முக்கிய செய்திகள்

Category Archives: ஆரோக்கியம்

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் ...

Read More »

வழுக்கையிலும் முடி வளரும் – மிக எளிய வழி!!!

வழுக்கையிலும் முடி வளரும் – மிக எளிய வழி!!!

வழுக்கையில் முடி வளர வீட்டில் கூட சிறந்த பராமரிப்பை மேற்கொள்ள முடியும். வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர். உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால்பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ...

Read More »

த்ரெட்டிங் செய்யும் பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!!

த்ரெட்டிங் செய்யும் பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!!

இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளுகிறார்கள். எனக்குத் தெரிந்து ஸ்டிக்கர் பொட்டால் வரும்கேடுகள் பற்றி என்னதான் பெண்களிடம் எடுத்துச் சொன்னாலும் குங்குமம் அழிந்து விடுகிறது, என்றுகூறி ஸ்டிக்கர் பொட்டை விட மறுக்கிறார்கள்.பெண்ணைப் பேதை எனச் சொன்னதற்காக, தன்னுயிரை தானே அழிக்கும் அளவு இவ்வளவு பேதமையாகவா இருப்பது. புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பதுபற்றி விளக்கஇருக்கிறேன். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் போது புருவமுடிகள் தொட்டாலே கையோடு ...

Read More »

கிரீன் டீயால் ஆபத்து! மக்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!

கிரீன் டீயால் ஆபத்து! மக்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!

இன்று உலகளவில் பல மக்கள் விரும்பி அருந்தும் பானமாக உள்ளது கிரீன் டீ. முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள், பின்னர் அது மெல்ல மற்ற நாடுகளுக்கு பரவியது. கிரீன் டீயை முறைபடி அருந்தினால் மட்டுமே பலன்களை பெறலாம். கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் ...

Read More »

கொழுப்பை கரைத்து அழகு தரும் தேங்காயின் ரகசியம் !!!

கொழுப்பை கரைத்து அழகு தரும் தேங்காயின் ரகசியம் !!!

தேங்காய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு ...

Read More »

கெட்ட கொழுப்பை குறைக்கும் பிஸ்தா !!!

கெட்ட கொழுப்பை குறைக்கும் பிஸ்தா !!!

  பிஸ்தாவில் அதிக அளவில் உள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது, செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது. வைட்டமின் பி6, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிஸ்தாவில் அதிகமாக உள்ள வைட்டமின் ஈ, தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அதன் பொலிவைக் காக்கிறது. மேலும் வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ...

Read More »

சிக்ஸ் பேக் மோகமும் ஆபத்தான உண்மைகளும் !!!

சிக்ஸ் பேக் மோகமும் ஆபத்தான உண்மைகளும் !!!

இன்றைய இளைஞர்கள் மத்தியில் ‘சிக்ஸ் பேக்’ மோகம் அதிகமாக உள்ளது. நடிகர்கள், மாடல்களைப் பார்த்து தாங்களும் ‘சிக்’கென்று ‘சிக்ஸ் பேக்’ பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அதற்குமுன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது நல்லது… ‘சிக்ஸ் பேக்’ வைத்துக்கொள்ள முயல்பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை 9 சதவீதம் அளவுக்கும், நீர் அளவை 40 சதவீதம் அளவுக்கும் குறைத்தே ஆக வேண்டும். மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகம். அதிக அளவு உடற்பயிற்சி செய்வதால், ...

Read More »