முக்கிய செய்திகள்

Tag Archives: சினிமா

ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்காக இணைந்த 150 சினிமா பிரபலங்கள்- சினிமாவில் புதுவித முயற்சி

ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்காக இணைந்த 150 சினிமா பிரபலங்கள்- சினிமாவில் புதுவித முயற்சி

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த நிபுணன் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து முடிந்துவிட்டது. படமும் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. அர்ஜுனின் 150வது படம் இது, இதனால் படக்குழு படத்தை வித்தியாசமாக வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்பட டீஸர் இன்று 1.50 மணியளவில் வெளியாக இருக்கிறதாம். அதுவும் இந்த டீஸரை 150 பிரபலங்கள் இன்று வெளியிட இருக்கின்றனராம். இந்த தகவலை இயக்குனர் அருண் வைத்தியநாதன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் ரசிகர்களோ எந்தெந்த பிரபலங்கள் டீஸரை வெளியிட இருக்கின்றனர் என யோசித்து வருகின்றனர். ...

Read More »

பாகுபலி 2 மூன்று வார பிரம்மாண்ட வசூல், சரவணன் இருக்க பயமேன் பட சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாகுபலி 2 மூன்று வார பிரம்மாண்ட வசூல், சரவணன் இருக்க பயமேன் பட சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்

கனவு படம் என்று ஐந்து வருட கடின உழைப்பை போட்டு ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படம் பாக்ஸ் ஆபிஸில் அசத்தி வருகிறது. ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெறுமையை படம் பெற்றிருக்கிறது. இப்படம் 17 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 13.45 கோடி வசூலித்திருக்கிறது. Tam – 11.70 CR Tel – 1.45 CR Hin – 30 lakhs கடந்த வாரம் வெளியான உதயநிதி ஸ்டாலினின் சரவணன் இருக்க பயமேன் படம் ரூ. 43 ...

Read More »

இவ்வருடம் அனிருத் இசையில் மட்டும் எத்தனை படங்கள் வெளியாகி தெரியுமா?

இவ்வருடம் அனிருத் இசையில் மட்டும் எத்தனை படங்கள் வெளியாகி தெரியுமா?

இளம் சினிமா ரசிகர்களின் நாடிதுடிப்பை அறிந்து இசையமைப்பதில் வல்லவர் அனிருத். இன்றைய டிரண்டிற்கு ஏற்றார் போல் தன்னுடைய இசையில் அசத்துவார். தற்போது இவரது இசையில் அஜித்தின் விவேகம் படம் தயாராகி இருக்கிறது. இப்பட பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது இவரது இசையில் இவ்வருடம் மட்டும் நான்கு படங்கள் வெளியாகிறதாம். விவேகம், தானா சேர்ந்த கூட்டம், வேலைக்காரன், தெலுங்கில் பவன் கல்யாண் படம். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். Follow Anirudh Ravichander ✔@anirudhofficial ...

Read More »

சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தாலும் அந்த ஒரு காரியத்தை செய்ய மாட்டேன்- ரஜினிகாந்த்

சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தாலும் அந்த ஒரு காரியத்தை செய்ய மாட்டேன்- ரஜினிகாந்த்

ரஜினி தன்னுடைய ரசிகர்களை இன்று (மே 15) கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ரஜினி, கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விபத்து நடந்தது. ஒரு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை சிலர் பயன்படுத்துகின்றனர். அமைச்சர் போன்ற சில பதவிகளை ஏற்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நான் பதவிகளை கொண்டு பணம் சம்பாதிக்க மாட்டேன். சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு ...

Read More »

உங்கள் பேவரட் நடிகர்களின் லக்கி இசையமைப்பாளர் யார் தெரியுமா? ஸ்பெஷல்

உங்கள் பேவரட் நடிகர்களின் லக்கி இசையமைப்பாளர் யார் தெரியுமா? ஸ்பெஷல்

ஒரு படம் ஹிட் ஆகின்றது என்றால் எல்லா புகழும் நடிகர்களுக்கே தான் செல்லும். ஆனால், தற்போதெல்லாம் ஒவ்வொரு டெக்னிஷியன்களுக்கும் மரியாதை தேடி வருகின்றது. துப்பாக்கி படத்தில் புகையில் விஜய் வெளியேறும் போதும் சரி, மங்காத்தாவில் அஜித் துப்பாக்கியுடன் நடந்து வரும் போதும் சரி, பின்னணி இசை என ஒன்று இல்லையென்றால், நம் மனதில் அந்த காட்சி இப்படி ஒரு நீங்கா இடத்தை பிடித்திருக்காது. அந்த வகையில் எந்த நடிகருடன் எந்த இசையமைப்பாளர் அதிக படங்களில் பணியாற்றியுள்ளார்கள் மேலும் யார் அவர்கள் திரைப்பயணத்தில் மறக்க முடியாத ...

