முக்கிய செய்திகள்

Category Archives: ஆரோக்கியம்

கசப்பான பாகற்காயின் இனிப்பான நன்மை!!!

கசப்பான பாகற்காயின் இனிப்பான நன்மை!!!

கசப்புச் சுவையுள்ள பாகற்காய் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள அனைவரும் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொடி வகையைச் சேர்ந்த பாகற்காயில் கால்சியம், பாஸ்பரஸ், புரதம், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புகள், பி காம்ப்ளெக்ஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் சிறிதளவு வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. பாகற்காயை தினமும் உணவாக உட்கொண்டால், சருமத்தில் உள்ள பருக்கள், கறுப்புத் தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் போன்றவை நீங்கும். இன்சுலின் வேதிப்பொருள் பாகற்காயில் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து ...

Read More »