முக்கிய செய்திகள்

Tag Archives: தனுஷ்

உன் முதுகை நீ பார் தனுஷ்…! ஜல்லிக்கட்டை நாங்க பாத்துக்குறோம் கொதிக்கும் இளைஞா்கள்..!

உன் முதுகை நீ பார் தனுஷ்…! ஜல்லிக்கட்டை நாங்க பாத்துக்குறோம் கொதிக்கும் இளைஞா்கள்..!

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் நார்ஃபோல்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டது பீட்டா. 1980-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இன்கிரிட் நியூகிரிக் மற்றும் அலெக்ஸ் பசோ ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகம் முழுவதும் சுமார் 30 லட்சம் உறுப்பினர்கள், ஆதரவாளர்களும் உள்ளனர். இதன் முழுநேர ஊழியர்களாக 300 பேர் இருக்கின்றனர். 2014-ம் ஆண்டின் நிலவரப்படி இந்த அமைப்புக்கு 280 கோடி ரூபாய் வருவாய் எனத் தகவல்  கூறுகிறது. இந்தியாவில் 2000-ம் ஆண்டு நுழைந்த இந்த அமைப்பு, மும்பையில் தனது தலைமையகத்தைக் கொண்டிருக்கிறது. உணவுக்காக விலங்குகளைக் ...

Read More »

மச்சினிச்சி படத்தில இவ்வளவு பாலிடிக்ஸா?அம்மாடி …தலை சுத்துதே!

மச்சினிச்சி படத்தில இவ்வளவு பாலிடிக்ஸா?அம்மாடி …தலை சுத்துதே!

தனுஷ் ஹீரோவாக, அமலாபால், கஜோல் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உருவாகும் படம் விஐபி 2. இந்த படத்தில் உள்ள முக்கிய டெக்னீஷியன்கள், உதவி இயக்குனர்கள் எல்லோருமே மும்பையை சேர்ந்தவர்கள். எல்லோரும் இங்கே தங்கி இருப்பது ஸ்டார் ஹோட்டலில். சொகுசு கார்களை வைத்துதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் யாரும் மருந்துக்கு கூட தமிழ் பேசுவதில்லை. அவர்களுக்குள் இந்தி. மற்றவர்களிடத்தில் ஆங்கிலம் தான். ஆனால் புரடக்ஷன் மேனேஜர்களும், சுற்றி உள்ள லைட் மேன்களும் மற்றும் உள்ள உதவியாட்களும் திக்கி திணறுவது ...

Read More »

தனுஷ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்! கால்ஷீட் கிடைக்க உதவிய பெண்மணி யார்?

தனுஷ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்! கால்ஷீட் கிடைக்க உதவிய பெண்மணி யார்?

எம்ஜிஆரும் சிவாஜியும் நடித்த ‘கூண்டுக்கிளி’ படத்திற்கு இப்போதும் மவுசு உண்டு. சரி சமமான அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் கூட, விஜய்யும் தனுஷும் இணைகிறார்கள் என்றால், எல்லா முனைகளிலும் தலைப்புச் செய்தி அதுவாகதானே இருக்க முடியும்? இன்னும் சில வாரங்கள் கழித்து இந்த புதிய கூட்டணியின் அறிவிப்பு, தமிழ்சினிமாவையே ஒரு புரட்டு புரட்டினாலும் ஆச்சர்யமில்லை. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். அநேகமாக ‘#விஜய் 62’ தனுஷின் தயாரிப்பாக இருக்கக் கூடும். ஏ.ஆர்.முருகதாசும், விஜய்யும் ஒரு புதியப்படம் பற்றிய பேச்சு வார்த்தை தற்போது ...

Read More »

தனுஷூக்கு 8 ஆடி கார் பத்தாதா? 9வதாக ஃபோர்டு மஸ்டார் கார்

தனுஷூக்கு 8 ஆடி கார் பத்தாதா? 9வதாக ஃபோர்டு மஸ்டார் கார்

பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனுமான தனுஷிடம் ஏற்கனவே 8 ஆடி கார் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 9வதாக தற்போது அவர் போர்டு மஸ்டாங் காரை வாங்கியுள்ளது. இந்த காரின் சாவியை அவரது வீட்டில் வைத்து அந்த கார் நிறுவன அதிகாரிகள் வழங்கிய புகைப்படம் ஒன்று தனுஷ் டீம் என்ற இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. தனுஷ் ரஜினியின் மருமகனாக இருந்தாலும் உழைப்பால் உயரந்தவர். நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலவித அவதாரங்களில் ஜொலித்து வருபவர்

Read More »

மீண்டும் மோதும் தனுஷ்-சிவகார்த்திகேயன்

மீண்டும் மோதும் தனுஷ்-சிவகார்த்திகேயன்

நல்ல நண்பர்களாக இருந்த தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். சமீபத்தில் தனுஷின் தொடரி மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது. ஒருவேளை இரண்டும் மோதியிருந்தால் தனுஷுக்கு அசிங்கமாகியிருக்கும், சிவகார்த்திகேயனுக்கு வெற்றி கிடைத்திருக்கும் இந்நிலையில் பெரிய திரையில் மோதாத இந்த படங்கள் தற்போது சின்னத்திரையில் ஒரே நாளில் ஒளிபரப்பாக உள்ளது. வரும் பொங்கல் தினத்தில் ஜெயா டிவியில் தொடரி மற்றும் ரெமோ ஒளிபரப்பாக உள்ளது.

Read More »

தனுஷ் இவர்களுடைய மகன் தான், ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம் !!!

தனுஷ் இவர்களுடைய மகன் தான், ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம் !!!

நாட்டில் வரவர என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்றே தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் நடந்துள்ளது இங்கு ஒரு விஷயம். தனுஷ் எங்களுடைய மகன் என்று சிவகங்கையை சார்ந்த தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர், இதை தொடர்ந்து தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதில் தங்கள் மகன் 16 வயதில் வீட்டை விட்டு ஓடியதாக கூறியுள்ளனர், ஆனால், தனுஷ் குழந்தையிலிருந்து கஸ்துரிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதற்கு மேலாவது இந்த வழக்கில் முற்றுப்புள்ளி கிடைக்க வேண்டும்.

Read More »

தனுஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு – மௌனம் கலைப்பாரா?

தனுஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு – மௌனம் கலைப்பாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தன்னுடைய மகன் என்று மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி உரிமை கொண்டாடி வருகின்றனர். அவர் பெயர் கலைச்செல்வன் என்றும், திருப்பத்தூரில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடிக்கும் ஆசையில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தருமாறு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதி மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி நேரில் ...

Read More »