முக்கிய செய்திகள்

Category Archives: தொழில்நுட்பம்

2017-ல் வாட்ஸ் அப் எப்படி இருக்கும் தெரியுமா?

2017-ல் வாட்ஸ் அப் எப்படி இருக்கும் தெரியுமா?

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் ...

Read More »

சொன்னது எல்லாம் ‘பொய்’ – ஜியோ

சொன்னது எல்லாம் ‘பொய்’ – ஜியோ

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோவின் வெல்காம் ஆஃபர் போன்றே ஹேப்பி நியூ இயர் ஆஃபரையும் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். ஆனால் அதில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெல்கம் ஆஃபர் டிசம்பர் 31-ம் தேதியோடு முடிவுற்றது. புதிய வருடத்துடன் துவங்கியுள்ள ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் மூலம் இலவசமாகக் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள், தரவு, தகவல்கள் போன்ற சேவைகளைப் பயன்படுத்தலாம் ஆனால் நீங்கள் இதில் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன என்று இங்குப் பார்ப்போம். ஹேப்பி நியூ இயர் ஆஃபரில் ...

Read More »