முக்கிய செய்திகள்

Author Archives: admin

வைரலாகும் தமன்னாவுடன் இருக்கும் தனுஷின் பார்ட்டி வீடியோ – சுஜித்ராவின் டிவிட்!

வைரலாகும் தமன்னாவுடன் இருக்கும் தனுஷின் பார்ட்டி வீடியோ – சுஜித்ராவின் டிவிட்!

சுஜித்ராவின் டிவிட்டர் பக்கத்தால் கோலிவுட்டே கதிகலங்கி போயுள்ளது. தினமும் யாரின் அந்தரங்கம் வெளிப்படுமோ என்ற பயத்திலேயே உள்ளனர். ஒருவழியாக அவரின் பக்கம் முடக்கப்பட்டாலும் தற்போது அவரின் பெயரில் ஏகப்பட்ட அக்கவுண்ட்கள் கிளம்பியுள்ளன. இதில் தொடர்ந்து பல பிரபலங்களை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் தனுஷின் பார்ட்டி வீடியோ ஒன்றும் வலம் வருகிறது. ஆனால் இது 5 வருடத்திற்கு முன்னதாக தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ் மது கிளாசுடன் கொலவெறி பாடலை பாடிய அந்த வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

பறக்கும் ட்ரான் மூலம் எடுக்கப்பட்ட எம்ல்ஏக்களின் சொகுசு விடுதி!

பறக்கும் ட்ரான் மூலம் எடுக்கப்பட்ட எம்ல்ஏக்களின் சொகுசு விடுதி!

வெளிநாட்டை மிஞ்சும் அளவிற்கு இப்படி ஒரு இடம் சென்னையில் உள்ளதா என ஆச்சர்யபடும் அளவிற்கு உள்ள விடுதியில் அதிமுக எம்ல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது. 3 பக்கம் தண்ணீரால் சூழவைக்கப்பட்டு ஒரு குட்டி தீவு போன்று காட்சி அளிக்கின்றது இந்த சொகுசு விடுதி. அந்த விடுதியில் சசிகலா அதிமுக எம்ல்ஏக்களை சந்திக்கும் காட்சியை பறக்கும் ட்ரான் மூலம் படம் பிடித்துள்ளது நியுஸ் 18 தொலைக்காட்சி. எந்த விதத்திலும் எம்எல்ஏக்கள் எஸ்கே ஆகிவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு இடம் தேர்வு செய்யப்பட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்தள்ளது.

Read More »

இன்று அதிகாலையிலேயே முதல்வருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் – வீடியோ உள்ளே!

இன்று அதிகாலையிலேயே முதல்வருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் – வீடியோ உள்ளே!

முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு காலமானார். நேற்று இவரின் உடலுக்கு எண்ணற்ற பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னணி நடிகர் அஜித்தால் நேரில் வரமுடியாத சூழ்நிலையால் இரங்கல் மட்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே தனது மனைவி ஷாலினியுடன் மெரினா பீச்சில் முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு சென்றார்.

Read More »

வேதாளத்தை எதிர்ப்பார்க்கும் சிவகார்த்திகேயன்!

வேதாளத்தை எதிர்ப்பார்க்கும் சிவகார்த்திகேயன்!

அஜித் மற்றும் சிவா இணைப்பில் நாளை வெளிவரவிருக்கும் படம் வேதாளம். இப்படத்தை பார்க்க பெரும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்களும், பிரபலங்களும் காத்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வேதாளம் குழுவினருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களும் படத்தை பார்க்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Read More »

வேதாளம் படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சிவா கூறியது – வீடியோ இணைப்பு!

வேதாளம் படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சிவா கூறியது – வீடியோ இணைப்பு!

சமீபத்தில் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில், ”வேதாளம் படம் பேய்ப்படமும் இல்லை, டான் படமும் இல்லை, கேங்ஸ்டர் படமும் இல்லை. இது அனைத்து தரப்பினரையும் கவரும் குடும்ப படம்” என்றும் மேலும் பல சுவாரஷ்ய விஷயங்களையும் கூறியுள்ளார். [responsive_youtube https://www.youtube.com/watch?v=bQ3bvCEo0cU]

Read More »

ட்ரைலர் ரிலீஸிலும் புதிய சாதனை செய்தது ‘வேதாளம்’!

ட்ரைலர் ரிலீஸிலும் புதிய சாதனை செய்தது ‘வேதாளம்’!

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த ‘வேதாளம்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வரும், நாளை வரும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், தற்போது டிரைலர் வருவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ‘வேதாளம்’ படத்தின் ஃபைனல் காப்பியை தயார் செய்யும் பிசியில் இருந்த படக்குழுவினர் டிரைலரை இன்னும் சென்சாரே செய்யவில்லை என்றும், படமே சென்சார் செய்து வந்துவிட்ட பின்னர் இனிமேல் டிரைலரை சென்சார் செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ‘வேதாளம்’ டிரைலரே இல்லாமல் நேரடியாக ரிலீஸ் ஆகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு டிரைலர் ...

Read More »