முக்கிய செய்திகள்

கபாலி, பாகுபலி வசூலுக்கு வந்த செக்?

ICfkCiNMdsffsdfdsகடந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் கபாலி. அமெரிக்காவில் கபாலி சுமார் 5 மில்லியன் வரை வசூல் செய்தது.

இந்த படத்தின் சாதனையை பாகுபலி தவிர வேறு எந்த படமும் தென்னிந்தியாவில் நெருங்க கூட முடியவில்லை. இந்நிலையில் இன்று மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கைதி 150 படம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ப்ரீமியரே 1 மில்லியன் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, கண்டிப்பாக கபாலி மட்டுமின்றி, பாகுபலி வசூலையும் அமெரிக்காவில் முறியடிக்க வாய்ப்புள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*