முக்கிய செய்திகள்

Category Archives: ஆரோக்கியம்

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக ...

Read More »

ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பாதிப்பா?

ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பாதிப்பா?

ஹெட்செட் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடும் பாதிப்புகள் குறித்து நாம் யாரும் பெரிதாக சிந்தித்து பார்ப்பதில்லை.  நம்மில் பலரும் பாடல்களை கேட்பதற்காக ஹெட்செட்டை பயன்படுத்துகிறோம். எனினும் அதனால் ஏற்படக்கூடும் பாதிப்புகள் குறித்து நாம் பெரிதாக சிந்தித்து பார்ப்பதில்லை. பயணத்தின் போதோ அல்லது தூங்குவதற்கு முன்னரோ ஹெட்செட்டில் பாடல் கேட்பது என்பது பலரும் பின்பிற்றி வரும் பழக்கமாகவே மாறிவிட்டது. பேருந்துகளில், ரெயில்களில், ஏன் நடந்து செல்லும் போது கூட ஹெட்செட் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஹெட்செட் இல்லாமல் பாடல்களை கேட்பது மற்றவர்களுக்கு தொந்தரவாக அமையும் என்பதே ஹெட்செட் ...

Read More »

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள் !!!

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள் !!!

நமது உடலின் தேய்மானத்தை தடுக்க கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும். பாஸ்போரிக் அமிலம் உள்ள ...

Read More »