முக்கிய செய்திகள்

Tag Archives: ஆரோக்கியம்

பருக்கள் வராமல் இருக்க…. தொப்பை குறைய…

பருக்கள் வராமல் இருக்க…. தொப்பை குறைய…

பருக்கள் வராமல் இருக்க..2 இஞ்சித் துண்டுகளை இடித்து சாறு எடுத்து பிழிந்து அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து பருக்கள் மீது தடவினால் 3 நாட்களில் குணமாகும். நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவ குணமாகும். தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். குழந்தைகள் கொழு கொழு என்று இருக்க: தேங்காய், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, காரட், தக்காளி, கொண்டைக்கடலை இவைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் கொழு ...

Read More »

சளி தொல்லையிலிருந்து விடுபட இயற்கை வைத்தியம்

சளி தொல்லையிலிருந்து விடுபட இயற்கை வைத்தியம்

சளி தொல்லையிலிருந்து விடுபட இயற்கை வைத்தியம் : பாதுகாப்பு முறை: சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ...

Read More »

பாம்பு கடித்தால் உடனடியாக செய்ய கூடாதவை

பாம்பு கடித்தால் உடனடியாக செய்ய கூடாதவை

பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் தான், அதிலும் பாம்பு கடித்துவிட்டால் பயத்திலேயே சிலருக்கு உயிரே போய்விடும். பாம்பு கடித்தவுடன் பதட்டத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் யோசிப்பதில்லை. பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியவை பாம்பு கடித்தவுடன் அந்த இடத்திற்கு மேலாக லேசாக கட்ட வேண்டும். இறுக்கி கட்டிவிட்டால் அந்த இடத்தில் விஷம் நின்று அந்த இடம் அழுகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடிப்பட்டவர் பதட்டமடையாமல் இருக்கவேண்டும். பதட்டமடையும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் எளிதில் உடல் முழுதும் பரவிவிடும். கடிபட்டவரை நடக்கவிடக்கூடாது. உடல் குலுங்கும்படி ...

Read More »

முட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பிடுங்கள்: கொலஸ்ட்ரால் குறையும்

முட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பிடுங்கள்: கொலஸ்ட்ரால் குறையும்

முட்டையின் வெள்ளைக் கருவை விட மஞ்சள் கருவில் தான் விட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இந்த மஞ்சள் கருவை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி சமைத்து சாப்பிடும் போது சுவையாக இருப்பதுடன் இன்னும் அதிகமான நன்மையைப் பெறலாம். முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள விட்டமின் K எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வராமல் தடுக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கோலைன் மன அழுத்தம் மற்றும் அல்சைமர் போன்ற பிரச்சனைகள் ...

Read More »

கை- கால் வலிப்பா? இதை உடனடியாக செய்திடுங்கள்

கை- கால் வலிப்பா? இதை உடனடியாக செய்திடுங்கள்

மூளை மற்றும் நரம்பு செல்கள் தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது செல்கள் மற்றும் உடல் உறுப்புக்களின் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படுவதால் கை மற்றும் கால்களில் வலிப்பு ஏற்படுகிறது. கை-கால் வலிப்பை போக்க என்ன செய்ய வேண்டும்?   1/2 டம்ளர் பாலில். 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 5 பூண்டு பற்களைப் போட்டு வேக வைத்து, அதை நன்றாக கொதிக்க வைத்து, இறக்கி, தினமும் அதை குடித்து வர வேண்டும்.   தினமும் சிறிது துளசியை வாயில் போட்டு மென்று விழுங்கி வந்தால், ...

