முக்கிய செய்திகள்

Category Archives: சினிமா

கண்ணீருடன் வாக்குமுலம் நடிகை பாவனா – கலங்க வைத்த கண்ணீர் செய்திகள்

கண்ணீருடன் வாக்குமுலம் நடிகை பாவனா – கலங்க வைத்த கண்ணீர் செய்திகள்

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான சம்பவம் பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி திருச்சூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து கொச்சி, பனம்பிள்ளி நகருக்கு காரில் புறப்பட்டேன். காரை டிரைவர் மார்ட்டின் ஓட்டிவந்தார். இரவு 8.30 மணியளவில் நெடுபாச்சேரி விமான நிலையம் அருகே ஒரு வேன் வேகமாக வந்து எங்கள் கார் மீது மோதியது. இதனால் ட்ரைவர் மார்ட்டின் உடனே காரை நிறுத்தினார். பின் இரண்டு பேர் அத்துமீறி என் காருக்குள் நுழைந்து ...

Read More »

இதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா?

இதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா?

சமந்தா விரைவில் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார். மேலும், நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமணத்திற்கு முன் இவர்கள் திருமணம் தான் ரோமில் நடப்பதாக இருந்தது, ஆனால், இந்த திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என நாகர்ஜுனா தரப்பில் கூறப்பட்டது. இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், மேலும், இவர்கள் திருமணம் நின்றதற்கு முக்கிய காரணம் அகிலுக்கும் அவருடைய காதலிக்கும் சமீபத்தில் ஏற்பட்ட ஈகோ மோதல் தான் காரணமாம். இந்த ஈகோ காலப்போக்கில் பெரும் சண்டையாக மாற, தற்போதைக்கு திருமணம் ...

Read More »

திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் சமந்தா

திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் சமந்தா

சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இருவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு நிச்சயத்தார்த்தம் நடப்பதற்கு முன்பே நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கு நிச்சயத்தார்த்தம் நடந்தது. அகிலின் திருமணம் விரைவில் நடக்கவிருந்த நேரத்தில், தற்போது திருமண வீட்டார் திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், திருமண அழைப்பிதழ் பெற்றவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்யும்படியும் இருவீட்டார் சார்பில் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. தன் வருங்கால கணவரின் சகோதரரின் திடிர் திருமண நிறுத்தம் சமந்தாவிற்கும் பெரும் ...

Read More »

மீண்டும் கொடி பறக்குமா? தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு

மீண்டும் கொடி பறக்குமா? தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு

தனுஷ் -துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவான கொடி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் த்ரிஷா ஹீரோயினாக.. சாரி.. வில்லியாக நடித்திருந்தார். தற்போது தனுஷ் அதே இயக்குனருடன் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதற்காக படத்திற்கு கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம் இயக்குனர் துரை செந்தில்குமார். இந்நிலையில், தனுஷ் கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஐபி2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அது தவிர தேதி இல்லாததால் வடசென்னை படம் பாதியில் நிற்கிறது. ...

Read More »

அத்தனை கஷ்டத்திலும் வந்த பணத்தை வேண்டாம் என்று மறுத்த விக்ரம்- எத்தனை பேருக்கு தெரியும்?

அத்தனை கஷ்டத்திலும் வந்த பணத்தை வேண்டாம் என்று மறுத்த விக்ரம்- எத்தனை பேருக்கு தெரியும்?

விக்ரம் ஒரு படத்திற்காக எத்தனை கஷ்டத்தை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வார். ஆனால், விக்ரம் தான் ஒரு முன்னணி நடிகர் என்று நிரூபிக்க அவர் தாண்டிய தடைகள் கொஞ்சமில்லை. சேது படம் ஆரம்பித்து சில நாட்களிலேயே படம் பட்ஜெட் காரணமாக நின்றது, விக்ரம் அப்போது அட்ரெஸ் இல்லாத ஒரு நடிகர். பணத்திற்கு பெரிதும் கஷ்டம் இல்லை என்றாலும், காலில் அறுவை சிகிச்சை முடிந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் கிடைத்தும் அது பாதியிலேயே நிற்கின்றதே என பெரும் மனக்கஷ்டத்தில் இருந்தார். அப்போது பிரபல தொலைக்காட்சியில் ...

Read More »

அஜித் அளவுக்கு மீறி குடிக்கிறாரா ?

அஜித் அளவுக்கு மீறி குடிக்கிறாரா ?

நடிகர் அஜித்தின் ஒரு புகைப்படத்தை டிரால் சினிமா என்ற டுவிட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. அவரது கண்ணிற்கு கீழ் ஏற்பட்டுள்ள மாற்றம் அதிகமாக மது குடிப்பதால் ஏற்படும் விளைவு என கூறப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் உள்ள மர்மம் எங்களுக்கு தெரியவில்லை.

Read More »

நடிகை அமலாபால்- விஜய்க்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்

நடிகை அமலாபால்- விஜய்க்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்

காதல் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரபல திரைப்பட நடிகை அமலாபால் மற்றும் இயக்குநர் விஜய்க்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சொந்த பிரச்சனைகள் காரணமாக இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்தனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் அமலா பால் தொடர்ந்து நடித்து வருவதே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் அமலாபால்-இயக்குநர் விஜய், விவகாரத்து கேட்டு சென்னை குடும்பல நல ...

Read More »

தமிழனை உலக அரங்கில் தலை நிமிரச்செய்த ரகுமான்

தமிழனை உலக அரங்கில் தலை நிமிரச்செய்த ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். வயது 50-யை தாண்டியும் இசையுலகின் அரசனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். ஆஸ்கர் என்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லை, இந்திய சினிமாவிற்கே ஒரு கனவாக தான் இருந்தது, அதை இரு கைகள் நிறைய ரகுமான் கொண்டு வந்த தினம் தான் இன்று. இதை தொடர்ந்து 3 முறை ஆஸ்கர் விருதிற்காக ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, உலகின் தலைச்சிறந்த விருதை கையில் தாக்கிக்கொண்டு தம் தாய்மொழியான தமிழில் ‘எல்லா புகழும் ஒருவனுக்கே’ என ரகுமான் கூறிய ...

Read More »

பாவனாவுக்கு நீதி கேட்டு நடிகர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு கேரள அரசு பதில்

பாவனாவுக்கு நீதி கேட்டு நடிகர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு கேரள அரசு பதில்

கோலிவுட், மாலிவுட், பாலிவுட் என அனைவரின் எதிர்ப்பார்ப்பும் நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது தான். அண்மையில் கூட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கேரள முதல்வருக்கு, பாவனாவை துன்புறுத்திய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நடிகர் சங்கத்தின் கடிதத்திற்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. உங்களது புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்க ...

Read More »

பாவனாவுக்கு நடந்த சதிக்கு இந்த பிரபல நடிகரா காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

பாவனாவுக்கு நடந்த சதிக்கு இந்த பிரபல நடிகரா காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளானது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. பாவனா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளியை கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் நடிகர் திலீப் இருப்பதாக கூறப்படுகிறது. திலீப், மஞ்சு வாரியரின் விவாகரத்துக்கு பிறகு காவ்யா மாதவனை திருமணம் செய்திருக்கிறார். காவ்யா மாதவனுடன், திலீப்புக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது என்று மஞ்சு வாரியரிடம் பாவனா கூறியதாகவும் அதன்பின்னே மஞ்சு வாரியர் திலீப்பை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதுபோல் சில விஷயங்களை மனதில் வைத்து தான் திலீப் இப்படி ...

Read More »