முக்கிய செய்திகள்

Category Archives: தொழில்நுட்பம்

ரஜினிக்கு கெடு வைத்த விவசாயிகள் !!!

ரஜினிக்கு கெடு வைத்த விவசாயிகள் !!!

கடந்த 2002 அக்டோபர் 13ம் திகதி காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். பின், கவர்னரை சந்தித்து மனு அளித்த ரஜினி, நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என அறிவித்தார். அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட அவர் இதுவரை அந்த நிதியை, மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை. இப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ அரசும், ...

Read More »

மழை வருவதை துல்லியமாக கணிக்க கடலுக்கு அடியில் ரோபோட்டுகள் !!!

மழை வருவதை துல்லியமாக கணிக்க கடலுக்கு அடியில் ரோபோட்டுகள் !!!

மழை வருவதை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்க கடலுக்கு அடியில் ரோபோட்டுகளை அமைக்கும் பணிகளை இந்திய – இங்கிலாந்து விஞ்ஞானிகள் இணைந்து செய்து வருகின்றனர். தற்போது அளவுக்கு அதிகமான பருவ மழை பெய்து வருவதால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலில் ஏற்படும் புயல், காற்றழுத்த தாழ்வு நிலையை கணித்து மழை பெய்யும் தன்மையை கண்டறிய வங்க கடலுக்கு அடியில் ரோபோட்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இப்பணியை வங்காள விரிகுடா படுகை ஆய்வக விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர். இவர்களுடன் இங்கிலாந்தை சேர்ந்த ...

Read More »