முக்கிய செய்திகள்

Category Archives: ஆரோக்கியம்

பல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம்

பல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம்

வெயிலில் வியர்க்க விறுவிறுக்க நடக்கும்போது கடைகளை பார்த்தால், ‘அங்குபோய் குளிர்பானம் குடிக்கலாமே!’ என்று தோன்றும். பாட்டில் மற்றும் டின்களில் இருக்கும் அவை, ‘வாங்க குடித்து மகிழலாம்’ என்று அழைப்புவிடுப்பது போலவும் தோன்றும். வீட்டிற்கு போனாலும் பிரிட்ஜை திறந்து, அது போன்ற குளிர்பானத்தையே குடிக்கத்தோன்றும். ஆனால் அந்த ‘கார்பனேட்டட் சாப்ட் டிரிக்ஸ்’ வகைகள் தாகத்தையோ, சோர்வையோ விரட்டும் சிறந்த பானங்கள் அல்ல. அவைகளை தொடர்ந்து பல ஆண்டுகள் பருகிவந்தால் ஈரல் நோய்களும், உடல் பருமன் பிரச்சினைகளும் தோன்றும். கார்பனேட்டட் வகை பானங்களில் இனிப்பும், கலோரியும் அதிகமாக ...

Read More »

நீரில் ஊறவைத்து இதனை சாப்பிடுங்கள்: அதிசயத்தை நீங்களே பாருங்கள்

நீரில் ஊறவைத்து இதனை சாப்பிடுங்கள்: அதிசயத்தை நீங்களே பாருங்கள்

கடைகளில் விற்கும் கண்ட கண்ட குளிர்பானங்களை அருந்துவதற்கு பதிலாக நாமே வீட்டில் தயார் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள் எள் விதைகள் – 1 கப் தண்ணீர் – 3 கப் செய்முறை விதைகளை நீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து குடிக்க வேண்டும். ஏனெனில் இதில் விட்டமின் B1, B2, B3, B5, B6 மற்றும் C போன்ற அனைத்து சத்துக்களும் அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது. நன்மைகள் கடுமையான தலைவலியை குறைக்க செய்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை ...

Read More »