முக்கிய செய்திகள்

கேரளாவில் பைரவா ரிலீஸ் ஆகிறது- ஆனால் ஒரு கண்டீஷன்

Loading...

201701060843193188_Vijays-Bairavaa-Packs-In-An-Extra-Bonus_SECVPFவிஜய்யின் பைரவா படம் உலகம் முழுவதும் மொத்தம் 450 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ஆனால் கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் கேரளாவில் விஜய்யின் பைரவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் விநியோகஸ்தர் சங்கம் படத்தை Multiplex, அரசாங்க திரையரங்குகள் போன்றவற்றில் மட்டும் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளனர்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*