முக்கிய செய்திகள்

Tag Archives: அஜீத்

அஜீத் அப்படி செய்வாருன்னு நினைக்கலே! அந்த சம்பவத்தை அழுதபடியே விவரிக்கும் மேக்கப்மேன்!

அஜீத் அப்படி செய்வாருன்னு நினைக்கலே! அந்த சம்பவத்தை அழுதபடியே விவரிக்கும் மேக்கப்மேன்!

நமது தொழில் வட்டத்திலிருப்பவர் எளியவராக இருந்தாலும், அவரையும் நேசி! முழுதாக அன்பு கொள்! இதுதான் அஜீத்தின் பலவருஷ பாலிஸி. ஊர் என்ன சொன்னாலும், ‘என் வழி தனி வழி’ என்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அதை வலியுறுத்துவது போல நடந்த அந்த சம்பவத்தை தற்போது கேட்க நேர்ந்தது. அஜீத் ரசிகர்களும் கொண்டாடட்டுமே என்பதால் அது அப்படியே இங்கே. அஜீத்தின் மகன் ஆத்விக் பிறந்த நாள் கடந்த 2 ந் தேதி சென்னையிலிருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அஜீத்தின் உறவினர்களும், நெருங்கிய நட்பு ...

Read More »

முதல்வர் சசிகலாவிற்கு பீட்டா நடிகர்கள் பிரமாண்ட பாராட்டுவிழா: ரஜினி தலைமை

முதல்வர் சசிகலாவிற்கு பீட்டா நடிகர்கள் பிரமாண்ட பாராட்டுவிழா: ரஜினி தலைமை

கோடம்பாக்கத்தில் இன்றே அந்தச் செய்தி லீக் ஆகிவிட்டது.  ஒன்பதாம் தேதி முதல்வராக  பொறுப்பேற்கும் வி.கே.சசிகலாவிற்கு முதல் பாராட்டு விழா நடத்துவது என்று பீட்டா நடிகர் சங்கம்  முடிவு செய்து விட்டது. எப்போதோ முதல்வர் ஆகி இருக்கவேண்டும் சசிகலா. மாணவர்கள் ஜல்லிக்கட்டு பிரச்னையால் சசி முதல்வர் பொறுப்பை ஏற்பதில் தாமதம் ஆனது. இன்று சசிகலா முதல்வர் ஆகிவிட்டார். அவர் பதவியேற்ற ஒரு மாதத்தில் பிரமாண்ட விழா ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளனர். ரஜினி தலைமையில் இந்த விழா நடக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக விழாக்களை தவிர்க்கும் அஜீத் ...

Read More »

மீண்டும் கிரிகெட்: எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு மாணவர்களை அழைப்பீர்கள் விஷால்? அஜீத் ஆத்திரம்

மீண்டும் கிரிகெட்: எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு மாணவர்களை அழைப்பீர்கள் விஷால்? அஜீத் ஆத்திரம்

பீட்டா விஷால் மீண்டும் நட்சத்திர கிரிகெட் போட்டியை அறிவித்து விட்டார். தமிழர்கள் எல்லாவற்றையும் சீக்கிரமாக மறந்து விடுவார்கள்.என்பது பீட்டா விஷாலின் கருத்து. அரசியல்வாதிகளும் நம்மை அப்படி தான் எடை  போட்டுஉள்ளனர். ஏப்ரல் 17ல் சென்னையில் கமல், ரஜினி, விஜய், விக்ரம், விஷால்  போன்ற 5 கோடி முதல் 50 கோடி வரை மட்டுமே கஷ்டப்பட்டு உழைத்து நடித்து  கூலி வாங்கி  அடுத்த வேலை உணவிற்கே வழியில்லாமல் அல்லாடுகிறோம். இதை புரிந்து கொண்ட நடிகர் அஜித் மக்களிடம் பணம் பறிக்காதீங்க சகநடிகர்களிடம் பணம் கேட்டு நடிகர் ...

Read More »

வேதாளம் வசூல் சாதனையை முறியடிக்க திணறும் பைரவா

வேதாளம் வசூல் சாதனையை முறியடிக்க திணறும் பைரவா

பொங்கல் தினத்தை முன்னிட்டு பைரவா திரைக்கு வந்தது. இப்படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், பொங்கல் விடுமுறையால் வசூல் நல்ல நிலையிலேயே இருந்தது. அதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக வசூல் மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் 3 வார முடிவில் சென்னை வசூலில் பைரவா வேதாளம் 3 வார வசூலை முறியடித்துள்ளது. வேதாளம் மொத்தம் ரூ 6.7 கோடி சென்னையில் வசூல் செய்ய, பைரவா தற்போது வரை ரூ 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் பல புதிய படங்கள் ...

Read More »

என்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா?

என்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா?

பல்கேரியாவில் அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் படத்திற்காக அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. படத்தின் தலைப்பை சிவா இன்னும் வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளார்.   தல 57 படம் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. அஜீத் படங்களில் இது தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More »

அஜீத் சூர்யா கைவிரிப்பு! வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்!!!

அஜீத் சூர்யா கைவிரிப்பு! வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்!!!

சேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல! மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி? “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா நாலு பேருக்கு கால்ஷீட்டு” என்று கண்ணகி போல சபதம் எடுத்துக் கிளம்பியவர்கள்தான் இவர்களெல்லாம். ஆங்… இந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவை சேர்க்க விட்டாச்சே? அஜீத் விஜய் இருவருக்குமே சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவால் அதற்கப்புறம் அவர்களை நெருங்கக் கூட முடியவில்லை. (படம் எடுக்கும் போது என்னென்ன பஞ்சாயத்தோ?) அந்த ...

Read More »

ஜூலை 16ம் தேதிக்குள் அஜீத் படத்தின் பூஜை!

ஜூலை 16ம் தேதிக்குள் அஜீத் படத்தின் பூஜை!

இம்மாதம் 16ம் தேதிக்குள் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெறும் என கூறப்படுகிறது. சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜீத் நடிக்கும் கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்தின் பூஜை அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதியே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தள்ளி போடப்பட்டது. இதற்க்கிடையே இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வந்தது. இரண்டு நாயகிகள் கொண்ட இத்திரைக்கதையில் ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் ...

Read More »

வில்லங்கத்தில் முடிந்தது விஜய் படம்? அஜீத்தோடு இணையும் அட்லீ!

வில்லங்கத்தில் முடிந்தது விஜய் படம்? அஜீத்தோடு இணையும் அட்லீ!

இந்த செய்தியை வாசிப்பதற்கு முன்… இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது. அஜீத்தின் ஆடிட்டர்தான், அட்லீயின் அப்பா! தெறி படம் வெளி வருவதற்கு முன்பே, அட்லீயின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கு சர்ப்பரைஸ் விசிட் அடித்தார் விஜய். “என் பிறந்த நாள் கிஃப்ட் இதுதான். சீக்கிரம் ஒரு கதையை சொல்லுங்க. உங்களுக்கு என் கால்ஷீட் எப்பவும் உண்டு!” கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், ஒரு படைப்பாளிக்கு இதுதானே பேரின்பம்? நிஜமாகவே ஆனந்த நிலைக்கு ஆளானார் அட்லி. தெறி படம் இருவரும் நினைத்தது போலவே ...

Read More »

அஜீத்துக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி!!!

அஜீத்துக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி!!!

சென்னை, : ‘வேதாளம்’ படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். இதை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அஜீத்  ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் அஜீத்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாயின. இதுபற்றி விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது,  மறுத்தனர். ‘தற்போது ‘றெக்க’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ...

Read More »