Read More »

AAA படத்தில் கெஸ்ட் ரோலில் வளர்ந்து வரும் நடிகர்

AAA படத்தில் கெஸ்ட் ரோலில் வளர்ந்து வரும் நடிகர்

சிம்பு நடிப்பில் இந்த ரம்ஜானுக்கு AAA படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது வருகின்றது. இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் கலந்துக்கொண்டுள்ளார். கண்டிப்பாக அவர் இப்படத்தில் ஒரு காட்சியில் கெஸ்ட் ரோலில் வருவார் என தெரிகின்றது, படப்பிடிப்பு புகைப்படத்தை சிம்பு தன் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். View image on Twitter Follow STR ✔@iam_str Thanks to my sweet buddy @gvprakash experience the surprise ...

Read More »

பிரபாஸிற்கு ஜோடியான முன்னணி நடிகை- லேட்டஸ்ட் அப்டேட்

பிரபாஸிற்கு ஜோடியான முன்னணி நடிகை- லேட்டஸ்ட் அப்டேட்

பிரபாஸ் பாகுபலி மூலம் இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்து சஹோ படம் உருவாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரவுள்ளது, இப்படமும் ரூ 150 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃபுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம். அவரும் எப்படியும் ஓகே சொல்லிவிடுவார் என படக்குழு தரப்பில் கூறப்படுகின்றது. மேலும், படத்தின் டெக்னிக்கல் டீம் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் வெளியிடப்படுமாம்.

Read More »

2 நாளில் தெறி சாதனையை முறியடித்த விவேகம்

2 நாளில் தெறி சாதனையை முறியடித்த விவேகம்

விவேகம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். டீசர் வெளிவந்தவுடன் படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரியல் டைமில் 1 கோடி ஹிட்ஸை கடந்துவிட்டதாம், மேலும் 320k லைக்ஸுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் தெறியின் மொத்த லைக்ஸையும் விவேகம் டீசர் இரண்டே நாளில் முறியடித்துவிட்டது, இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், வரும் நாட்களில் கபாலி டீசர் லைக்ஸையும் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். Vivegam Official Teaser Review

Read More »

அஜித்தின் விவேகம் டீஸர் யூடியூப் டிரண்டிங்கில் இத்தனை இடங்களில் முதல் இடத்தில் இருக்கிறதா?

அஜித்தின் விவேகம் டீஸர் யூடியூப் டிரண்டிங்கில் இத்தனை இடங்களில் முதல் இடத்தில் இருக்கிறதா?

அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் இருந்த கபாலி பட சாதனையை முறியடித்திருக்கிறது. இந்நிலையில் இந்த டீஸர் பல நாடுகளின் யூடியூபில் டிரண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறதாம். தற்போது எந்தெந்த இடங்களில் முதல் இடத்தில் இருக்கிறது என்பதை பார்ப்போம்.   Bahrain (1 place) UAE (1 place) Qatar (1 place) Kuwait (1 place) Oman (1 place) India (1 place) Singapore (1 place) SriLanka (1 ...

Read More »

தமிழன் முதுகில் குத்துபவன், கட்டப்பாவை “நாய்” என்று சொல்லும் நாசர்: வெடிக்குது பூகம்பம்!

தமிழன் முதுகில் குத்துபவன், கட்டப்பாவை “நாய்” என்று சொல்லும் நாசர்: வெடிக்குது பூகம்பம்!

பாகுபலி 2: உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகிறது. வசூல் பிரமிக்க வைக்கிறது. இது ஒரு இந்திய திரைப்படம் என்று கண்டிப்பாக பெருமைப் பட்டுக்கொள்ளலாம்..! இது இப்படி இருக்க…சமூகவலைத் தளங்களில்  நேற்று முதல் ஒரு பூகம்பம் வெடித்துக் கிளம்பியுள்ளது. நேற்று ஒரு வலைத்தளப் போராளி ஒருவர் ஒரு பதிவைப் போட, பற்றிக்கொண்டது ..! ஆமாம். உண்மைதான் என்று ஒரு பிரிவும், படத்தைப் படமாகப் பாருங்கள் என்று ஒரு பிரிவும் கச்சை கட்டிக் கொண்டு போராடுகிறது. விஷயம் வைரலாகப் பரவி வருகிறது. அந்தப்பதிவை அப்படியே தருகிறோம். பாகுபலி ...

Read More »