முக்கிய செய்திகள்

2017’ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் அஜித்தின் ‘ஏ கே 57’ முதலிடம்….

Loading...

mtn4kQxoCySvg-lWgAAw42V (1)அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏ கே 57’. சில தினங்களுக்கு முன் பல்கேரியா பகுதியில் படப்பிடிப்பினை முடித்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர்.

புத்தாண்டு தினத்தையும் தனது மகள் அனோஷ்கா பிறந்த நாளையும் தனது வீட்டில் தனது குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார் அஜித்.

இந்த ஆண்டு 2017ல் பல நட்சத்திரங்களின் படங்கள் தமிழ் சினிமாவை மையம் வைத்து களம் இறங்க தயாராக உள்ளன. அதில் முக்கியமாக, அஜித்தின் ‘ஏகே 57’ பைரவா, 2.ஓ, பாகுபலி, சிங்கம் 3, உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

இதில் இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக அஜித்தின் ‘ஏகே 57’ தான் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*