முக்கிய செய்திகள்

Author Archives: admin

கண்ணீருடன் வாக்குமுலம் நடிகை பாவனா – கலங்க வைத்த கண்ணீர் செய்திகள்

கண்ணீருடன் வாக்குமுலம் நடிகை பாவனா – கலங்க வைத்த கண்ணீர் செய்திகள்

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான சம்பவம் பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி திருச்சூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து கொச்சி, பனம்பிள்ளி நகருக்கு காரில் புறப்பட்டேன். காரை டிரைவர் மார்ட்டின் ஓட்டிவந்தார். இரவு 8.30 மணியளவில் நெடுபாச்சேரி விமான நிலையம் அருகே ஒரு வேன் வேகமாக வந்து எங்கள் கார் மீது மோதியது. இதனால் ட்ரைவர் மார்ட்டின் உடனே காரை நிறுத்தினார். பின் இரண்டு பேர் அத்துமீறி என் காருக்குள் நுழைந்து ...

Read More »

இதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா?

இதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா?

சமந்தா விரைவில் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார். மேலும், நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமணத்திற்கு முன் இவர்கள் திருமணம் தான் ரோமில் நடப்பதாக இருந்தது, ஆனால், இந்த திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என நாகர்ஜுனா தரப்பில் கூறப்பட்டது. இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், மேலும், இவர்கள் திருமணம் நின்றதற்கு முக்கிய காரணம் அகிலுக்கும் அவருடைய காதலிக்கும் சமீபத்தில் ஏற்பட்ட ஈகோ மோதல் தான் காரணமாம். இந்த ஈகோ காலப்போக்கில் பெரும் சண்டையாக மாற, தற்போதைக்கு திருமணம் ...

Read More »

திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் சமந்தா

திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் சமந்தா

சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இருவருக்கும் சமீபத்தில் தான் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு நிச்சயத்தார்த்தம் நடப்பதற்கு முன்பே நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கு நிச்சயத்தார்த்தம் நடந்தது. அகிலின் திருமணம் விரைவில் நடக்கவிருந்த நேரத்தில், தற்போது திருமண வீட்டார் திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், திருமண அழைப்பிதழ் பெற்றவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்யும்படியும் இருவீட்டார் சார்பில் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. தன் வருங்கால கணவரின் சகோதரரின் திடிர் திருமண நிறுத்தம் சமந்தாவிற்கும் பெரும் ...

Read More »

மீண்டும் கொடி பறக்குமா? தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு

மீண்டும் கொடி பறக்குமா? தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு

தனுஷ் -துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவான கொடி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் த்ரிஷா ஹீரோயினாக.. சாரி.. வில்லியாக நடித்திருந்தார். தற்போது தனுஷ் அதே இயக்குனருடன் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதற்காக படத்திற்கு கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம் இயக்குனர் துரை செந்தில்குமார். இந்நிலையில், தனுஷ் கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஐபி2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அது தவிர தேதி இல்லாததால் வடசென்னை படம் பாதியில் நிற்கிறது. ...

Read More »