முக்கிய செய்திகள்

Category Archives: சினிமா

தீபாவளி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்- முடிவை மாற்றிய தியேட்டர் உரிமையாளர் !!!

தீபாவளி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்- முடிவை மாற்றிய தியேட்டர் உரிமையாளர் !!!

விஜய் ரசிகர்கள் எப்போது விஜய்யின் சினிமா பயணத்திற்கு பலமாக இருப்பார்கள். அதேபோல் விஜய்யின் கஷ்ட காலங்களில் அவருக்கு துனையாகவே இருப்பார்கள். விஜய்யின் நடிப்பில் கடைசியாக வந்த படம் தெறி. இந்த படத்தின் 200வது நாளை கொண்டாடும் விதமாக தீபாவளி அன்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் அந்த ஸ்பெஷல் ஷோவிற்கு பெரிய வரவேற்பை தர, இதைப்பார்த்த தியேட்டர் உரிமையாளர் மற்றொரு ஸ்பெஷல் ஷோவை அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியில் தெறி ...

Read More »

பட்டாசுகளை வைத்து பிரபலங்களை கலாய்க்கும் ரசிகர்கள் – மிஸ் பண்ணிடாதீங்க!!!

பட்டாசுகளை வைத்து பிரபலங்களை கலாய்க்கும் ரசிகர்கள் – மிஸ் பண்ணிடாதீங்க!!!

தீபாவளி வந்துவிட்டால் எல்லோருக்கும் ஒரே ஜாலி தான். அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லி வீட்டிலிருந்து விருந்து சாப்பிடுகிறோமோ இல்லையோ தியேட்டருக்கு வந்து படம் பார்த்து விட்டு ஆட்டம் போடுவது ட்ரெண்டாகி விட்டது. அதையும் தாண்டி இந்த வருடம் கபாலி பட்டாசை புதியதாக அறிமுகப்படுத்தி இருக்கும் பட்டாசு நிறுவனங்களும் உண்டு. இதை ஓரங்கட்டி இப்போது பிரபலங்கள் குறித்த தீபாவளி மீம்ஸ் வெளியாகி சக்கை போடு போடுகிறது. அஜித் அஜித் வெடி அமைதியா இருக்கும். வெடிச்சா பயங்கரமா இருக்கும். தெறிக்க விடும். விஜய் விஜய் வெடி பம்மிட்டு வந்தாலும் ...

Read More »

வெளிநாட்டில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- எப்படி தெரியுமா?

வெளிநாட்டில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- எப்படி தெரியுமா?

விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஒரே ஒரு பாடல் தவிர மற்ற படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தை வெளிநாடுகளில் SK Miles Media Group, B&B Ent, tentkotta ஆகியோர் நிறுவனங்கள் இணைந்து வெளியிட இருக்கிறது. இதுகுறித்து Sk MM தலைவர் சுரேஷ் வெங்கடாசாரி கூறுகையில், USAவில் பைரவா படத்தை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். விஜய்க்கு இப்படம் பெரிய ஓப்பனிங் படமாக இருக்கும், அதோடு பாக்ஸ் ஆபிஸில் படம் பல சாதனைகள் புரியும் என்பதில் சந்தேகமில்லை என ...

Read More »

நதியா படத்துக்கு சென்சாரில் கடும் எதிர்ப்பு- ஏன் ?

நதியா படத்துக்கு சென்சாரில் கடும் எதிர்ப்பு- ஏன் ?

நடிகை நதியா நடிப்பில் திரைக்கு வராத கதை படத்திற்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏன் என்று விசாரிக்கையில் ” இப்படம் ஒரு பெண்ணும் பெண்ணும் சேரும் லெஸ்பியன் சம்பந்த பட்ட உறவு குறித்து பேசும் படமாக உள்ளதாம். மேலும் இப்படத்தில்; பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர், ஒரு ஆண் கூட கிடையாது. நதியா தவிர இனியா, ஆர்த்தி, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சான்றிதழுக்காக சென்சார் போர்டுக்கு சென்றது. படத்தை பார்த்தவர்கள் பெண்கள் நெருக்கமாக ...

Read More »

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே நாளில் மோதவிருக்கும் ரஜினி-விஜய் !!!

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே நாளில் மோதவிருக்கும் ரஜினி-விஜய் !!!

