முக்கிய செய்திகள்

Category Archives: ஆரோக்கியம்

புற்றுநோயின் பயங்கரமான பன்முகத்தன்மை – மயங்குகிறது மருத்துவத்துறை

புற்றுநோயின் பயங்கரமான பன்முகத்தன்மை – மயங்குகிறது மருத்துவத்துறை

உடலில் ஏற்படும் சில கட்டிகளின் உள்ளே இருக்கும் செல்களே புற்றுநோய் செல்களாக மாறுகின்றன. இது விலங்குகளை காடுகளில் கண்டுபிடிப்பது போன்ற ஒரு செயல். இதை ஆரம்பத்திலே கண்டுபிடித்துவிட்டால் அவைகளை பின்பற்றி அழித்து, பரவாமல் தடுத்துவிட முடியும். புற்றுநோய் பற்றி சில கேள்விகளும் பதில்களும், புற்றுநோயோடு போராடுபவர்கள் எல்லோரையும் எந்த நிலையிலும் காப்பாற்ற முடியுமா? பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்நாள் புற்றுநோயாளிகளாக நீண்ட நாட்கள் இருக்கிறார்கள். இதுவே மருத்துவத்துறை சாதனையில் ஒரு மைல்கல்தான். சமீபத்தில் அமெரிக்கன் புற்றுநோய் சொசைட்டி வெளியிட்ட ஒரு புள்ளிவிவர கணக்குப்படி, அமெரிக்காவில் புற்றுநோயின் ...

Read More »

வாழைப் பழம் சாப்பிட சிறந்த நேரம் எது என தெரியுமா?

வாழைப் பழம் சாப்பிட சிறந்த நேரம் எது என தெரியுமா?

வாழைகாய் பச்சையாக இருக்கும், அதை பஜ்ஜி போடத்தான் பயன்படுத்துவோம். அதுவே, மஞ்சளாக மாறினால், வாழைப்பழம் அதை அன்றாடம் உண்பதற்கு பயன்படுத்துவோம். அதுவே, மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தில் கருப்பு புள்ளிகள் விழுந்துவிட்டால் அது மிகவும் பழுத்துவிட்டது அல்லது அழுகிவிட்டது என எண்ணி, அருவருப்பான பாவனை கொண்டு வீசிவிடுவோம். இதை தான் நம்மில் பெரும்பாலான நபர்கள் செய்து வருகிறோம். ஆனால், வாழைப்பழம் எந்த நிலையில் இருக்கும் போது உட்கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாழைப்பழம் மஞ்சளாக இருக்கும் போது உண்பதால் என்ன நன்மைகள், கருப்பு ...

Read More »

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வயிற்று அல்சர் இருப்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள்!!!

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வயிற்று அல்சர் இருப்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகள்!!!

வயிற்று அல்சர் என்பது மிகவும் வலிமிக்க ஒன்று. இதனை சாதாரணமாக நினைத்து விட்டுவிட்டால், அதனால் பல தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே வயிற்று அல்சர் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கீழே ஒருவருக்கு அல்சர் இருந்தால் தென்படும் சில பொதுவான ஆரம்ப அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அந்த அறிகுறிகள் உங்கள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்து வாருங்கள். வயிற்று வலி வயிற்றின் மேல் பக்கத்தில் கடுமையான வலியை நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு ...

Read More »

மூட்டைப்பூச்சி தொல்லையில் இருந்து விடுபட சில டிப்ஸ்!!!

மூட்டைப்பூச்சி தொல்லையில் இருந்து விடுபட சில டிப்ஸ்!!!

அரபு நாடுகளில் வசிப்பவர்களுக்கு இது பயன் பெரும் வீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால், அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. * எப்போது உங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி உள்ளதோ, அப்போது முதலில் செய்ய வேண்டியது வீட்டில் உள்ள அனைத்து துணிகளையும் பேக்கிங் சோடா அல்லது வினிகர் பயன்படுத்தி துவைத்து, சுத்தமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். * அதுமட்டுமின்றி, மூட்டைப்பூச்சியானது, படுக்கும் பெட், மரத்தாலான நாற்காலிகள் போன்றவற்றில் தான் குடி கொண்டிருக்கும். * அப்படி அவ்விடத்தில் மூட்டைப்பூச்சிகள் இருக்கும் போது, அதனை நசுக்கி கொன்று விட்டால், ...

Read More »

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இதயம்!!!

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இதயம்!!!

அண்மைய ஆய்வொன்று இதயத்தின் தன்மையானது சிறுநீரகத்தின் தன்மையை பாதிப்பதாக சொல்கிறது. அதாவது இதய ஆரோக்கியத்துடன் தொடர்புபட்ட குருதியமுக்கம், கொலஸ்திரோல், குருதி வெல்லம், உணவு முறை, உடல் நிறை, புகைப்பிடித்தல், உடற்பயிற்சி போன்றன சிறுநீரக ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக சொல்லப்படுகிறது. இவ் ஆய்வில் 45 – 64 வயதுக்கிடைப்பட்ட 14 932 ஆண், பெண் இருபாலினரும் சோதிக்கப்பட்டிருந்தனர். மேற்படி 7 வகை பரிசோதனை முடிவுகளும் சீர், நடுநிலை, மோசம் மற்றும் சிறுநீரக நோய்களை தோற்றுவிக்கக் கூடியன என வகைப்படுத்தப்பட்டன. முடிவுகளிலிருந்து சீரான தன்மைகள் சிறுநீரக நோயை தோற்றுவிக்கும் ...

Read More »

ஸ்டாமினாவை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ் !!!

ஸ்டாமினாவை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ் !!!

அன்றாடம் காலையிலிருந்து இரவு வரை நாம் எவ்வளவோ வேலைகளைச் செய்கின்றோம். சில நேரம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றோம், ஆனால் சில நேரம் சோர்வடைகின்றோம். இவ்வாறு சோர்வடைவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? என்றாவது நீங்கள் இதை சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? நீங்கள் எப்போதும் சோர்வை உணர காரணம் உங்கள் உடலில் ஸ்டாமினா மிகவும் குறைவாக உள்ளது என்றே அர்த்தம். உடலில் ஸ்டாமினா போதிய அளவில் இருந்தால் தான் உடலினுள் நடைபெறும் வழக்கமான செயல்பாடுகள் சீராக நடக்கும். ஸ்டாமினா இல்லாவிட்டால், எந்த செயலையும் செய்ய முடியாமல் நமக்கே நம்மீது ...

Read More »

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . .

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . .

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . . தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன்  ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்த‍சோகையால் பாதிக்க‍ப்பட்ட‍ ரத்த சிவப்பணுக்க ளின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும், ரத்த சோகை நோயும் முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Read More »