முக்கிய செய்திகள்

Tag Archives: கீர்த்தி சுரேஷ்

மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்

மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். இவர் சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் இவர் விக்ரம் படத்தில் நடிக்க மறுத்ததாக ஒரு செய்தி வந்தது, அதை படக்குழு மறுத்தாலும், அவர்கள் கீர்த்தியை அனுகியது உண்மை தான் என கிசுகிசுக்கப்படுகின்றது. அதேபோல் தெலுங்கில் பாலையாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் கேட்க, அதிலும் அவர் நடிக்க மறுத்துள்ளார். ஆனால், பவன் கல்யான் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார், 50 நடிகர்களுடன் ஜோடி சேர்வதை கீர்த்தி விரும்பவில்லை என ...

Read More »

தெய்வமே..! அவர் மனசை மாத்து..! – தினமும் தேங்காய் உடைத்து வேண்டிய கீர்த்தி சுரேஷ்

தெய்வமே..! அவர் மனசை மாத்து..! – தினமும் தேங்காய் உடைத்து வேண்டிய கீர்த்தி சுரேஷ்

தனது தந்தையின் மனம் மாறி தன்னை படத்தில் நடிக்க ஓகே சொல்ல வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் தினமும் கடவுளுக்கு தேங்காய் உடைத்தாராம். கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். சூர்யா, கார்த்தி படங்கள் அவர் வசம் உள்ளது. தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார். கீர்த்தியின் தாய் மேனகா ஒரு நடிகை, தந்தை சுரேஷ் மலையாள பட தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.கீர்த்தி நடிகையாகப் போகிறேன் என்று கூறியதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சினிமா பழைய மாதிரி இல்லம்மா ...

Read More »

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை

அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் வேதாளம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. சுமார் ரூ 120 கோடி வரை வசூல் செய்ததாக கூறினார்கள். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் ஹிட் குறித்து நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. இப்பாடல் தான் அனைத்து கல்லூரி பஃங்சனிலும் தற்போது ஒலித்து வருகின்றது, அப்படித்தான் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டார். இவர் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார், கீர்த்தி தீவிர விஜய் ரசிகை ...

Read More »

கேரவனுக்குள் கீர்த்தி சுரேஷ் செய்யும் காரியம்… தீயாய் பரவும் ரகசியம்!

கேரவனுக்குள் கீர்த்தி சுரேஷ் செய்யும் காரியம்… தீயாய் பரவும் ரகசியம்!

இன்று சினிமாவில் முக்கியமான இளம் ஹீரோயினாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போதுள்ள ஹீரோக்கள் புக் பண்ணியிருக்கும் லிஸ்ட்டில் இவர்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். தொடரி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த இவரை நெட்டிசன்கள் கலாய்ப்பு இதுவரை பைரவா படத்திற்கு பின்பும் நின்ற பாடில்லை. பைரவாவில் தன் பெர்பார்மன்ஸை பார்த்து மக்கள் கொடுத்த கமெண்ட் எல்லாம் கீர்த்தியை ரொம்பவே சிந்திக்க வைத்துள்ளது. கையில் சூர்யாவுடன் உள்ள தானா சேர்ந்த கூட்டம் தவிர வேறு தமிழ்ப்படம் இல்லை. அதனால் சூப்பராக பர்பாமென்ஸ் கொடுக்க, கேரவனுக்குள்ளேயே ...

Read More »

அதிகாலையிலேயே இணைத்தில் வெளியான பைரவா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிகாலையிலேயே இணைத்தில் வெளியான பைரவா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த வருடத்தின் முதல் பெரிய பட்ஜெட் படமாக நாளை வெளியாகிறது பைரவா. முன்னதாக இன்று இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. இந்த படத்தை பார்க்கு சில ரசிகர்கள் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். வழக்கமாக சில திருட்டு இணையதளங்கள் மட்டுமே செய்து வந்த இந்த செயலை இப்போது ரசிகர்களும் செய்ய தொடங்கியிருப்பது சினிமாவுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது. முக்கிய காட்சிகள் வெளியாவதால் படக்குழு அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், பிரபலாமான திருட்டு இணையதளங்களில் இன்று அதிகாலையே பைரவா முழுப்படமும் வெளியாகியிருப்பது ...

