முக்கிய செய்திகள்

Tag Archives: காதல்

காதலிக்கிறவர்கள் இந்தப்படங்களைப் பார்த்தே ஆகவேண்டும்

காதலிக்கிறவர்கள் இந்தப்படங்களைப் பார்த்தே ஆகவேண்டும்

ஒவ்வொரு காலகட்டத்தில் வரும் படங்கள் அந்தந்த காலகட்ட இளைஞர்களை பிரதிபலிப்பவை. அவ்வகையில் இப்படங்கள் காதல் என்றதும் ஞாபகம் வருபவை. அலைகள் ஓய்வதில்லை   சாதி விட்டு சாதி என்பது இன்றைக்கே அடிதடியாய் இருக்கிறபோது, மதம் விட்டு மதம் காதலைச் சொன்ன ட்ரெண்ட் செட்டர் படம். காதலுக்கு மதமெல்லாம் முக்கியமில்லை என்று முகத்திலறைந்து சொன்ன, இந்தப் படத்தின் காதல் காட்சிகள் க்ளாஸிக் ரகம். புன்னகை மன்னன்   ஏக் துஜே கேலியே-வில் காதலர்கள் தற்கொலை செய்வதாய் காட்டியதால் தனக்குத் தானே வருந்திய கே.பாலசந்தர், தற்கொலையில் ஆரம்பித்து ...

Read More »

அவளுக்கென, அனிருத் காதலின் இரண்டாம்பாகம்!

அவளுக்கென, அனிருத் காதலின் இரண்டாம்பாகம்!

காதல் என்றாலே ஸ்பெஷல் தான். காதலர்களுக்காக கடந்த இரண்டு வருடங்களாக ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்துவரும் அனிருத் இந்த வருடமும் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு ஆச்சரிய பரிசுடன் காத்திருக்கிறார். கடந்த வருட பிப்ரவரி 14ம் தேதி அனிருத் இசையில் வெளியாகி ஹிட் அடித்த பாடல் தான், “எனக்கென யாருமில்லையே… உனக்கது தோணவில்லையே கடல் தாண்டிப் போகும் காதலி…. கை மீறிப் போகுதே என் விதி…. என்ற “எனக்கென” பாடலை இணையத்தில் வெளியிட்டு லவ்வர் பாயாக இளசுகளின் மனதில் வெயிட்டாக இறங்கினார் அனிருத். அதே பாணியில் இப்பாடலின் ...

Read More »

உங்கள் காதலைப் பற்றி? உங்களது ராசி என்ன கூறுகிறது!

உங்கள் காதலைப் பற்றி? உங்களது ராசி என்ன கூறுகிறது!

மேஷம் – காதல் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம் – காதல் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். மிதுனம் – காதல் மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, ...

Read More »