முக்கிய செய்திகள்

Category Archives: ஆரோக்கியம்

இந்த 2 இடத்துல அழுத்துங்க: நடக்கும் அதிசயம் இதோ

இந்த 2 இடத்துல அழுத்துங்க: நடக்கும் அதிசயம் இதோ

அக்குபஞ்சர் சிகிச்சையின் ஸ்பெஷலே உடலின் தீர்க்க ரேகைகளைக் கண்டுப்பிடித்து, அவ்விடத்தில் அழுத்தம் கொடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான். அந்த வகையில் அக்குபஞ்சர் சிகிச்சையின் மூலம் ஒருவரின் நினைவுத் திறனை அதிகரிக்க உடலின் கால் மற்றும் புருவம் ஆகிய 2 பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். கால்கள் படத்தில் காட்டியவாறு பெருவிரல் மற்றும் அதற்கு அருகில் உள்ள விரலுக்கு மேலே கையின் பெருவிரல் கொண்டு 3-4 நிமிடம் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும். பின் ரிலாக்ஸ் ஆன சிறிது நேரம் கழித்து மீண்டும் அழுத்த ...

Read More »

வேகமாக பகிருங்கள்!பொடுகை மாயமாய் மறைய செய்யும் உப்பு எப்பிடின்னு தெரியுமா?

வேகமாக பகிருங்கள்!பொடுகை மாயமாய் மறைய செய்யும் உப்பு எப்பிடின்னு தெரியுமா?

உப்பு உணவிற்கு சுவையைத் தர பயன்படுவது மட்டுமின்றி, நம் அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஒருவர் தங்களது அழகை அதிகரிக்க க்ரீம்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம். முக்கியமாக உப்பு சரும அழகை மட்டுமின்றி, தலைமுடி, நகம், பற்கள் போன்றவற்றின் அழகையும் மேம்படுத்த உதவும். இங்கு ஒருவரது அழகை அதிகரிக்க உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கரப் உப்பு சருமத்தில் உள்ள இறந்த செல்களை ...

Read More »

விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி அழகூட்டலாமே!!!

விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி அழகூட்டலாமே!!!

விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் ...

Read More »

கல்லீரல், மூளை உறுப்புகளை சாப்பிடுவது நல்லதா?

கல்லீரல், மூளை உறுப்புகளை சாப்பிடுவது நல்லதா?

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கோழி, ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சியின் சதைப்பகுதியை விட அதனுடைய ஒவ்வொரு உறுப்புகளும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. கல்லீரல் அசைவ உணவான கல்லீரலில் மல்டி விட்டமின் அடங்கியுள்ளது. இதை சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சிறுநீரகம் உயிரினங்களின் சிறுநீரகத்தை சாப்பிடுவதால், அது நமது உடம்பில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவுகிறது. மூளை மூளையில் அதிக ஒமேகா3 அமினோ அமிலங்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. தாவரங்களில் இருப்பதை ...

Read More »

வெயில் காலத்தில் உடலை பாதுகாக்கம் நுங்கு

வெயில் காலத்தில் உடலை பாதுகாக்கம் நுங்கு

மனிதன் மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஒன்று. பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரும், நுங்கும் தரும் நன்மைகள் ஏராளம். வெயில் காலத்தில் நம்மை பாதுகாக்க, இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது, நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும், அனைத்துப் பொருட்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், ...

Read More »

அல்சர் நோயைக் குணப்படுத்தும் வாழைப்பழம்..!

அல்சர் நோயைக் குணப்படுத்தும் வாழைப்பழம்..!

உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. 1. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படாது. 2. உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி ...

Read More »

உடல் எடையை வேகமா குறைக்கணுமா?? வெந்தய தண்ணீரை தினமும் குடிங்க!! ஸ்லிம் ஆய்டலாம்!

உடல் எடையை வேகமா குறைக்கணுமா?? வெந்தய தண்ணீரை தினமும் குடிங்க!! ஸ்லிம் ஆய்டலாம்!

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம். கொலஸ்ட்ரால் வெந்தயத்தில் ஸ்டெராய்டல் சாப்போனின்கள் என்ற நிறமி இருப்பதால், இவை நம் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. சர்க்கரை நோய் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தய தண்ணீரை தினமும் குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. இதய நோய் வெந்தயத்தில் பொட்டாசியம் இருப்பதால், இவை சோடியத்தின் செயல்பாடுகளை குறைத்து மன அழுத்தம், ஆரோக்கியமற்ற ...

Read More »

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள்

உலகில் உள்ள அனைவருக்குமே நிச்சயம் ஒருசில கெட்ட பழக்கங்கள் இருக்கும். கெட்ட பழக்கங்கள் என்றதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கு குறிப்பிடப்படும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சாதாரணமானது தான். மேலும் இத்தகைய பழக்கங்களை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த பழக்கங்களை தவிர்க்க முடியாது. ஏனெனில் தற்போ துள்ள வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இத்தகைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கும். உதாரணமாக, தாமதமாக எழுவது, சூயிங்கம் மெல்லுவது, நகங்களை கடிப்பது ...

Read More »

தலைவலி, வாந்தி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஏலக்காய்

தலைவலி, வாந்தி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஏலக்காய்

வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் ...

Read More »

பல்லில் படர்ந்திருக்கும் சீமை சுண்ணாம்பை / டார்ட்டர் நீக்க 15 சிறந்த வீட்டு வைத்திய குறிப்புகள்:

பல்லில் படர்ந்திருக்கும் சீமை சுண்ணாம்பை / டார்ட்டர் நீக்க 15 சிறந்த வீட்டு வைத்திய குறிப்புகள்:

பற்களை ஒவ்வொரு நாளும் சரியாக பராமரிக்காவிட்டால், வாய் துர்நாற்றத்தாலும், பல் சரியாக துலக்காததாலும் அது மிகுந்த ஆபத்தினை உண்டாக்கும், எனவே வழக்கமான பல் சோதனைகளும் மற்றும் வாய் சுகாதார பராமரிப்பும் மிக்வும்  முக்கியம். இதை புறக்கணித்தால் பற்கள் மற்றும் ஈறுகளில் ஒரு அழிவை உருவாக்குகிறது. ( தமிழ் சமையல்.நெற் )எனவே முறையான பல் துலக்குதல் மூலம் பல்லில் படர்ந்திருக்கும் சீமை சுண்ணாம்பு பாதுகாக்கப்பட்டு வலுவடைவதோடு, தேவையற்ற அழுக்குகளும் நீக்கப்பட்டு சொத்தை ப‌ற்கள் உருவாவதும் தடுக்கப்படுகிறது இப்படி செய்யாவிட்டால்  பற்களில் பசை நோய்க்கு வழிவகுக்கும். எனவே, ...

Read More »