முக்கிய செய்திகள்

Category Archives: சினிமா

விவேகம் பற்றிய சில உண்மைகளை வெளியிட்ட – கபிலன் வைரமுத்து

விவேகம் பற்றிய சில உண்மைகளை வெளியிட்ட – கபிலன் வைரமுத்து

அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இறுதிகட்டத்தில் உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தை பற்றி பேசிய எழுத்தாளர் கபிலன், விவேகம் படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமையும். அதோடு தல ரசிகர்களுக்கு படத்தில் சில ஆச்சரியமூட்டும் விஷயங்களும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Read More »

மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்

மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும். ஆனால், இதுவரை அவர் எந்த ஒரு முடிவையும் தெளிவாக கூறவில்லை. அரசியல் எல்லாம் தற்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்த அவர், 2.0, ரஞ்சித்தின் அடுத்தப்படம் என பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பாட்ஷா டிஜிட்டல் வெர்ஷன் மார்ச் 3ம் தேதி வெளிவருகிறது என அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர், பல திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளார்கள்.

Read More »

தல ரசிகர்களுக்கு வரும் அடுத்த ரீட்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

தல ரசிகர்களுக்கு வரும் அடுத்த ரீட்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

இரண்டு வருடங்கள் ஓய்வின் பின்னர் தற்போது தல அஜித்தின் நடிப்பில் வெளியாகவிருப்பது தான் விவேகம். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான அன்றே பலருக்கும் சந்தேகங்கள் அதிகமாக எழுந்தது எனலாம், ஏன் என்றால் அதில் அஜித் சிக்ஸ் பேக் உடம்பில் மிரட்டி இருந்தார். இதனை பலர் போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு, இது பொய்யானது என்றெல்லாம் இணையத்தில் மீம்ஸ் மற்றும் கேலியாகவும் சித்தரித்திருந்தார்கள். குறித்த செய்தியானது அஜித்தின் திரைப்பட குழுவினருக்கு சென்றடையவே, ட்ரெய்னர் முதல் லைட்மான் வரை அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தது. கஷ்டப்பட்டு வரவழைத்த ...

Read More »

விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா? பார்க்க

விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா? பார்க்க

இளைய தளபதி விஜய், தல அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கிய இடம் வகிப்பது சென்னை தான். இந்த சென்னையில் கடைசி 6 விஜய், அஜித் படங்களின் வசூல் நிலவரங்கள் இதோ…. விஜய் பைரவா- ரூ 7 கோடி தெறி- ரூ 10.5 கோடி புலி- ரூ 5.04 கோடி கத்தி- ரூ 7.82 கோடி ஜில்லா- ரூ 5.68 கோடி தலைவா- ரூ 7.32 கோடி அஜித் மங்காத்தா- ரூ ...

Read More »

அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்

அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரூ 100 கோடி என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது. படத்தில் கதை நன்றாக இருக்கின்றதா? இல்லையா? என்று தான் பார்ப்பது இல்லை. தனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்துவிட்டதா!..அது தான் கெத்து என்று நினைத்து வருகிறார்கள், அந்த வகையில் எந்த நடிகர் எத்தனை முறை ரூ 100 கோடி படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா…பாருங்கள்…, ரஜினி- சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி கமல்- விஸ்வரூபம் விஜய்- துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா அஜித்- என்னை அறிந்தால், வேதாளம், ...

Read More »

இந்தக் காதல் கப்பல் யார் தெரியுமா??? பாருங்க….

இந்தக் காதல் கப்பல் யார் தெரியுமா??? பாருங்க….

எப்ப டிரெயினைப் பார்த்தாலும் என் நினைவுகள் அப்படியே பிளாஷ்பேக்ல பயணிக்க ஆரம்பிச்சிடும். வீட்டுல எந்த விஷேசம் நடந்தாலும் கண்ணு முன்னாடி டிரெயின் வராம போகாது” என்று ரசனையாக தன் காதல் திருமணத்தை நம்மிடம் விவரிக்கிறார் ‘கிழி கிழி’ டான்ஸ் மாஸ்டர் கலா. “காதலும் பெரியவர்களோட ஆசியும் கலந்த அரேஞ்சுடு மேரேஜ் எங்களோடது. 2004வது வருஷம் மார்ச் மாசம்… ஒரு சூட்டிங்குக்காக நிறைய குரூப் டான்ஸர்களை அழைச்சுட்டு, ட்ரெயின்ல போகும் சூழல். அப்போ ஒரு காஸ்டியூம் பாக்ஸை வீட்டுலயே மிஸ் பண்ணி,அது எப்படியோ வந்து சேர்ந்தது. ...

