முக்கிய செய்திகள்

Category Archives: சினிமா

அஜித்தின் ‘விவேகம்’ தமிழ்படமா? ஹாலிவுட் படமா?

அஜித்தின் ‘விவேகம்’ தமிழ்படமா? ஹாலிவுட் படமா?

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இந்த படத்தில் ஏகப்பட்ட வெளிநாட்டு கலைஞர்கள் பணியாற்றி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கதை வெளிநாட்டில் நடைபெறுவது போன்று இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில்தான் படமாக்கப்பட்டுள்ளது. எனவே காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் சிவா, பல ஐரோப்பிய கலைஞர்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ...

Read More »

#பாகுபலி 2 இது எனது கடைசி படம்! – இசையமைப்பாளர் திடீர் முடிவு – காரணம் என்ன?

#பாகுபலி 2 இது எனது கடைசி படம்! – இசையமைப்பாளர் திடீர் முடிவு – காரணம் என்ன?

தமிழ்த் திரையுலகில் மரகதமணி என்றும் தெலுங்குத் திரையுலகில் கீரவாணி என்றும் அழைக்கப்படும் பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் இசையமைப்பதிலிருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டார். சுமார் 3 வருடங்களுக்கு முன்பு டிசம்பர் 8ம் தேதி 2016ம் ஆண்டு திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலிருந்து விலகிக் கொள்வேன் என அறிவித்தார். “என்னுடைய முதல் ரிக்கார்டிங்கை டிசம்பர் 9ம் தேதி 1989ம் ஆண்டு சென்னையில் நடந்தது. அப்போதே என்னுடைய ரிடையர்மென்ட் என்பதை டிசம்பர் 8, 2016ம் தேதி என முடிவு செய்துவிட்டேன்,” என அறிவித்திருந்தார். தமிழ், தெலுங்கு என சுமார் 200 ...

Read More »

முக்கியமான படங்களில் கமிட் ஆகி பிறகு தூக்கப்பட்ட ஹீரோயின்கள் லிஸ்ட்- ஸ்பெஷல்

முக்கியமான படங்களில் கமிட் ஆகி பிறகு தூக்கப்பட்ட ஹீரோயின்கள் லிஸ்ட்- ஸ்பெஷல்

சினிமாவை பொறுத்தவரை கடைசி நிமிடம் கூட எது வேண்டுமானாலும் நடக்கலாம், சமீப காலமாக ஒரு படத்திலிருந்து ஹீரோவே தூக்கப்படுகின்றார்கள், அப்படியிருக்க ஹீரோயின்கள் தான் எந்த லெவல் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும், அப்படி முதலில் கமிட் ஆகி அதிலிருந்து தூக்கப்பட்ட ஹீரோயின்களின் படங்கள் எது என்பதை பார்ப்போம். நயன்தாரா-சதா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே ரஜினியுடன் நடிக்க காத்திருக்கின்றது, அவருடன் நடிக்க பல ஹீரோயின்கள் போட்டிப்போட சந்திரமுகி படத்தில் முதலில் சதா தான் கமிட் ஆனார், பிறகு ஒரு சில பிரச்சனைகளால் நயன்தாரா எண்ட்ரீ ...

Read More »

அமலாபால் யோகா மாஸ்டர் ஆகிறாரா ? போட்டோ லீக்

அமலாபால் யோகா மாஸ்டர் ஆகிறாரா ? போட்டோ லீக்

நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்துவிட்டு தற்போது படங்களில் மிகவும் பிசியாக இருக்கிறார். இதில் தனுஷுடன் விஐபி 2, வடசென்னை, திருட்டு பயலே 2, குயின் ரீமேக் என்று கைவசம் படங்களை வைத்திருக்கும் அவர் ரியல் வாழ்க்கையில் மிகவும் ஜாலியாக இருக்கிறார் என்பதை சமூகவலைதளங்கள் வாயிலாக அவரை பற்றி வரும் தகவல்கள் காட்டுகிறது. தற்போது யோகாவில் மிகவும் தீவிரமாக இருக்கும் அவர் 2வது லெவலை தாண்டிவிட்டாராம். அடுத்த லெவலை முடித்தால் அவர் யோகா மாஸ்டர் தானாம். இதற்காக கேரளாவில் பிரபல யோகா மாஸ்டரிடம் ...

Read More »

அஜித்திடம் பிடித்தது இதுதான் – ஸ்ருதி ஹாசன் ருசிகர தகவல்!

அஜித்திடம் பிடித்தது இதுதான் – ஸ்ருதி ஹாசன் ருசிகர தகவல்!

தமிழில் தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்துவந்த ஸ்ருதி ஹாசனுக்கு சொல்லிக்கொள்ளும்படியான மாபெரும் வெற்றியைக் கொடுத்த படம் வேதாளம். இந்த படத்தில் இவர் நகைச்சுவை கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.   எளிமை… இந்நிலையில் அஜித் குறித்து சமீபத்தில் பேசிய அவர், ” அஜித் சாரிடம் நான் வியந்து பார்ப்பது எப்படி ஒருவரால் இவ்வளவு எளிமையாக இருக்கமுடியும் என்பதுதான். அவர் எல்லோரிடமும் ஒரேயளவு அன்புடன்தான் பழகுவார்” என்றார்.

