முக்கிய செய்திகள்

Category Archives: முக்கிய செய்திகள்

பாகுபலி A முதல் Z வரை இத்தனை பிரமாண்டத்திற்கு என்ன காரணம்- ஸ்பெஷல்

பாகுபலி A முதல் Z வரை இத்தனை பிரமாண்டத்திற்கு என்ன காரணம்- ஸ்பெஷல்

இந்திய சினிமா ரசிகர் என்பதை தாண்டி உலக சினிமா ரசிகர்களே பாகுபலியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளை உலகம் முழுவதும் சுமார் 9500 திரையரங்குகளில் இப்படம் வெளிவரவுள்ளது. தெலுங்கு படம் என்றாலே கலர் கலர் சட்டை, அந்தர் பல்டி அடிக்கும் கார், பைக் என கிண்டல் செய்த காலம் போய், ஒட்டுமொத்த திரையுலமும் பாகுபலியை வியந்து பார்த்து வருகின்றது. அப்படி என்ன இந்த படத்தில் உள்ளது? என யோசித்தால், Troy, lord of the rings என உலகையே திரும்பி பார்க்க வைத்த போர் ...

Read More »

ரிலீசுக்கு முன் பாகுபலி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? கேட்டா அதிர்ச்சியாகிடுவீங்க

ரிலீசுக்கு முன் பாகுபலி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? கேட்டா அதிர்ச்சியாகிடுவீங்க

பிரம்மாண்டத்தின் உச்சம் பாகுபலி படம். முதல் பாகம் பார்த்தே பிரம்மிப்பில் இருந்து வெளிவராத ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பார்ப்பையூட்டும் வகையில் பாகுபலி 2ம் பாகம் தயாராகி இருக்கிறது. பல கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. வரும் 28ம் தேதி வெளியாக போகும் இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ. 438 கோடி வரை வசூலித்துள்ளது. எந்தெந்த வகையில் இவ்வளவு வசூல் என்பதை தற்போது பார்ப்போம். Pre Release Business Nizam: 40cr Adv ...

Read More »

பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா. வசூல் வருமா? அச்சத்தில் விநியோகஸ்தர்கள்

பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா. வசூல் வருமா? அச்சத்தில் விநியோகஸ்தர்கள்

பாகுபலி வெற்றியை தமிழகத்தில் யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். குறைந்த தொகைக்கு வாங்கி பெரிய லாபத்தை பாகுபலி எட்டிப்பிடித்தது. அந்த வெற்றி பாகுபலி-2வை தமிழகத்தில் ரூ 50 கோடி வரை வியாபாரம் செய்ய வைத்துள்ளது. ரூ 50 கோடி என்றால் கிட்டத்தட்ட எந்திரன் வசூலையே பாகுபலி-2 தமிழகத்தில் முறியடிக்க வேண்டும். அப்போது தான் நல்ல லாபத்தை எட்டும் என கூறப்படுகின்றது, மேலும், பெரியத்தொகை என்பதால் இந்த முறை லாபம் வருவதே கஷ்டம் தான் என சென்னையின் முன்னணி திரையரங்க உரிமையாளர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தது ...

Read More »

பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது பா.பாண்டியா, சிவலிங்கா, கடம்பனா- இதோ ரிசல்ட்

பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது பா.பாண்டியா, சிவலிங்கா, கடம்பனா- இதோ ரிசல்ட்

கடந்த 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் சிவலிங்கா, பா.பாண்டி, கடம்பன் என மூன்று பெரிய படங்கள் களமிறங்கியது. பா.பாண்டிக்கு நல்ல விமர்சனம் கிடைக்க, கடம்பன், சிவலிங்கா படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்நிலையில் இப்படங்களில் 3 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளது. சிவலிங்கா ரூ. 90 லட்சம் (3 நாட்கள்) பா.பாண்டி ரூ. 46 லட்சம்(3 நாட்கள்) கடம்பன் ரூ. 48 லட்சம் Fast and Furious 8 ரூ. 76 லட்சம் (5 நாட்கள்) ...

