முக்கிய செய்திகள்

Category Archives: வினோதம்

நகருக்குள் புகுந்து வாகனங்களை நொறுக்கி, 100 வீடுகளை உடைத்த யானை… பீதியில் தெறித்து ஓடிய மக்கள்!

நகருக்குள் புகுந்து வாகனங்களை நொறுக்கி, 100 வீடுகளை உடைத்த யானை… பீதியில் தெறித்து ஓடிய மக்கள்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிலிகுரி பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்து வாகனங்களை அடித்து நொறுக்கி, 100 வீடுகளை உடைத்து துவம்சம் செய்ததால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். வனப்பகுதிகளை அழித்து குடியிருப்புகளை ஏற்படுத்துவதால், உணவுத் தேவைக்காக வனவிலங்குகள் நகருக்குள் ஊருவுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கம் சிலிகுரி பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. சாலையில் ஓடிச் சென்ற அந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியது. பின்னர் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, சுமார் 100 வீடுகளையும் இடித்துத் தள்ளி ...

Read More »