Read More »

விஜய்யோடு ரகசிய வெளிநாட்டு பயணம்! ஊருக்கே தெரிந்தது தான் கொடுமை : ஒத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்- கோலி

விஜய்யோடு ரகசிய வெளிநாட்டு பயணம்! ஊருக்கே தெரிந்தது தான் கொடுமை : ஒத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ்- கோலி

பைரவா படம் வெளியாகறதுக்குள்ள இந்த செய்தி வெளியானது தான் கொடுமை. பைரவா படத்தில் விஜய் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். இந்த பட ஷூட்டிங்கின் போதே விஜயின் குணத்தை மாற்றி, கேரவனுக்கு வெளியில் சேர் போட்டு தன்னோடு அரட்டை அடிக்க வைத்தவர். இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன் தனியாக ரகசியமாக லண்டன் போய் வந்து இருக்கிறார்கள். என்னதான் மறைத்தாலும், எப்படியோ தெரிந்து விடுகிறது அல்லவா? அப்படி தகவல் தெரிந்ததும், கீர்த்தியின் போட்டி ஹீரோயின்கள், ஊரெங்கும் இந்த விஷயத்தை கொளுத்தி போட, இன்டஸ்ட்ரிக்கே விஷயம் தெரிந்து ...

Read More »

சதீஷுக்கு கீர்த்தி சுரேஷின் அம்மா போட்ட கண்டிஷன் !!!

சதீஷுக்கு கீர்த்தி சுரேஷின் அம்மா போட்ட கண்டிஷன் !!!

சதீஷுடன் ஒரே ஒரு புகைப்படம் தான் எடுத்தார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படம் அவரின் திருமணம் வரை கொண்டு போய்விட்டது. அதேபோல் ரெமோ பட நன்றி விழா மேடையில் அந்த புகைப்பட செய்தி குறித்து மீண்டும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் சதீஷ். இந்நிலையில் இதனை பார்த்த கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, சதீஷிடம் அந்த வதந்தியை அப்படியே விட்டு விடுங்கள் மீண்டும் மீண்டும் கிளறி விட வேண்டாம். இதேபோல் பேசிக்கொண்டு இருந்தால் என் மகளின் இமேஜுக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்று அன்போடு கேட்டுக் ...

Read More »

இளைய தளபதி விஜய்க்கு பிடித்த திருஷ்டி விலகியது, பைரவா மும்முரம்!!!

இளைய தளபதி விஜய்க்கு பிடித்த திருஷ்டி விலகியது, பைரவா மும்முரம்!!!

இளையதளபதி விஜய் தேவையற்ற பிரச்சனைகள் எதிலும் தலையிடாதவர். பத்திரிகைகாரர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவர் பிரதமர் மோடியின் கருப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்திற்கு தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கருத்து வந்திருந்தாலும் அவரது ரசிகர்கள் தகுந்த பதிலடியை கொடுத்தார்கள். சில ரசிகர்களுக்கு சிறு வருத்தமிருந்தாலும் தற்போது மகிழ்ச்சியான விஷயம் நடந்துள்ளது. விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பைரவா படம் வெளிநாடுகளில் ஷூட்டிங் எடுக்கப்பட்டாலும், தற்போது நிறைவான படப்பிடிப்பு காட்சிகளான சண்டை, மோதல் மற்றும் மேலும் சில காட்சிகள் திருநெல்வேலியில் எடுக்கப்பட்டு நேற்றோடு படப்பிடிப்பு முடிவடைந்தது. மகிழ்ச்சியான படக்குழு ...

Read More »

கீர்த்தி சுரேஷ் உடன் பயங்கர மோதலில் சிம்பு நாயகி!!!

கீர்த்தி சுரேஷ் உடன் பயங்கர மோதலில் சிம்பு நாயகி!!!

கீர்த்தி சுரேஷ் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் வரவைத்துவிட்டார். சிவகார்த்திகேயனுடன் ரெமொ படம் ஹிட் கொடுத்த இவர் தற்போது இளையதளபதி விஜய் உடன் பைரவா படத்தில் நடித்து வருகிறார். மேலும் சூர்யாவின் அடுத்த படத்தில் ஜோடியாகியுள்ளார். தற்போது இவருக்கு போட்டியாக சிம்பு நாயகி மஞ்சிமா மோகன் வந்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படம் ஹிட்டாகி உள்ளதால் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்துள்ளது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். தற்போது இவரின் AYM படம் வெற்றியாகி விட்டால் ...

Read More »

குஷ்புவிற்கு பிறகு கீர்த்தி சுரேஷிற்கா? ரசிகர்கள் செய்த கலாட்டா !!!

குஷ்புவிற்கு பிறகு கீர்த்தி சுரேஷிற்கா? ரசிகர்கள் செய்த கலாட்டா !!!

கீர்த்தி சுரேஷ் தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் 1 நாயகி. இவர் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகைகளுக்கு கோவில் கட்டியது இதுவரை குஷ்புவிற்கு மட்டும் தான். இதை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷிற்கு ரசிகர்கள் கோவில் கட்டவுள்ளார்களாம். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கீர்த்தி அடுத்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கவுள்ளார்.

Read More »