முக்கிய செய்திகள்

Author Archives: admin

எந்திரன் 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

எந்திரன் 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. இது முன்னர் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதுவும் வெகு பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்து வரப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட உள்ளனர் படக்குழுவினர். அதற்காக தனியே யூடியுப் பக்கத்தையும் ஆரம்பித்துள்ளனர். அதற்குள் 10000க்கும் அதிகமானோர் லைக் செய்து இருக்கிறார்கள். இன்று மதியம், மேலே இருக்கும் இந்தப் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. தற்போது, அக்ஷய் குமார் மையப்படுத்திய ஃபர்ஸ்ட் லுக் ...

Read More »

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக ...

Read More »

“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா? வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 ...

Read More »

படத்தில் இருப்பது ஒரு நாடு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!

படத்தில் இருப்பது ஒரு நாடு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!

கடலில் உருவான குட்டி நாடு நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா? கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை; இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும். இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நாடு. இரண்டாம் உலகப் ...

Read More »

மொபைல் போனில் எடுக்கப்பட்டு இணையத்தில் கசிந்த கபாலி படத்தின் சிலநிமிட காட்சிகள் – வீடியோ!

மொபைல் போனில் எடுக்கப்பட்டு இணையத்தில் கசிந்த கபாலி படத்தின் சிலநிமிட காட்சிகள் – வீடியோ!

மொபைல் போனில் எடுக்கப்பட்டு இணையத்தில் கசிந்த கபாலி படத்தின் சிலநிமிட காட்சிகள் வெளியாகியுள்ளன.. இன்று அமெரிக்காவில் வெளியான கபாலி திரைப்படத்தின்  ப்ரிவீயு காட்சியில்  கலந்துகொண்ட முத்துகுமார்  என்ற ரசிகர்  ஒருவர் ரஜினிகாந்தின் அறிமுக  காட்சியை  சில நிமிடங்கள் முக நூலில்  வெளியிட்டுள்ளார். இவரின் இந்த செய்கைக்கு ரசிகர்கள் மத்தியில்  பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது…

Read More »

அஜித்தின் வேதாளம் – திரை விமர்சனம்!

அஜித்தின் வேதாளம் – திரை விமர்சனம்!

சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு ...

Read More »