முக்கிய செய்திகள்

Category Archives: தலைப்புச் செய்திகள்

தமிழனை உலக அரங்கில் தலை நிமிரச்செய்த ரகுமான்

தமிழனை உலக அரங்கில் தலை நிமிரச்செய்த ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். வயது 50-யை தாண்டியும் இசையுலகின் அரசனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். ஆஸ்கர் என்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லை, இந்திய சினிமாவிற்கே ஒரு கனவாக தான் இருந்தது, அதை இரு கைகள் நிறைய ரகுமான் கொண்டு வந்த தினம் தான் இன்று. இதை தொடர்ந்து 3 முறை ஆஸ்கர் விருதிற்காக ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, உலகின் தலைச்சிறந்த விருதை கையில் தாக்கிக்கொண்டு தம் தாய்மொழியான தமிழில் ‘எல்லா புகழும் ஒருவனுக்கே’ என ரகுமான் கூறிய ...

Read More »

நான் எந்த கட்சிக்காவது ஆதரவு தெரிவித்தேன் என்று நீங்கள் நிரூபியுங்கள், நான் தமிழகத்தை விட்டே செல்கிற

நான் எந்த கட்சிக்காவது ஆதரவு தெரிவித்தேன் என்று நீங்கள் நிரூபியுங்கள், நான் தமிழகத்தை விட்டே செல்கிற

ராகவா லாரன்ஸ் மக்களுக்காக சாலையில் இறங்கி போராடுபவர். இவர் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர் கலந்துக்கொண்டு இளைஞர்களுக்கு தன் ஆதரவை தெரிவித்தார். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்கு கிடைத்த வெற்றியை நேற்று பிரமாண்டமாக கேக் வெட்டி கொண்டாடினார். இதன் பிறகு பேசிய இவர் ‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் நான் பணம் வாங்கியப்படி எடிட் செய்து போடுகிறார்கள், அது மட்டுமின்றி ஒரு கட்சிக்கு நான் ஆதரவு தெரிவித்ததாக கூறுகிறார்கள். நான் எந்த கட்சிக்காவது ஆதரவு தெரிவித்தேன் என்று நீங்கள் நிரூபியுங்கள், ...

Read More »

விவேகம் படத்தில் அந்த ஒரு மாஸ் காட்சிக்காகத்தான் காத்திருக்கிறேன்! அனிருத்

விவேகம் படத்தில் அந்த ஒரு மாஸ் காட்சிக்காகத்தான் காத்திருக்கிறேன்! அனிருத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முழுப்படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நிறவடையவுள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகிவருகிறது. படம் ஆகஸ்ட் 10 ல் வெளியாகவுள்ளதாக நேற்று நாம் சொல்லியிருந்தோம். இதன் இசையமைப்பாளரான அனிருத் படத்தில் அஜித்தின் உடலமைப்பை காட்டும் அந்த சீன்க்காகத்தான் காத்திருக்கிறேன். ஏற்கனவே வெளியான போஸ்டரில் அஜித்தின் உடல்தோற்றம் அனைவரையும் அசரவைத்தது. பலரும் அவரின் முயற்சியை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

தல ரசிகர்களுக்கு வரும் அடுத்த ரீட்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

தல ரசிகர்களுக்கு வரும் அடுத்த ரீட்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

இரண்டு வருடங்கள் ஓய்வின் பின்னர் தற்போது தல அஜித்தின் நடிப்பில் வெளியாகவிருப்பது தான் விவேகம். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான அன்றே பலருக்கும் சந்தேகங்கள் அதிகமாக எழுந்தது எனலாம், ஏன் என்றால் அதில் அஜித் சிக்ஸ் பேக் உடம்பில் மிரட்டி இருந்தார். இதனை பலர் போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு, இது பொய்யானது என்றெல்லாம் இணையத்தில் மீம்ஸ் மற்றும் கேலியாகவும் சித்தரித்திருந்தார்கள். குறித்த செய்தியானது அஜித்தின் திரைப்பட குழுவினருக்கு சென்றடையவே, ட்ரெய்னர் முதல் லைட்மான் வரை அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தது. கஷ்டப்பட்டு வரவழைத்த ...

Read More »

அரண்மனை போல வீடு, தன் அன்பு மகன் ஆத்விக்கு -அப்பா அஜித் பெருமிதம்!

அரண்மனை போல வீடு, தன் அன்பு மகன் ஆத்விக்கு -அப்பா அஜித் பெருமிதம்!

