள்

போராடும் இளைஞர்களுக்கு, கலாம் படம் பதித்த தொப்பிகள்: நடிகர் விவேக் அசத்தல்

போராடும் இளைஞர்களுக்கு, கலாம் படம் பதித்த தொப்பிகள்: நடிகர் விவேக் அசத்தல்

சென்னை, மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு நடிகர் விவேக் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் போராடி வரும் இளைஞர்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்துள்ளார் நடிகர் விவேக். ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் ஐந்தாவது நாளாக உற்சாகம் குறையாமல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை மெரினாவில் மட்டும் போராட்டத்தில் சுமார் 11 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களுக்கு உணவு, நீர் ஆகியவற்றை ...

Read More »

பீட்டாவை வீட்டுக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன். விஜய்

பீட்டாவை வீட்டுக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன். விஜய்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட அனைத்து தமிழ் நடிகர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது இளையதளபதி விஜய் தனது டுவிட்டரில் வீடியோ வடிவில் ஒரு செய்தியை கூறியுள்ளார். அவர் அதில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்குவது மக்களின் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தானே தவிர பறிப்பதற்கு அல்ல. தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் கட்சி பேதமின்றி தமிழன் என்ற ஒரே உணர்வுடன் இந்த போராட்டத்தில் குதித்துள்ள அத்தனை நெஞ்சங்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வளவுக்கு காரணமான பீட்டாவை வீட்டுக்கு அனுப்பினால் ...

Read More »

தீபாவளி கொண்டாடமல் இருங்கள், ஜல்லிக்கட்டை கையில் எடுத்த வெற்றி மாறன், ஓபன் டாக்

தீபாவளி கொண்டாடமல் இருங்கள், ஜல்லிக்கட்டை கையில் எடுத்த வெற்றி மாறன், ஓபன் டாக்

வெற்றிமாறன் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர். இவர் தற்போது வடசென்னை படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில் இவரிடம் ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி கேட்டபோது ‘ஜல்லிக்கட்டு கண்டிப்பாக தேவை தான், இதை மிருகவதை என்று சொல்பவர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இருக்க சொல்லுங்கள், விநாயகர் சதுர்த்தி கொண்டாடமல் இருக்க சொல்லுங்கள்’ என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி வாடிவாசல் என்ற நாவலை விரைவில் படமாக்கவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More »

நான் கைதாகிறேன், சிம்பு அதிரடி கருத்து

நான் கைதாகிறேன், சிம்பு அதிரடி கருத்து

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுபவர். இவரை சுற்றி எப்போதும் ஒருவிதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் நேற்று மாலை ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தன் வீட்டின் முன்பு 5 மணியளவில் அமைதி போராட்டம் நடத்தினார். போராட்டம் முடிந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த இவர் ‘பாட்டுக்காகவே கைது செய்கிறேன் என்று கூறுகிறார்கள், மாட்டுக்காக என் நாட்டுக்காக நான் கைதாக பெரும் படுகிறேன்’ என அதிரடியாக கூறியுள்ளார்.

Read More »

இளையதளபதி விஜயின் “பைரவா” திரைவிமர்சனம்!

இளையதளபதி விஜயின் “பைரவா” திரைவிமர்சனம்!

ஒய்.ஜி.மகேந்திரன் மேனேஜராக பணிபுரியும் தனியார் வங்கியில், வராத கடன் தொகையை வசூலித்து கொடுப்பவராக பணிபுரிந்து வருபவர்தான் விஜய். இவருடன் சதீஷும் சேர்ந்து அதே பணியை செய்து வருகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் சிபாரிசின் பேரில் வங்கியில் வாங்கிய ரூ.64 லட்சம் பணத்தை மைம் கோபி அந்த பணத்தை திருப்புக்கொடுக்க முடியாது என்று அவரை ஏமாற்றி விடுகிறார். இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணமும் நடக்கவுள்ளதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து ...

Read More »

இலங்கையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- வெளிவந்த ரிப்போர்ட்

இலங்கையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- வெளிவந்த ரிப்போர்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் மன்னன் ரஜினி தான். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய் தான் உள்ளார் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் தமிழ் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, கபாலி படம் இலங்கையில் சுமார் 54 திரையரங்கில் வெளிவந்ததாம். இதன் பிறகு பைரவா தற்போது 53 திரையரங்கில் வெளிவர, ரஜினிக்கு பிறகு விஜய் தான் இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளார்.

Read More »

அடுத்த அதிரடியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்- இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அடுத்த அதிரடியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்- இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் மிகவும் பிஸியாக நடந்து வருகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதுவரை படத்தை பற்றி ஒரு விவரமும் வெளியாகாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அவர்கள் சந்தோஷப்படும் விதமாக இன்று ஒரு ஸ்பெஷல் நாள். அதாவது சிவா, அஜித் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் வீரம். இந்த படம் வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள் ஆகிவிட்டன, இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #3yearsofblockbusterveeram என்ற டாக்கை கிரியேட் செய்து ...

Read More »

என்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா?

என்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா?

பல்கேரியாவில் அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் படத்திற்காக அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. படத்தின் தலைப்பை சிவா இன்னும் வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளார்.   தல 57 படம் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. அஜீத் படங்களில் இது தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More »

கேரளாவில் பைரவா ரிலீஸ் ஆகிறது- ஆனால் ஒரு கண்டீஷன்

கேரளாவில் பைரவா ரிலீஸ் ஆகிறது- ஆனால் ஒரு கண்டீஷன்

விஜய்யின் பைரவா படம் உலகம் முழுவதும் மொத்தம் 450 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆனால் கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் கேரளாவில் விஜய்யின் பைரவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் விநியோகஸ்தர் சங்கம் படத்தை Multiplex, அரசாங்க திரையரங்குகள் போன்றவற்றில் மட்டும் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளனர்.

Read More »

மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படத்தையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதை தொடர்ந்து அடுத்து இவர் அஜித்துடன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி முருகதாஸ்-விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் வாய்ப்பு அமைந்துள்ளது. இப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

Read More »