முக்கிய செய்திகள்

தல இதெல்லாம் வேண்டாம், ரசிகர்கள் வருத்தம்

ajith-3தல அஜித் தனக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். படத்தில் எத்தனை ரிஸ்கான சண்டைக்காட்சிகள் இருந்தாலும் டூப் இல்லாமல் அவரே நடிப்பாராம்.

ஆனால், தல-57ல் மிகவும் அதி பயங்கரமான சண்டைக்காட்சிகள் உள்ளதாம், இதற்கு டூப் இல்லாமல் எடுக்கவே முடியாத நிலை உருவாகியுள்ளது.

அஜித் நீண்ட நேரம் யோசித்து நான் முயற்சி செய்கிறேன் என பைக் ஸ்டண்ட் ஒன்று செய்துள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இத்தனை ரிஸ்க் எல்லாம் வேண்டாம் தல என கூறி வருகின்றனர்.Image may contain: one or more people and people standing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*