முக்கிய செய்திகள்

Category Archives: வினோதம்

பறக்கும் ட்ரான் மூலம் எடுக்கப்பட்ட எம்ல்ஏக்களின் சொகுசு விடுதி!

பறக்கும் ட்ரான் மூலம் எடுக்கப்பட்ட எம்ல்ஏக்களின் சொகுசு விடுதி!

வெளிநாட்டை மிஞ்சும் அளவிற்கு இப்படி ஒரு இடம் சென்னையில் உள்ளதா என ஆச்சர்யபடும் அளவிற்கு உள்ள விடுதியில் அதிமுக எம்ல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது. 3 பக்கம் தண்ணீரால் சூழவைக்கப்பட்டு ஒரு குட்டி தீவு போன்று காட்சி அளிக்கின்றது இந்த சொகுசு விடுதி. அந்த விடுதியில் சசிகலா அதிமுக எம்ல்ஏக்களை சந்திக்கும் காட்சியை பறக்கும் ட்ரான் மூலம் படம் பிடித்துள்ளது நியுஸ் 18 தொலைக்காட்சி. எந்த விதத்திலும் எம்எல்ஏக்கள் எஸ்கே ஆகிவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு இடம் தேர்வு செய்யப்பட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்தள்ளது.

Read More »