முக்கிய செய்திகள்

Category Archives: தொழில்நுட்பம்

Samsung Galaxy Note 7 ஸ்மார்ட்போனில் அசத்தலான பாதுகாப்பு அம்சம்: புகைப்படம் கசிந்தது !!!

Samsung Galaxy Note 7 ஸ்மார்ட்போனில் அசத்தலான பாதுகாப்பு அம்சம்: புகைப்படம் கசிந்தது !!!

Samsung Galaxy Note 7 ஸ்மார்ட்போனில் iris scanner என்ற பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் iris scanner என்ற கருவிழி கொண்டு ஸ்மாட்போனை பாதுகாக்கும் பாதுகாப்பு அம்சமும் இதில் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. போனை பயன்படுத்தும் நபர் முகத்தில் இருந்து 25 முதல் 35 செ.மீ தூரத்தில் போனை வைத்து இந்த ...

Read More »

இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வாட்ஸ்ஆப்! அதிர்ச்சி தகவல் !!!

இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வாட்ஸ்ஆப்! அதிர்ச்சி தகவல் !!!

வாட்ஸ்ஆப் நிறுவனம் சில ஸ்மார்ட் போன்களில் இந்த ஆண்டோடு தங்களின் சேவையை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் செயலி இல்லாத ஸ்மாட்போன்களே கிடையாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. அந்த அளவு வாட்ஸ்ஆப் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களில் தங்களின் சேவை நிறுத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகியது. தற்போது இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதியோடு சில பழைய ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் செயல்படாது. அதற்கான சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் ...

Read More »