முக்கிய செய்திகள்

Tag Archives: ஜி.வி.பிரகாஷ்

விவசாயிகளின் கண்ணீர் இதயம் பிளக்கிறது, பொங்கல் கொண்டாட மாட்டேன்: நடிகர் விவேக்

விவசாயிகளின் கண்ணீர் இதயம் பிளக்கிறது, பொங்கல் கொண்டாட மாட்டேன்: நடிகர் விவேக்

சென்னை: இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகின்றன. கருகும் பயிர்களை பார்த்து விவசாயிகள் மாரடைப்பால் இறக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பொங்கல் விவசாயிகள் துன்பத்தால் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். ஆயினும் மஞ்சள் கரும்பு பானை வாங்கி உழவர் ...

Read More »

மற்றவர்களுக்கு ஒரு நியாயம், ஜிவிக்கு ஒரு நியாயமா? வெளுத்து எடுத்த ரசிகர்கள் !!!

மற்றவர்களுக்கு ஒரு நியாயம், ஜிவிக்கு ஒரு நியாயமா? வெளுத்து எடுத்த ரசிகர்கள் !!!

இளைஞர்களை தன் இசையால் கவர்ந்து இழுத்தவர் ஜி.வி.பிரகாஷ். இசையோடு மட்டுமில்லாமல் தற்போது நடிக்கவும் வந்துவிட்டார். இவருடைய படங்களில் எப்போதும் டபூள் வசனங்கள், மற்ற நடிகர்களை கலாய்ப்பது என தான் பெரிதும் இருக்கும். இந்நிலையில் இவர் நடித்த கடவுள் இருக்கான் குமாரு படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதை ரசிகர்கள் கூறியதும், உடனே வாய்க்கு வந்ததை எல்லாம் டுவிட்டரில் பேசி பிறகு அதை டெலிட் செய்துவிட்டார், இதைக்கண்ட ரசிகர்கள் அதென்ன இவர் எல்லோரையும் படத்தில் கலாய்ப்பாராம், நாங்க கலாய்க்க கூடாதா? என கேட்டு வருகின்றனர்.

Read More »

ஜி.வி.பிரகாஷ் படத்தை வெளியிட தடை, தமிழர் அமைப்பு கடும் எதிர்ப்பு!!!

ஜி.வி.பிரகாஷ் படத்தை வெளியிட தடை, தமிழர் அமைப்பு கடும் எதிர்ப்பு!!!

ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, நிக்கி கல்ராணி, கயல் ஆனந்தி நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வரும் நவம்பர் 17 வெளியிடுவதாக இருந்து தற்போது 18 ம் தேதி அன்று தான் ரிலீஸ் ஆவதாக சொல்லப்படுகிறது. டீசர், ட்ரைலர், பாடல் வீடியோ காட்சிகள் என வெளியாகி ரசிகர்களை கொள்ளை அடித்த இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல கட்சிகள் இருந்தாலும் எந்த கட்சி முதலில் பணம் கொடுக்கிறதோ அதற்க்கு தான் முதல் ஓட்டு, இதுவே ...

Read More »

பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ், பயங்கர சம்பவம்!!!

பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ், பயங்கர சம்பவம்!!!

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், என சினிமாவில் திறமை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து சாதனை புரிந்து வருகிறார். கடவுள் இருக்கான் குமாரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நானும் நிக்கி கல்ரானியும் ஒரே காரில் செல்லும் போது மற்றகார்களுடன் மோதும் சேசிங் காட்சிகள் இருந்தது. அப்போது எங்களை துரத்தி வரும் மற்றோரு கார் எதிர்பாராத விதமாக எங்கள் மீது மோத நாங்கள் சென்ற கார் உருண்டு விழுந்தது. நல்லவேளை நங்கள் இருவரும் உயிர் ...

Read More »

கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு தடை- ரசிகர்கள் அதிர்ச்சி !!!

கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு தடை- ரசிகர்கள் அதிர்ச்சி !!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடவுள் இருக்கான் குமாரு இந்த வாரம் திரைக்கு வரவிருந்தது. ஆனால், சமீபத்தில் வந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லிங்கா படத்திற்காக டி.சிவா, சிங்காரவேலனுக்கு பணம் தரவேண்டுமாம், அவர் இன்னும் அதை தரவில்லையாம். கடவுள் இருக்கான் குமாரு படத்தின் தயாரிப்பாளர் சிவா தான். இதனால், அந்த பணத்தை கொடுக்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.

Read More »

பட்டாசுகளை வைத்து பிரபலங்களை கலாய்க்கும் ரசிகர்கள் – மிஸ் பண்ணிடாதீங்க!!!

பட்டாசுகளை வைத்து பிரபலங்களை கலாய்க்கும் ரசிகர்கள் – மிஸ் பண்ணிடாதீங்க!!!

தீபாவளி வந்துவிட்டால் எல்லோருக்கும் ஒரே ஜாலி தான். அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லி வீட்டிலிருந்து விருந்து சாப்பிடுகிறோமோ இல்லையோ தியேட்டருக்கு வந்து படம் பார்த்து விட்டு ஆட்டம் போடுவது ட்ரெண்டாகி விட்டது. அதையும் தாண்டி இந்த வருடம் கபாலி பட்டாசை புதியதாக அறிமுகப்படுத்தி இருக்கும் பட்டாசு நிறுவனங்களும் உண்டு. இதை ஓரங்கட்டி இப்போது பிரபலங்கள் குறித்த தீபாவளி மீம்ஸ் வெளியாகி சக்கை போடு போடுகிறது. அஜித் அஜித் வெடி அமைதியா இருக்கும். வெடிச்சா பயங்கரமா இருக்கும். தெறிக்க விடும். விஜய் விஜய் வெடி பம்மிட்டு வந்தாலும் ...

Read More »

தனது 61வது பட அறிவிப்பால் கடும் அப்செட்டில் விஜய் !!!

தனது 61வது பட அறிவிப்பால் கடும் அப்செட்டில் விஜய் !!!

அண்மையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் விஜய்யின் 61வது படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியிட்டன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் மீது விஜய் கடும் கோபத்தில் உள்ளாராம். அதாவது இன்னும் விஜய், அட்லீ கதைக்கு முழுமையாக ஓகே சொல்லவில்லையாம். அதோடு விஜய்யின் ஆசை இசையமைப்பாளரான ஜி. வி. பிரகாஷிற்கு பதிலாக அவர்கள் ஏ.ஆர். ரகுமானை கமிட் செய்துள்ளனர். விஜய்யின் ஒரு அறிவிப்பும் இன்றி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பல முடிவுகளை எடுத்து ...

Read More »

அஜித்தை குடிகாரன் என்று சீண்டும் ஜி.வி பிரகாஷ் !!!

அஜித்தை குடிகாரன் என்று சீண்டும் ஜி.வி பிரகாஷ் !!!

கொஞ்ச நாட்களாக ஜி.வி பிரகாஷ் கொஞ்சம் தன்னை மறந்து சிலவிஷயங்கள் செய்து வருகிறார் எல்லோரிடமும் சண்டை சிம்பு, தனுஷ் இப்ப அஜித் ரசிகர்கள் ஏன் இப்படி நடக்குறார் என்பது தெரிந்து செய்கிறாரா இல்லை விளம்பரத்துக்காக செய்கிறாரா என்றும் தெரியவில்லை , இரண்டு படங்கள் ஓடியதுக்கே இப்படி என்றால் இன்னும் சந்திக்க வேண்டியதுநிறைய இருக்கு . இசையமைப்பாளர் என்பதை தாண்டி தற்போது ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இவர் குறித்து அஜித் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் இளைஞர்களுக்கு தவறான உதாரணம்’ என கூறினார். அதற்கு ...

Read More »