Read More »

நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் ‘பாகுபலி 2’ ரிலீஸ் ஆகாதா..?

நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் ‘பாகுபலி 2’ ரிலீஸ் ஆகாதா..?

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி 2’ திரைப்படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் வழக்கம்போல் கர்நாடகாவில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் இந்த முறை எழுந்துள்ள சிக்கலுக்கு சத்யராஜின் தமிழ் உணர்வுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில வருடங்களாகவே  காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி சத்யராஜ் கடுமையாக பல முறை கர்நாடக அரசை விமர்சித்து வந்துள்ளார். தனது பேச்சிற்காக சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையே ‘பாகுபலி 2’ படத்தை கர்நாடகத்தில் ரிலீஸ் ...

Read More »

பிரபல ஹாலிவுட் இயக்குனரால் பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத பிரகாஷ் ராஜ்

பிரபல ஹாலிவுட் இயக்குனரால் பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் இன்று இந்தியாவே கொண்டாடும் நாயகன். ஒவ்வொரு படத்திலும் ரஜினி, கமல், விஜய் ஏன் அமிதாப் பச்சனே இருந்தாலும் தனக்கென ஒரு தனித்துவமான நடிப்பால் கவர்பவர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் உங்களிடம் பேச விரும்புகிறார் என தொகுப்பாளர் கூறினார். அதை தொடர்ந்து யார் என்று அனைவரும் ஆவலுடன் இருக்க, ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் பேச ஆரம்பித்தார். அவர் பேச தொடங்க பிரகாஷ் ராஜ் ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் ...

Read More »

வரும் தேர்தலில் விஜய் யாருக்கு ஆதரவு- பரபரப்பு தகவல்

வரும் தேர்தலில் விஜய் யாருக்கு ஆதரவு- பரபரப்பு தகவல்

பிரபலங்களுக்கு அரசியல் என்றாலே ஓடிவிடுகிறார்கள். ரஜினி, கமல் எல்லாம் கருத்து கூறுவார்களே தவிர அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று அழுத்தமாக தங்களது கருத்தை கூறி வருகின்றனர். இந்நிலையில் அண்மை காலமாக விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற பேச்சுக்கள் இடம்பெறுகிறது. ஆனால் தற்போதைய சூழலில் விஜய் அரசியலில் வர மாட்டார் என்று தெரிகிறது. விரைவில் நடக்கப்போகும் ஆர்.கே. நகர் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு என்று எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கேட்டபோது, விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியலில் ஈடுபடாததால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த ...

Read More »

தனுஷ் மேல செம காண்டு! ஏன் பிரசன்னா இப்படி?

தனுஷ் மேல செம காண்டு! ஏன் பிரசன்னா இப்படி?

பொதுவாகவே சினிமாக்காரர்கள் மத்தியில் தனுஷ் மீது செம காண்டு இருக்கு. அவரது வளர்ச்சியையும் இப்ப இருக்கிற பொசிஷனையும் சிலரால் ஜீரணிச்சுக்கவே முடியறதில்ல. நானும் அவர் மீது கொஞ்சம் காண்டா இருந்தது உண்மைதான். அவர் எனக்கு போன் பண்ணி இப்படியொரு கேரக்டர் இருக்கு. பண்றீங்களா? என்று கேட்டப்ப, சற்று தெனாவெட்டாதான் இருந்தேன். ஆனால் என் மனைவி சினேகாதான் உங்களுக்கு மெனக்கெட்டு போன் பண்ணி ஒரு கேரக்டர்ல நடிக்க கூப்பிடுறாங்க. போய் என்னன்னுதான் கேட்டுட்டு வாங்களேன்னாங்க. அதற்கப்புறம் வந்துதான் தனுஷை நேரில் சந்தித்தேன். நிஜமாகவே அற்புதமான கேரக்டர் ...

Read More »

ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?

ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?

ரஜினி குடும்பத்தில் எல்லோருமே சினிமாவில் வெற்றிநடைபோட்டு வருகின்றனர். ஒருபக்கம் தனுஷ், சௌந்தர்யா இயக்கத்தில் VIP2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் கதையை எடுக்க இருக்கிறார். அதேசமயம் அவருக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல ஹீரோவை இயக்க ஆசையாம். அந்த நாயகன் யாரும் இல்லை, சிம்பு தானாம். சிம்புவுக்கு கதை எழுதி, ஐஸ்வர்யா அவரிடம் கூறவும் தயாராகி விட்டாராம். ஆனால் ஏதோ சில பிரச்சனைகளால் இப்படத்தின் விவரங்கள் எதுவும் தெளிவாக வெளியாகவில்லை.

Read More »