முக்கிய செய்திகள்

Category Archives: சினிமா

விஜய்யின் புலியை நம்பி பாகுபலிக்கு நோ சொன்ன ஸ்ரீதேவி: ஃபீல் பண்ணுகிறாரோ?

விஜய்யின் புலியை நம்பி பாகுபலிக்கு நோ சொன்ன ஸ்ரீதேவி: ஃபீல் பண்ணுகிறாரோ?

சென்னை: விஜய்யின் புலி படத்தை ஏற்றுக் கொண்டு பாகுபலி படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ஸ்ரீதேவி. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் ரூ. 1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பாகுபலி 2 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பாகுபலி 2 பல சாதனைகளை படைத்து வருகிறது.   பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியிடம் தான் கேட்டுள்ளார் ராஜமவுலி. ஆனால் ஸ்ரீதேவி ரூ. ...

Read More »

அமெரிக்க பத்திரிக்கையில் மாஸ் காட்டும் அஜித்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அமெரிக்க பத்திரிக்கையில் மாஸ் காட்டும் அஜித்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இத்தனை நாள் தமிழ் சினிமாவை பாகுபலி 2 ஆக்கிரமித்து வந்தது. தற்போது அஜித்தின் விவேகம் பட டீஸர் வலம் வர ஆரம்பித்து விட்டது. மே 11ம் தேதி வெளியான இந்த டீஸர் 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை பெற்று வருகிறது. இந்நிலையில் பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து விவேகம் பட டீஸர் சாதனை தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் அமெரிக்காவின் முன்னணி பிசினஸ் பத்திரிகையான Forbes பத்திரிகையில் விவேகம் ...

Read More »

பாகுபலி-2 அமெரிக்காவிலும், தங்கல் சீனாவிலும் புதிய வரலாற்று சாதனை படைத்தது

பாகுபலி-2 அமெரிக்காவிலும், தங்கல் சீனாவிலும் புதிய வரலாற்று சாதனை படைத்தது

பாகுபலி-2 உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் சமீபத்தில் தான் ரூ 1000 கோடியை கடந்து இமாலய சாதனை படைத்தது. தற்போது இப்படம் அமெரிக்காவில் மட்டுமே 17 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது, இந்திய மதிப்பில் ரூ 100 கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் தங்கல் சாதனையை முறியடித்துள்ளது, அதேபோல் கடந்த வாரம் சீனாவில் அமீர்கானின் தங்கல் வெளியானது. அப்படம் 5 நாட்களில் அங்கு ரூ 100 கோடியை கடந்துள்ளது, இதிலிருந்து இந்திய படங்களின் வர்த்தகம் தற்போது வெளிநாடுகளில் அதிகமாகி வருவது நிரூபனமாகியுள்ளது.

Read More »

கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ தனுஷ் இல்லை, இவர் தான், திடீர் மாற்றம்

கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ தனுஷ் இல்லை, இவர் தான், திடீர் மாற்றம்

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர். இவர் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக, தற்போது பிரபுதேவா நடிக்கும் ஒரு படத்தை இவர் இயக்கவுள்ளாராம். இப்படத்தில் ஹீரோயினாக கன்னட நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது. தனுஷ் படம் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் இப்படத்தை எடுக்கவுள்ளார்.

Read More »

விஜய்யின் 61வது படத்தில் இணைந்த பிரபல நடிகர்- வைரலாக புகைப்படம்

விஜய்யின் 61வது படத்தில் இணைந்த பிரபல நடிகர்- வைரலாக புகைப்படம்

இளையதளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 61வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றுள்ளனர். அங்கு விஜய்யுடன் ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மகேஷ் பாபுவின் SPYDER படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் ஹரீஷ் பெரடி தற்போது விஜய்யின் 61வது படத்தில் இணைந்துள்ளார். விஜய்யுடன், ஹரீஷ் எடுத்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Read More »

அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ

அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ

விஜய்யின் 61வது படம் என்று தான் கூறி வருகிறோமே தவிர படத்தின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. பெரிய நடிகர்கள் புதுப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டால் முதலில் அவர்களின் பட பெயர் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பர். அப்படி தான் இந்த படத்தின் பெயரை தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் பெயர் வரும் மே 11ம் தேதி அதாவது நாளை தான் வருவதாக இருந்ததாம், ஆனால் அஜித்தின் விவேகம் டீஸர் வர இருப்பதால் விஜய் அப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டாராம். ...

Read More »

இரண்டாம் பாகத்தில் இவர் எங்கே போனார்- பாகுபலி 2 குறித்து ரசிகர்கள் கேள்வி

இரண்டாம் பாகத்தில் இவர் எங்கே போனார்- பாகுபலி 2 குறித்து ரசிகர்கள் கேள்வி

பாகுபலி-2 ரூ 1000 கோடிகளை கடந்து வெற்றி நடைப்போடுகின்றது. தற்போது இப்படத்தை பலரும் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் முதல் பாகத்தில் சத்யராஜிடம் ‘உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள், நான் செய்கிறேன்’ என சுதீப் கூறி செல்வார். இவர் இரண்டாம் பாகத்தில் வருவார் என பல தரப்பு ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர், ஆனால், கடைசி வரை அவர் படத்தில் வரவே இல்லை. கிளைமேக்ஸில் கட்டப்பா சுதீப்பை உதவிக்கு அழைத்திருக்கலாமே? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read More »

சமூக வலைதளங்களில் டிரண்டான விஜய் நாயகியின் புடவை

சமூக வலைதளங்களில் டிரண்டான விஜய் நாயகியின் புடவை

தமிழன் என்ற படத்தில் விஜய்யுடன் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். இவர் அண்மையில் ஜிம்பாபேவில் UNICEF ‘End Violence Against Children’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த புடவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி டிரண்ட் ஆகியுள்ளது. அவர் அணிந்து வந்த உடையில் புலி படம் இருந்தது அனைவரையும் கவர்ந்திருந்தது. அதோடு அந்நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ராவின் பேச்சும் அனைவரையும் மிகவும் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More »

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று சூப்பர் ஸ்பெஷல் தகவல்

தனுஷ் ரசிகர்களுக்கு இன்று சூப்பர் ஸ்பெஷல் தகவல்

தனுஷின் ரசிகர்கள் மிகவும் ரசித்து பார்த்த படங்களில் ஒன்று வேலையில்லா பட்டதாரி. இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கெனவே தயாராகி விட்டது, அதாவது படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிவிட்டது. படத்தில் ஸ்பெஷலாக பாலிவுட்டின் நாயகி கஜோல் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் நடித்தவர்களே இப்படத்திலும் நடிக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். ஃபஸ்ட் லுக்கை அடுத்து படத்தை பற்றி எந்த ஒரு விவரமும் வெளியாகாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற தகவல் இன்று வர இருப்பதாக தனுஷே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ...

Read More »

ரிலீஸ் ஆகி 10 நாட்கள் ஆகியும் வசூலை ஆள்ளும் பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸ்

ரிலீஸ் ஆகி 10 நாட்கள் ஆகியும் வசூலை ஆள்ளும் பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸ்

பாகுபலி 2 பட வசூல் இந்திய சினிமாவையே பெருமைப்பட வைத்திருக்கிறது. ரூ. 1000 கோடியை தாண்டிய விஷயம் நாம் அனைவருக்கும் மிகவும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. தற்போது இப்படத்தை அடுத்து அமீர்கானின் டங்கல் படம் சீன மொழியில் வெளியாகி ரூ. 800 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் உலகம் முழுவதும் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. India Nett : ₹ 675 cr Gross : ₹ 860 Cr Overseas Gross: ₹ ...

Read More »