முக்கிய செய்திகள்

அடுத்த அதிரடியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்- இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா?

4AtwgWxhmaxresdefault-(2)அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் மிகவும் பிஸியாக நடந்து வருகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இதுவரை படத்தை பற்றி ஒரு விவரமும் வெளியாகாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அவர்கள் சந்தோஷப்படும் விதமாக இன்று ஒரு ஸ்பெஷல் நாள்.

அதாவது சிவா, அஜித் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் வீரம்.

இந்த படம் வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள் ஆகிவிட்டன, இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #3yearsofblockbusterveeram என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*