அஜித் தற்போது விவேகம் படத்தில் நடித்து வருகிறார். பிசியாக இருக்கும் அஜித், தன் மகன் ஆத்விக் பிறந்தபிறகு, ஒரு அழகான வீட்டை கட்ட முடிவு பண்ணினாராம். அதன்படி, திருவான்மியூரில் ஹைடெக்காக ஜிம் வசதிகள், பேட்மிண்டன் கோர்ட் வசதிகள், பிள்ளைகளுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒரு அரண்மனை போல ஒரு வீட்டை கட்டி கொண்டு உள்ளாராம். இப்போது தான் அவருடைய மனைவி ஷாலினி அந்த வீட்டை மேற்பார்வையிடும் ஸ்டில்கள் வெளிவந்துள்ளன. அஜித்தின் பிசியால், ஷாலினி இந்த வேலையே மேற்பார்வையிட்டு வருகிறார். கிட்டத்தட்ட 60 ...

Read More »

பைரவாவை முந்திய சிங்கம் 3, வேதாளம் படத்தை தொடமுடியவில்லை !

பைரவாவை முந்திய சிங்கம் 3, வேதாளம் படத்தை தொடமுடியவில்லை !

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் சிங்கம்-3 படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது, அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழ் படங்களின் வெளிநாடு பாக்ஸ் ஆபிஸில் மலேசியா முக்கிய பங்கு வகிக்கும், இதில் சூர்யாவின் சிங்கம்-3 ரூ 5.62 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஓப்பனிங் வசூலில் பைரவாவை முறியடித்துள்ளது,வேதாளம் ஓப்பனிங் முறியடிக்கப்படவில்லை, வேதாளம் ஓப்பனிங் வசூலில் ரூ 6 கோடி வசூல் செய்து இன்னும் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் ...

Read More »

பறக்கும் ட்ரான் மூலம் எடுக்கப்பட்ட எம்ல்ஏக்களின் சொகுசு விடுதி!

பறக்கும் ட்ரான் மூலம் எடுக்கப்பட்ட எம்ல்ஏக்களின் சொகுசு விடுதி!

வெளிநாட்டை மிஞ்சும் அளவிற்கு இப்படி ஒரு இடம் சென்னையில் உள்ளதா என ஆச்சர்யபடும் அளவிற்கு உள்ள விடுதியில் அதிமுக எம்ல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது. 3 பக்கம் தண்ணீரால் சூழவைக்கப்பட்டு ஒரு குட்டி தீவு போன்று காட்சி அளிக்கின்றது இந்த சொகுசு விடுதி. அந்த விடுதியில் சசிகலா அதிமுக எம்ல்ஏக்களை சந்திக்கும் காட்சியை பறக்கும் ட்ரான் மூலம் படம் பிடித்துள்ளது நியுஸ் 18 தொலைக்காட்சி. எந்த விதத்திலும் எம்எல்ஏக்கள் எஸ்கே ஆகிவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு இடம் தேர்வு செய்யப்பட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்தள்ளது.

Read More »

துப்பாக்கிக்கு போட்டியாக களம் இறங்கும் தல படம்

துப்பாக்கிக்கு போட்டியாக களம் இறங்கும் தல படம்

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் பிரமாண்டமான வெற்றியை கொடுத்த படம் துப்பாக்கி. இப்படம் மீண்டும் சென்னை லூக்ஸ் திரையரங்கில் திரையிடவுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர், அஜித் ரசிகர்கள் கடந்த சில வருடமாக சோகத்தில் தான் உள்ளனர். ஏனெனில், அஜித் நடிப்பில் எந்த ஒரு படமும் கடந்த ஒன்றரை ஆண்டாக வரவில்லை, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது. அஜித் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகிய படம் என்னை அறிந்தால், இப்படமும் மீண்டிம் ...

Read More »

எவனென்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய்? தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத நாள்

எவனென்று நினைத்தாய் எதைக்கண்டு சிரித்தாய்? தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத நாள்

கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். அவருடைய படங்கள் எப்போது வரும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கமல் மட்டுமில்லை இந்திய சினிமாவே இன்றைய நாளை மறக்கக்கூடாது, தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்து செல்லும் முயற்சிகளை எப்போதும் கமல் எடுத்து வருகிறார். அப்படித்தான் விஸ்வரூபம் என்ற பிரமாண்ட படைப்பை இயக்கி நடித்தார், ஆனால், ஒரு சில சதி வேலைகளால் இப்படம் சொன்ன தேதியில் வெளிவரவில்லை. கமலின் சொந்த மாநிலமான தமிழகத்தில் படம் வரவில்லை, ஆனால், உலகம் முழுவதும் படம் ரிலிஸாகியது. தமிழ் ரசிகர்கள் ...

Read More »