முக்கிய செய்திகள்

Category Archives: தொழில்நுட்பம்

Samsung Galaxy Note 7 ஸ்மார்ட்போனில் அசத்தலான பாதுகாப்பு அம்சம்: புகைப்படம் கசிந்தது !!!

Samsung Galaxy Note 7 ஸ்மார்ட்போனில் அசத்தலான பாதுகாப்பு அம்சம்: புகைப்படம் கசிந்தது !!!

Samsung Galaxy Note 7 ஸ்மார்ட்போனில் iris scanner என்ற பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் iris scanner என்ற கருவிழி கொண்டு ஸ்மாட்போனை பாதுகாக்கும் பாதுகாப்பு அம்சமும் இதில் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. போனை பயன்படுத்தும் நபர் முகத்தில் இருந்து 25 முதல் 35 செ.மீ தூரத்தில் போனை வைத்து இந்த ...

Read More »

இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வாட்ஸ்ஆப்! அதிர்ச்சி தகவல் !!!

இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வாட்ஸ்ஆப்! அதிர்ச்சி தகவல் !!!

வாட்ஸ்ஆப் நிறுவனம் சில ஸ்மார்ட் போன்களில் இந்த ஆண்டோடு தங்களின் சேவையை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் செயலி இல்லாத ஸ்மாட்போன்களே கிடையாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. அந்த அளவு வாட்ஸ்ஆப் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களில் தங்களின் சேவை நிறுத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகியது. தற்போது இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதியோடு சில பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் செயல்படாது. அதற்கான சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் ...

Read More »

வெடிகுண்டுகளை கண்டறியும் வெட்டுக்கிளிகள்!!!

வெடிகுண்டுகளை கண்டறியும் வெட்டுக்கிளிகள்!!!

பயிர் பீடைகளான வெட்டுக்கிளிகளைப் பயன்படுத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பமொன்றை லண்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். ஒருவேளை இது வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் வருங்காலத்தில் இவை மறைந்துள்ள வெடி பொருட்களை கண்டுபிடித்து, அவற்றை அகற்ற தற்போதுள்ள மனிதர்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட முடியும் என நம்பப்படுகிறது. இது பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், வெட்டுக்கிளிகளின் குறிப்பிட்ட மணத்தை அறியும் தன்மையுடன், இலத்திரனியல் சாதனங்களும் இணைந்து இவ் இலக்கை அடைய முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு பூச்சியின் செட்டையில் வெப்பம் பிறப்பிக்கும் பச்சையொன்று பொறிக்கப்படுகிறது. இது வெப்பம் குறைவாக ...

Read More »

அற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு !!!

அற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு !!!

வீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்புக்களை பரிமாறல், இன்ஸ்டன்ட் மெசேஜ் என பல வசதிகளுடன் அறிமுகமாகி பயனர்களின் பலத்த வரவேற்பை பெற்ற சேவையே ஸ்கைப் ஆகும். இன்று வாட்ஸ் அப், வைபர் என மேற்கண்ட வசதிகளைக் கொண்ட பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்தும் ஸ்கைப்பிற்கு முதலிடம் உண்டு. இப்படிப்பட்ட சேவையில் புதிய அம்சம் ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உட்புகுத்தவுள்ளது. அதாவது இதுவரை காலமும் கோப்பு ஒன்றினை நண்பர்களுடன் பகிரும்போது அனுப்பப்படும் கோப்பினை பெறுபவர் கோப்பினை பெறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். ...

Read More »

ஐபோனின் ப்ளாஸ்சுக்கு பக்கத்தில் சிறிய துவாரம் இருக்கும்.. ஏன் என்று தெரியுமா?

ஐபோனின் ப்ளாஸ்சுக்கு பக்கத்தில் சிறிய துவாரம் இருக்கும்.. ஏன் என்று தெரியுமா?

ஆப்பிளின் ஐபோனை பயன்படுத்தும் பலர், அந்த போனில் உள்ள ஆப்சன்கள் மற்றும் அமைப்புகள் குறித்து எந்த அளவிற்கு முழுமையாக தெரிந்து வைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அந்த போனில் உள்ள ஆப்சன்கள் மற்றும் அமைப்புகள் குறித்து பலருக்கும் தெரியாது. ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை ஐபோனில் பார்ப்பவர்களுக்கு, அதின் அமைப்புகள் எப்படி செயல்படுகிறது என்பது அறியாத ஒன்றாகவே இருக்கிறது. ஐபோனில் கேமராவிற்கும், ப்ளாஸ்க்கும் நடுவே ஏன் ஒரு துவாரம் இருக்குகிறது (Small Black Hole) என்பது தெரியுமா? அதை நீங்கள் ரீசட் பட்டன் ...

Read More »

Polystyrene உற்பத்திகளை தடைசெய்கிறது சான் பிரான்சிஸ்கோ !!!

Polystyrene உற்பத்திகளை தடைசெய்கிறது சான் பிரான்சிஸ்கோ !!!

சான் பிரான்சிஸ்கோ ஆனது வரும் 2017 ஆம் ஆண்டளவில் எல்லா வகையான Polystyrene (styrofoam) உற்பத்திகளையும் தடைசெய்யவிருப்பதாக ஒருமனதாக அறிவித்துள்ளது. Polystyrene அனது பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்திகளாகும். இவை தேநீர் கோப்பைகள், கடலை பைகள் மற்றும் பல வகையான பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை பொருட்கள் 2017 தை 1ம் திகதி முதல் தடைசெய்யப்படவுள்ளது. அதோடு 2017 ஆடி 1ம் திகதி முதல் மீன் மற்றும் இறைச்சி பொருட்களை பாதுகாக்க Polystyrene இனை பயன்படுத்துவதும் சட்டவிரோதமாக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோ 2020 ...

Read More »