முக்கிய செய்திகள்

Category Archives: சினிமா

பாகுபலி படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

பாகுபலி படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற விடை இன்னும் தெரியவில்லை. விடையை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வரும் மார்ச் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ராஜமௌலி இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ் என பல நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

Read More »

மாயாவி படத்துக்கு பிறகு மகளிர் மட்டும் படத்துக்காக செய்த ஜோதிகா

மாயாவி படத்துக்கு பிறகு மகளிர் மட்டும் படத்துக்காக செய்த ஜோதிகா

நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்திற்கு பிறகு பிஸியாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் பாடல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஜோதிகா, பிரபாவதி என்ற பெயரில் நடித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அதோடு மாயாவி படத்துக்கு பிறகு இந்த படத்துக்கு அவரே டப்பிங் செய்துள்ளாராம். சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகும்என எதிர்ப்பார்க்கப்படுகறிது.

Read More »

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இப்போது உள்ள நடிகை நயன்தாரா போல் 90களில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் வட்டாரம் வைத்திருந்தவர் நடிகை சிம்ரன். ரஜினி தவிர மற்ற எல்லா நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்த சிம்ரன், திருமணத்திற்கு பிறகு காணாமல் போயிருந்தார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சிம்ரன் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். செல்வா இயக்க்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தில் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க 23 லட்சம் சம்பளத்தை படக்குழு பேச, இறுதியில் ரூ. 30 லட்சத்திற்கு நடிக்க ...

Read More »

அது நான் இல்லை- முதன்முறையாக பேசிய டிடி

அது நான் இல்லை- முதன்முறையாக பேசிய டிடி

தொகுப்பாளர்களில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுபவர் டிடி. இவரின் நிகழ்ச்சிகள் எப்போதுமே மிகவும் ஜாலியாக இருக்கும். தற்போது இவர் தனுஷ் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் பவர்பாண்டி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவரின் டுவிட்டர் பக்கத்தை போல் ஒரு போலி டுவிட்டர் பக்கம் இருப்பதை அறிந்த டிடி தற்போது ஒரு பதிவு செய்துள்ளார். அந்த போலி டுவிட்டர் பக்கம் தன்னுடைய இல்லை என்று கூறியுள்ளார். View image on Twitter

Read More »

அஜித்தை போல் மாறிய விவேகம் பட வில்லன்

அஜித்தை போல் மாறிய விவேகம் பட வில்லன்

அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடக்கிறது. இந்நிலையில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளான லதா என்ற பெண் வேலையின்றி கஷ்டப்படுவதை கேள்விப்பட்ட விவேகம் பட வில்லன் விவேக் ஓபராய் அவருக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளார். அவர் வீடு இல்லாமல் தவிப்பதையும் கேள்விப்பட்ட விவேக், தன்னுடைய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் ஒரு புதிய வீட்டையும் பரிசாக கொடுத்துள்ளார். அதோடு லதாவுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். அஜித்தை போல் மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை வைத்திருக்கும் ...

Read More »

விக்ரம் படத்தில் நான் நடிக்கவில்லை- பிரபல நாயகி மறுப்பு

விக்ரம் படத்தில் நான் நடிக்கவில்லை- பிரபல நாயகி மறுப்பு

விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்திற்கான டீஸர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விக்ரம் வாலு பட புகழ் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல். இம்மாத இறுதியில் தொடங்க இருக்கும் இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் விக்ரமுக்கு அம்மாவாக நடிகை அம்பிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. தற்போது அவர் இப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Read More »

பிரபல சூப்பர்ஸ்டார் குடும்பமே மருத்துவமனையில் தஞ்சம்..?? – உடல்நிலை கவலைக்கிடம்

பிரபல சூப்பர்ஸ்டார் குடும்பமே மருத்துவமனையில் தஞ்சம்..?? – உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாராய் அவர்களின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணராஜ் ராய் அவர்களை ஐஸ்வர்யாராய் உள்பட குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணராஜ் ராய் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் வந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விசாரித்தார். அதுமட்டுமின்றி மருத்துவமனையில் இரவு முழுவதும் தங்கியிருந்து ...

Read More »

ஏமாற்றிய ஏ.எல்.விஜய்? மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி

ஏமாற்றிய ஏ.எல்.விஜய்? மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி

விவாகரத்துக்கு பிறகு தற்போது பிஸியான நடிகையாகிவிட்டார். விஐபி2, ஒரு கன்னட படம் என தற்போது ஆல் டைம் நடிப்பு மட்டும்தான். இந்நிலையில், மலையாள சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த அவரின் தம்பி அபிஜித் பால் தற்போது ஹீரோவாக நடிக்கவுள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கவுள்ள இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகவுள்ளது. அடுத்த வாரம் தொடங்கவுள்ள படப்பிடிப்பு ஷிம்லாவில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே அபிஜித் ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததாக இருந்தது, ஆனால் அமலா பால் விவாகரத்து நடந்த பிறகு ...

Read More »

அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி

அஜித் ரசிகர்கள் உங்களை கொளுத்திவிடுவார்கள்- பிரபல இயக்குனர் பதிலடி

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். அவர் படம் வருகின்றது என்றால் திருவிழா போல் காட்சியளிக்கும் திரையரங்குகள். இந்நிலையில் இவரின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட சமீபத்தில் ரிலிஸ் செய்யப்பட்டது, ஆனால், இதை கன்னட காமெடி நடிகர் ஒருவர் எதிர்த்தார். மேலும், அஜித் படத்தை திரையிட்டால், திரையரங்களை கொளுத்துவேன் என மிரட்டினார், இதை தொடர்ந்து பெங்களூரில் இந்த படம் ரிலிஸாகவில்லை. இதற்கு இயக்குனர் அமீர் ‘தமிழ் நாடு பக்கம் வந்துவிடாதீர்கள், உங்களை கொளுத்தி விடுவார்கள்’ என டுவிட் செய்துள்ளார்.

Read More »