ரஜினி படம் வருகிறது என்றால் பாலிவுட் படங்களே ரிலிஸ் செய்ய தயங்குவார்கள். அப்படியிருக்க தைரியமாக சந்திரமுகி படம் வந்தபோது தன் சச்சின் படத்தை களம் இறக்கினார் விஜய். இதை தொடர்ந்து இந்த வருடம் தெறி படம் மாபெரும் வசூல் சாதனை செய்ய, அதன் பிறகு வந்த கபாலி இமாலய வசூல் செய்தது. தற்போது இந்த இரண்டு படங்களின் வெற்றி விழா கொண்டாட ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். ஏற்கனவே தீபாவளி அன்று தெறி படம் ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் கபாலியும் அதே தினம் ...

Read More »

சிம்பு, தனுஷ் என எந்த இளம் நடிகரும் எட்டாத மைல்கல்லை எட்டிப்பிடித்த சிவகார்த்திகேயன் !!!

சிம்பு, தனுஷ் என எந்த இளம் நடிகரும் எட்டாத மைல்கல்லை எட்டிப்பிடித்த சிவகார்த்திகேயன் !!!

சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர் லெவலே வேறு என்று கூறும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ரெமோ வசூல் வேட்டை நடத்திவிட்டது, பூஜை விடுமுறைகள், போட்டிப்படம் இல்லாதது என அனைத்தும் ரெமோவிற்கு சாதகாமிவிட்டது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம், இதை வைத்து பார்க்கையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் யாரும் இப்படி ஒரு வசூல் சாதனையை நிகழ்த்தியது இல்லை என கூறப்படுகின்றது. மேலும், தீபாவளிக்குள் எப்படியும் ரூ 50 ...

Read More »

அஜித்தின் காதல் கோட்டை இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!!!

அஜித்தின் காதல் கோட்டை இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!!!

இயக்குனர் அகத்தியன் நிறைய படங்களுக்கு கதை எழுதி, இயக்கி இருக்கிறார். சூர்யா,விக்ரம் படங்களில் கேமியோ ரோலில் நடித்தவர். 1996 இல் அஜித்தை வைத்து இவர் இயக்கிய காதல் கோட்டை திரைப்படம் தேசிய விருது பெற்றது. இவருடைய மனைவி ராதா உடல் நிலை சரியில்லாமல் இன்று காலமானார். இவரது இறுதி சடங்கு கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறுகிறது.

Read More »

நா.முத்துக்குமார் மீது கோபம் தான் உள்ளது- எமோஷ்னல் ஆன லட்சுமி ராமகிருஷ்ணன் !!!

நா.முத்துக்குமார் மீது கோபம் தான் உள்ளது- எமோஷ்னல் ஆன லட்சுமி ராமகிருஷ்ணன் !!!

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, தொகுப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் அம்மணி. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவர் ‘நா.முத்துக்குமார் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது, எத்தனை நல்ல பாடல்களையும், கவிதைகளையும் கொடுத்தவர். தன் உடல்நிலையை அவர் தான் பார்த்திருக்க வேண்டும், தற்போது கஷ்டப்படுவது அவருடைய குடும்பம் தான். இந்த விஷயத்தில் அவர் மீது எனக்கு கோபம் தான் வருகிறது’ என எமோஷ்னலாக பேசியுள்ளார்.

Read More »

தனுஷின் காதல் கிசுகிசுவிற்கு ஐஸ்வர்யா முதன் முறையாக பதிலடி- சிறப்பு பேட்டி !!!

தனுஷின் காதல் கிசுகிசுவிற்கு ஐஸ்வர்யா முதன் முறையாக பதிலடி- சிறப்பு பேட்டி !!!

தமிழ் சினிமாவில் இருந்து வட இந்தியா வரை சென்று வெற்றி பெற்றவர் தனுஷ். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகிறது. மேலும், இவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷும் திரைத்துறையில் கலக்கி வருபவர் தான், இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் ‘தனுஷ் குறித்து நிறைய காதல் கிசுகிசு வருகிறதே” என கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘இதற்கு நான் ஒரு டாக்டர் அல்லது வக்கீலாக இருந்தால் கோபப்படலாம். நான் சிறு வயதில் இருந்து இந்த சினிமாவில் மட்டும் ...

Read More »