முக்கிய செய்திகள்

Category Archives: சினிமா

இளம் நடிகர் ஸ்ரீராம்-ன் சகோதரர் மரணம் – சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்

இளம் நடிகர் ஸ்ரீராம்-ன் சகோதரர் மரணம் – சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் இளம் நடிகர் ஸ்ரீராம். குழந்தை நட்சத்திரமாக பசங்க படத்தில் அறிமுகமானவர் கோலி சோடா, பாபநாசம் படங்களில் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான பைசா படத்தில் சோலா ஹீரோவாக மாறிவிட்டார். இவரின் சகோதரர் அர்ஜுன் ராம் சாலை விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். புகைப்படக்கலைஞராக வர விரும்பிய இவரின் இழப்பு ஸ்ரீராமின் குடும்பத்துக்கு மாபெரும் இழப்பு தான். இவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

Read More »

2017’ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் அஜித்தின் ‘ஏ கே 57’ முதலிடம்….

2017’ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் அஜித்தின் ‘ஏ கே 57’ முதலிடம்….

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏ கே 57’. சில தினங்களுக்கு முன் பல்கேரியா பகுதியில் படப்பிடிப்பினை முடித்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். புத்தாண்டு தினத்தையும் தனது மகள் அனோஷ்கா பிறந்த நாளையும் தனது வீட்டில் தனது குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார் அஜித். இந்த ஆண்டு 2017ல் பல நட்சத்திரங்களின் படங்கள் தமிழ் சினிமாவை மையம் வைத்து களம் இறங்க தயாராக உள்ளன. அதில் முக்கியமாக, அஜித்தின் ‘ஏகே 57’ பைரவா, 2.ஓ, பாகுபலி, சிங்கம் 3, உள்ளிட்ட ...

Read More »

காதலருக்காக இப்படி ஒரு செய்லை செய்தாரா நயன்தாரா? புகைப்படம் உள்ளே

காதலருக்காக இப்படி ஒரு செய்லை செய்தாரா நயன்தாரா? புகைப்படம் உள்ளே

நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை தான் காதலிக்கின்றார் என நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் இதை முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகின்றது. நயன்தாரா இதற்கு முன் பிரபுதேவாவை காதலிக்கும் போது அவரை பெயரை டாட்டூவாக தன் கையில் அச்சிட்டார். அதை தொடர்ந்து அந்த காதல் ப்ரேக் அப் ஆக, விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். தற்போது V வடிவிலான கம்மலை தன் காதில் அணிந்துள்ளார் நயன்தாரா, இதோ அந்த புகைப்படம்..

Read More »

மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படத்தையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதை தொடர்ந்து அடுத்து இவர் அஜித்துடன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி முருகதாஸ்-விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் வாய்ப்பு அமைந்துள்ளது. இப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

Read More »

14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?

14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?

கவுதமி கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் பி.டி. குஞ்சு முகமது இயக்கும் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் மாடர்ன் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.   மலையாள படத்தில் கவுதமி பாத்திமா பீவி என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார். மன்சூராக நடிக்கும் ஹீரோ ரோஷன் மேத்யூவுக்கு அம்மாவாக நடிக்கிறார் கவுதமி.   கதைப்படி கவுதமியும் அவரது மகனும் பாசக்காரர்கள். ஒரு தாயும், மகளும் அவர்களின் வாழ்வில் வரும்போது எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படுகிறதாம்.   விஸ்வாசபூர்வம் மன்சூர் ...

Read More »

இன்று அதிகாலையிலேயே முதல்வருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் – வீடியோ உள்ளே!

இன்று அதிகாலையிலேயே முதல்வருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் – வீடியோ உள்ளே!

முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு காலமானார். நேற்று இவரின் உடலுக்கு எண்ணற்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னணி நடிகர் அஜித்தால் நேரில் வரமுடியாத சூழ்நிலையால் இரங்கல் மட்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே தனது மனைவி ஷாலினியுடன் மெரினா பீச்சில் முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு சென்றார்.

Read More »

விஜய் சேதுபதி படத்திற்கு மீண்டும் பெயர் மாற்றம் !!!

விஜய் சேதுபதி படத்திற்கு மீண்டும் பெயர் மாற்றம் !!!

விஜய் சேதுபதி இன்று சினிமாவில் மிக முக்கியமான ஹீரோ ஆகிவிட்டார். பல படங்கள் இவருக்கென்று தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய கதைகளை தேர்ந்தெடுக்கும் இவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிக்கும் புரியாத புதிர் படத்திற்கு ஏற்கனவே மெல்லிசை என பெயர்வைக்கப்பட்டு பின் மாற்றபட்டது. தற்போது தெலுங்கில் ரிலீஸ் ஆகும் இப்படத்திற்கு பிஸ்சா 2 என பெயர் வைக்கப்போவதாக ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் படக்குழு ...

Read More »

விக்ரமுடன் நடிக்க 2 நடிகைகள் போட்டி? இயக்குனர் திணறல் !!!

விக்ரமுடன் நடிக்க 2 நடிகைகள் போட்டி? இயக்குனர் திணறல் !!!

  சமீபத்தில் கெளதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகன் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு களமிறங்கியிருக்கிறாராம். மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சாய்பல்லவி. தமிழில் இதுவரை இயக்குனர்கள் யாரும் என்னை அழைக்கவில்லை. வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என சில நாட்களுக்கு முன் கூறியவருக்கு விக்ரம் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. வாலு படத்தின் இயக்குனர் விஜய சந்தர் இயக்கம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க சாய் ...

Read More »