முக்கிய செய்திகள்

Tag Archives: அஜித்

தல இதெல்லாம் வேண்டாம், ரசிகர்கள் வருத்தம்

தல இதெல்லாம் வேண்டாம், ரசிகர்கள் வருத்தம்

தல அஜித் தனக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். படத்தில் எத்தனை ரிஸ்கான சண்டைக்காட்சிகள் இருந்தாலும் டூப் இல்லாமல் அவரே நடிப்பாராம். ஆனால், தல-57ல் மிகவும் அதி பயங்கரமான சண்டைக்காட்சிகள் உள்ளதாம், இதற்கு டூப் இல்லாமல் எடுக்கவே முடியாத நிலை உருவாகியுள்ளது. அஜித் நீண்ட நேரம் யோசித்து நான் முயற்சி செய்கிறேன் என பைக் ஸ்டண்ட் ஒன்று செய்துள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இத்தனை ரிஸ்க் எல்லாம் வேண்டாம் தல என கூறி ...

Read More »

அவரு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாருங்க..! – அஜித் குறித்து சிவா பதட்டம்

அவரு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாருங்க..! – அஜித் குறித்து சிவா பதட்டம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 57 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்கேரியா, ஐரோப்பிய நாடுகள் என உலகின் பல முக்கிய இடங்களில் படப்பிடிப்புகள் நடந்துவருகிறது. இதில் நடித்துவரும் அஜித் சண்டை காட்சிகளுக்காக 29 அடி உயர மாடியிலிருந்து குதித்துள்ளாராம். இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காததால் படக்குழுவில் இருந்தவர்கள் பதட்டமடைந்து விட்டார்களாம். கடுமையாக ரிஸ்க் எடுக்கும் அவரை பார்த்து அனைவரும் வியந்துள்ளார்களாம். ஒவ்வொரு படங்களிலும் அவர் இது போல் ரிஸ்க் எடுத்து நடிப்பது வழக்கமாகிவிட்டது. ஏற்கனவே ஆரம்பம்  படப்பிடிப்பில் ...

Read More »

அடுத்த அதிரடியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்- இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அடுத்த அதிரடியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்- இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் மிகவும் பிஸியாக நடந்து வருகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதுவரை படத்தை பற்றி ஒரு விவரமும் வெளியாகாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அவர்கள் சந்தோஷப்படும் விதமாக இன்று ஒரு ஸ்பெஷல் நாள். அதாவது சிவா, அஜித் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் வீரம். இந்த படம் வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள் ஆகிவிட்டன, இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #3yearsofblockbusterveeram என்ற டாக்கை கிரியேட் செய்து ...

Read More »

2017’ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் அஜித்தின் ‘ஏ கே 57’ முதலிடம்….

2017’ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் அஜித்தின் ‘ஏ கே 57’ முதலிடம்….

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏ கே 57’. சில தினங்களுக்கு முன் பல்கேரியா பகுதியில் படப்பிடிப்பினை முடித்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். புத்தாண்டு தினத்தையும் தனது மகள் அனோஷ்கா பிறந்த நாளையும் தனது வீட்டில் தனது குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார் அஜித். இந்த ஆண்டு 2017ல் பல நட்சத்திரங்களின் படங்கள் தமிழ் சினிமாவை மையம் வைத்து களம் இறங்க தயாராக உள்ளன. அதில் முக்கியமாக, அஜித்தின் ‘ஏகே 57’ பைரவா, 2.ஓ, பாகுபலி, சிங்கம் 3, உள்ளிட்ட ...

Read More »

இன்று அதிகாலையிலேயே முதல்வருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் – வீடியோ உள்ளே!

இன்று அதிகாலையிலேயே முதல்வருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் – வீடியோ உள்ளே!

முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு காலமானார். நேற்று இவரின் உடலுக்கு எண்ணற்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னணி நடிகர் அஜித்தால் நேரில் வரமுடியாத சூழ்நிலையால் இரங்கல் மட்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே தனது மனைவி ஷாலினியுடன் மெரினா பீச்சில் முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு சென்றார்.

Read More »

அஜித்தின் அதிரடி சாதனை- அடிதூள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!!

அஜித்தின் அதிரடி சாதனை- அடிதூள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!!

அண்மையில் வந்த அஜித் படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் திரைப்படம் வேதாளம். அதிலும் இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இப்பாடல் ஒலித்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எழுந்து ஆட தொடங்கி விடுகின்றனர். அந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம்பெற்ற இப்பாடல் யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் வழக்கம்போல் #1CrHitsForAalumaDoluma என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Read More »

அக்ஷாரா ஹாசனை டிரண்ட் செய்த தல ரசிகர்கள்- இதற்காக தானா?

அக்ஷாரா ஹாசனை டிரண்ட் செய்த தல ரசிகர்கள்- இதற்காக தானா?

தல அஜித் தற்போது தன்னுடைய 57வது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பும் பல்கேரியாவில் நடந்து வருகிறது. இதில் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிக்கிறார். அதோடு அக்ஷாரா ஹாசனும் இப்படத்தில் இணைகிறார். இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் #WelcomeAksharaToThala57 என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்துள்ளனர். அக்ஷாரா ஹாசனும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பல்கேரியா செல்ல இருப்பதாக டுவிட் செய்துள்ளார்.

Read More »

விஜய், அஜித் அப்போது படம் ரிலிஸ் செய்ய வேண்டாமே- பார்த்திபன் வேண்டுக்கோள் !!!

விஜய், அஜித் அப்போது படம் ரிலிஸ் செய்ய வேண்டாமே- பார்த்திபன் வேண்டுக்கோள் !!!

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வந்தால் தான் ரசிகர்களுக்கு அன்று திருவிழா. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ‘விஜய், அஜித் படங்கள் எப்போது வந்தாலும் வசூல் குவிக்கும். அவர்கள் படங்கள் வரும் நாள் தான் ரசிகர்களுக்கு பண்டிகை, அதனால், பண்டிகை நாட்களில் விஜய், அஜித் படங்கள் வருவதை தவிர்க்கலாம். அன்றைய தினம் சிறு பட்ஜெட் படங்களுக்கு வழி விடலாம்’ என கூறியுள்ளார்.

Read More »

பயங்கர கூட்டத்தின் நடுவே அஜித், வலையில் மாட்டிக்கொண்ட சம்பவம்!!!

பயங்கர கூட்டத்தின் நடுவே அஜித், வலையில் மாட்டிக்கொண்ட சம்பவம்!!!

நடிகர் அஜித் ரொம்ப காலமாகவே எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. பாராட்டுகளையும், புகழ்ச்சியையும் கண்டுகொள்ளாதவர். தற்போது இவரை பற்றி எல்லோரும் நல்ல கருத்துக்களை சொல்வது, அவர் தொடர்பான வசனங்களை படங்களில் என வழக்கமாகிவிட்டது. இவரை வெளியிடங்களில் பார்ப்பதென்பது அத்தி பூத்தது போல தான். அப்படி ஒருவேளை இவரை ரசிகர்கள் பார்த்துவிட்டால் ரசிகர்கள் விடமாட்டார்கள். அவரை அடிக்கடி பார்க்கக்கூடிய இடம் விமான நிலையம் தான் என மக்களே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தல 57 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா நாட்டுக்கு சென்ற ...

Read More »