முக்கிய செய்திகள்

நான் பீட்டா தான் என்ன பண்ணுவே ? சிங்கத்தை அடக்குங்க – விஷால்!

zz252நடிகர் விஷால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார். பீட்டா அமைப்பில் விஷால், ரஜினி,ஆர்யா,ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா ரஜினி, நாசர் போன்ற விஷால் அணியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் சிம்பு, சத்தியராஜ் போன்ற தமிழ் உணர்வார்கள் நிறையப் பேர் பீட்டா  அமைப்பில் இல்லை. தவிர நடிகர் சிம்பு யாரிடமும் சொல்லாமல் நடிகர் சங்க அனுமதி பெறாமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தியது விஷால் தரப்பை கொதிப்பில் ஆழ்த்தியது.

அதே சமயம் பீட்டா கொள்கையில் இருந்து பின் வாங்குவது இல்லை என்று விஷால் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அதாவது ஜல்லிக் கட்டு பிரச்னை இன்னும் மூன்று நாட்கள் தான் எதிரொலிக்கும் பின் அடங்கி விடும். நான் தான் பீட்டா தான் என்று தைரியமாக கூறுவோம் என்று கூறி இருக்கிறார்.

உச்ச நீதி மன்றம் சொன்னது போல சிங்கத்தை அடக்க முடியுமா? பாவம் மாடுகள் மருண்டு, மிரண்டு ஓடுவதும் அதன் மேல் ஏறி துன்புறுத்துவதும் பரிதாபம் என்றும் கூறினாராம்.

நாசர், பீட்டா என்பது ஜல்லிக்கட்டு மட்டுமே என்று மக்களை சிம்பு நம்பவைக்கிறார் ஆனால், பீட்டா என்பது என்ன என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*