முக்கிய செய்திகள்

மச்சினிச்சி படத்தில இவ்வளவு பாலிடிக்ஸா?அம்மாடி …தலை சுத்துதே!

ruz4sf4Hvip

தனுஷ் ஹீரோவாக, அமலாபால், கஜோல் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உருவாகும் படம் விஐபி 2. இந்த படத்தில் உள்ள முக்கிய டெக்னீஷியன்கள், உதவி இயக்குனர்கள் எல்லோருமே மும்பையை சேர்ந்தவர்கள்.

எல்லோரும் இங்கே தங்கி இருப்பது ஸ்டார் ஹோட்டலில். சொகுசு கார்களை வைத்துதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் யாரும் மருந்துக்கு கூட தமிழ் பேசுவதில்லை. அவர்களுக்குள் இந்தி. மற்றவர்களிடத்தில் ஆங்கிலம் தான்.

ஆனால் புரடக்ஷன் மேனேஜர்களும், சுற்றி உள்ள லைட் மேன்களும் மற்றும் உள்ள உதவியாட்களும் திக்கி திணறுவது தான் இங்க கஷ்டமா இருக்காம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*