முக்கிய செய்திகள்

Category Archives: தொழில்நுட்பம்

ஜெர்மனியில் ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 9 பேர் பலி: 100 பேர் படுகாயம் !

ஜெர்மனியில் ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 9 பேர் பலி: 100 பேர் படுகாயம் !

பவேரியா: ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். ஜெர்மனியில் பவேரியா மாகாணத்தில் இருந்து 60 கி.மீ. தென் கிழக்கே அமைந்துள்ள பேட் அய்பிலிங் நகரில் பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியாகியுள்ளனர், 150க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீஸாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து, முழு வீச்சில் மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இடுபாடுகளில் ...

Read More »

மிகச்சிறிய பறக்கும் கேமரா அறிமுகம்!

மிகச்சிறிய பறக்கும் கேமரா அறிமுகம்!

ஆக்சிஸ் விடியஸ் நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன்படுத்தி நாம் இயக்கலாம். 360 டிகிரியிலும் சுழலக்கூடிய இந்த கேமரா 100 அடி உயரம் வரை பறக்கும். வை-ஃபை இண்டர்நெட் இணைப்பு வழியாக இந்த கேமராவில் வானில் இருந்து பதிவு செய்யப்படும் வீடியோ நேரடியாக ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படுகிறது. அதற்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் ...

Read More »

உங்கள் Facebook பக்கத்தை யார்? பார்கிறார்கள் என்று தெரியனுமா?

உங்கள் Facebook பக்கத்தை யார்? பார்கிறார்கள் என்று தெரியனுமா?

உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும். முதலில் உங்களுடைய Facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- னை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ...

Read More »

இரவெல்லாம் செல்போன் சார்ஜ் போடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் படியுங்க…

இரவெல்லாம் செல்போன் சார்ஜ் போடுபவரா நீங்கள்? இதை கொஞ்சம் படியுங்க…

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அத்தனை கண்டுபிடிப்பு களையும் ரசித்து அனுபவிக்கிறோம். ஆனால் அவற்றை பற்றிய அடிப்படை விஷயங்களை கொஞ்சமாவது அறிந்துவைத்திருக் கிறோமா என்றால் இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும். இதன் விளைவு என்னவென்பதை வியாசர்பாடி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. சென்னை வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனி, 2-வது தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (52). இவருடைய மனைவி ராணி (45). மகன் தினேஷ் (25). இன்று (25.1.2016) அதிகாலை 5 மணியளவில் இவர்கள் வீட்டில் திடீரென தீப்பற்றியது. இது குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் ...

Read More »