Read More »

அரண்மனை போல வீடு, தன் அன்பு மகன் ஆத்விக்கு -அப்பா அஜித் பெருமிதம்!

அரண்மனை போல வீடு, தன் அன்பு மகன் ஆத்விக்கு -அப்பா அஜித் பெருமிதம்!

அஜித் தற்போது விவேகம் படத்தில் நடித்து வருகிறார். பிசியாக இருக்கும் அஜித், தன் மகன் ஆத்விக் பிறந்தபிறகு, ஒரு அழகான வீட்டை கட்ட முடிவு பண்ணினாராம். அதன்படி, திருவான்மியூரில் ஹைடெக்காக ஜிம் வசதிகள், பேட்மிண்டன் கோர்ட் வசதிகள், பிள்ளைகளுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கி ஒரு அரண்மனை போல ஒரு வீட்டை கட்டி கொண்டு உள்ளாராம். இப்போது தான் அவருடைய மனைவி ஷாலினி அந்த வீட்டை மேற்பார்வையிடும் ஸ்டில்கள் வெளிவந்துள்ளன. அஜித்தின் பிசியால், ஷாலினி இந்த வேலையே மேற்பார்வையிட்டு வருகிறார். கிட்டத்தட்ட 60 ...

Read More »

மரணத்தை நெருங்கி உயிர் தப்பித்த சூது கவ்வும் படத்தின் நடிகர்

மரணத்தை நெருங்கி உயிர் தப்பித்த சூது கவ்வும் படத்தின் நடிகர்

சென்னை: நடிகர் அசோக் செல்வன் புதுச்சேரியில் படப்பிடிப்பில் இருக்கும்போது கிட்டத்தட்ட மரண வாசலை தொட்டுவிட்டு வந்துள்ளார். தெகிடி புகழ் அசோக் செல்வன் மெட்ரோ பட புகழ் அனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்துள்ளது. இது குறித்து அசோக் செல்வன் கூறுகையில்,   கடலில் வரும் காட்சி ஒன்றை படமாக்கினோம். சென்னை கடலில் எண்ணெய் கலந்துவிட்டதால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் புதுச்சேரிக்கு சென்றோம்.   கடலில் வரும் காட்சி ஒன்றை படமாக்கினோம். சென்னை கடலில் ...

Read More »

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை

அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் வேதாளம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. சுமார் ரூ 120 கோடி வரை வசூல் செய்ததாக கூறினார்கள். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் ஹிட் குறித்து நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. இப்பாடல் தான் அனைத்து கல்லூரி பஃங்சனிலும் தற்போது ஒலித்து வருகின்றது, அப்படித்தான் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டார். இவர் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார், கீர்த்தி தீவிர விஜய் ரசிகை ...

Read More »

“யாரை பாத்து கிராபிக்ஸ்ன்னு சொல்லுறீங்க?” சோடா போல பொங்கி, எவிடென்ஸை ரெடி பண்ணும் சிவா!

“யாரை பாத்து கிராபிக்ஸ்ன்னு சொல்லுறீங்க?” சோடா போல பொங்கி, எவிடென்ஸை ரெடி பண்ணும் சிவா!

சிக்ஸ் பேக் வைக்கிறதுன்னா, சும்மா இல்ல. கடுமையான உடற்பயிற்சிகள். தாகம் எடுத்தா தண்ணி கூட குடிக்கக்கூடாது. டயட் கண்ட்ரோல் ரொம்ப அதிகம். இதெயெல்லாம் மீறி சிக்ஸ் பேக் வைத்தவர்களில், விஷால், சூர்யாவை சொல்லலாம். அதன் பின் நிறைய நடிகர்கள் வைக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், விவேகம் படத்திற்காக தன் சிங்கிள் பேக்கிலிருந்து அஜித் சிக்ஸ் பேக் போனவுடன் யாராலயும் நம்ப முடியலை. ‘விவேகம்’ படத்தின் முதல் லுக் வெளியானதும் அஜீத் ரசிகர்கள் வேண்டுமென்றால் ஆனந்த அதிர்ச்சியில் இருக்கலாம். ஆனால், விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித்தை வெறுக்கும் ...

Read More »