Read More »

இந்த 1 நிமிட சோதனை உங்கள் உடல் நலனை காட்டிக்கொடுத்துவிடும்

இந்த 1 நிமிட சோதனை உங்கள் உடல் நலனை காட்டிக்கொடுத்துவிடும்

நமது உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தெரிந்து கொள்வதற்காக நாம் பல பரிசோதனைகளை மேற்கொள்வோம். உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு நிமிடம் போதும். செய்ய வேண்டியவை நம் வீட்டில் பயன்படுத்தும் ஸ்பூனை எடுத்து அதன் அடிப்பகுதியினை நாக்கின் மீது தேய்க்க வேண்டும். பின் அதனை ஒரு கண்ணாடி போன்ற பாலிதீன் பையில் போட்டு மேசை விளக்கின் அடியில் வைக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு பின் ஸ்பூனின் அடிப்பகுதி எவ்வித கறை அல்லது மணமின்றி காணப்பட்டால் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. உடலின் ...

Read More »

கொழுப்பைக் குறைக்க வேண்டுமா? நிலக்கடலை போதும்

கொழுப்பைக் குறைக்க வேண்டுமா? நிலக்கடலை போதும்

ஏழைகளின் பாதாம் என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன. நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ...

Read More »

2 நிமிடம் இந்த இடத்தில் அழுத்துங்கள்: நடக்கும் மாற்றத்தை பாருங்கள்

2 நிமிடம் இந்த இடத்தில் அழுத்துங்கள்: நடக்கும் மாற்றத்தை பாருங்கள்

தற்போது சின்ன தலைவலி வந்தாலும் உடனே மாத்திரையை உண்ணும் பழக்கம் வந்துவிட்டது. இது தற்காலிகமாக தீர்வினை அளித்தாலும் நாம் எடுத்து கொள்ளும் மாத்திரையானது உடலில் பக்கவிளைவினை ஏற்படுத்திவிடுகிறது. இவற்றிற்கு பதிலாக நாம் இயற்கை முறையிலேயே தலைவலி உண்டாவதை தடுத்து எந்த பக்கவிளைவுகளும் இன்றி உடலினை பாதுகாத்து கொள்ளலாம். அதிக நேரம் கணணி அல்லது லேப்டாப்பினை பார்த்து கொண்டே இருப்பதால் ஏற்படும் தலைவலி தடுக்க கண்ணின் இரு புருவங்களுக்கு இடையில் உள்ள நெற்றிக்கண் என்னும் புள்ளியில் 2 நிமிடம் அழுத்தம் கொடுக்கவேண்டும். இதன் மூலம் தலைவலி ...

Read More »

இதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்தியாக வளருமாம்!

இதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்தியாக வளருமாம்!

முடி உதிர்வை தடுத்து, முடியின் அடர்த்தியாக அதிகப்படுத்தி, நன்றாக வளரச் செய்ய இயற்கையில் உள்ள அற்புதமான வழி இதோ! தேவையான பொருட்கள் விளக்கெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் முட்டையின் மஞ்சள் கரு – 2 டேபிள் ஸ்பூன் சோற்றுக் கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை இந்த விளக்கெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சோற்றுக் கற்றாழை சாறு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து முடியின் ஸ்கால்ப்பிலும், கூந்தலிலும் தடவ வேண்டும். அதன் பின் அரை மணி நேரம் ...

Read More »

படுக்கும் முன் வெங்காயத்தை கழுத்தில் மசாஜ் செய்யுங்கள்

படுக்கும் முன் வெங்காயத்தை கழுத்தில் மசாஜ் செய்யுங்கள்

தைராய்டு பிரச்சனைக்கான காரணங்கள் மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், நோயெதிர்ப்பு குறைபாடு போன்றவை தான். ஆனால் தைராய்டு பிரச்சனையை இயற்கை வழியில் போக்க ஒரு அற்புதமான வைத்திய முறையை ரஷ்ய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுவும் வெங்காயத்தைக் கொண்டு தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கி, தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்கலாம். தைராய்டு பிரச்சனையை போக்க என்ன செய்ய வேண்டும்? இரவில் தூங்குவதற்கு முன், ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதன் சாறு எடுத்து கழுத்தின் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். ...

Read More »