Read More »

அஜித்தை கோபப்படுத்தும் ரசிகர்களின் செயல்- இதற்காது ரியாக்‌ஷன் கொடுப்பாரா?

அஜித்தை கோபப்படுத்தும் ரசிகர்களின் செயல்- இதற்காது ரியாக்‌ஷன் கொடுப்பாரா?

அஜித் எப்போதும் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவர். இவரின் ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன் அரசியல் சார்ந்த கருத்துக்களை அஜித் மீது திணித்தனர். இது பிடிக்காத அஜித் தன் மன்றங்களையே கலைத்தார், அதை தொடர்ந்து தான் அவரின் ரசிகர்கள் பலம் இன்னும் அதிகமாக வளர்ச்சியடைந்தது என்று கூறலாம். இந்நிலையில் என்றும் அரசியலில் இருந்து விலகி நிற்கும் அஜித்தை சுற்றி எப்போதும் ஒருவிதமான அரசியல் இருக்கும். அதை அவர் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், அவருடைய ரசிகர்களின் சமீபத்திய செயல்பாடு அவரை மிகவும் கோபப்படுத்தும்படி உள்ளது. மதுரையில் ...

Read More »

மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்

மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்

கார்த்தியின் வித்தியாசமான நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் காற்று வெளியிடை. படம் வெளியாவதற்கு முன் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். ஆனால் படத்தில் இடம்பெற்ற பாடல்கள், அதிதியின் நடிப்பு, ஒளிப்பதிவு என பல விஷயங்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளது. USA – $ 311,349 [2.01 cr] UK – £ 41,998 [33.51 L] Australia – A$ 100,384 [48.39 L]

Read More »

பதவியேற்ற விஷால்- விவசாயிகளுக்கு அறிவித்த அதிரடி முடிவு

பதவியேற்ற விஷால்- விவசாயிகளுக்கு அறிவித்த அதிரடி முடிவு

நடிகர் சங்கத்துக்கு நான் நல்லது செய்வேன் என்று கூறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றவர் விஷால். அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட்டு தற்போது வெற்றியும் பெற்றுள்ளார். இதற்காக பல சினிமா பிரபலங்கள் விஷால் அணியினருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். பொறுப்பை ஏற்ற விஷால் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது திரையரங்குகளில் வாங்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்து 1 ரூபாய் விவசாயிகளுக்கு பயன்படும் என்று கூறியுள்ளார். இது தயாரிப்பாளர்களின் டிக்கெட் லாபத்தில் இருந்து கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Read More »

விவாகரத்து விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை ரம்பா

விவாகரத்து விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை ரம்பா

நடிகைகள் தங்களது கணவரை விவாகரத்து செய்வது புதிதான விஷயம் அல்ல. அமலாபால், மஞ்சு வாரியர் என பல முன்னணி நடிகைகளை சொல்லலாம். அந்த வகையில் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வந்தவர் நடிகை ரம்பா. அண்மையில் தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை என்றும், தன்னுடைய கணவர் இந்திரனுடன் தன்னை சேர்ந்து வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை ...

Read More »

புகழ்பெற்ற பாடகி காலமானார்

புகழ்பெற்ற பாடகி காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகரான கிஷோரி அமோன்சர் 84 வயதில் காலமானார். அவரது இல்லத்தில் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 10, 1932ம் ஆண்டு மும்பையில் பிறந்த கிஷோரி அமோன்சர், இந்துஸ்தானி இசையில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். ஒரு தனித்துவமான இசை பாணியை பகிர ஜெய்ப்பூர் கரானாவின் முக்கிய பிரதிநிதியாக திகழ்ந்தார். கிஷோரி அமோன்சர் Geet Gaya Patharon Ne, Drishti என சில திரைபடங்களில் பாடியுள்ளார். அவரது கலை பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம ...

Read More »